மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.7.07

அன்பான கண்மணிகளே!

அன்பான மாணவக் கண்மணிகளே!

முதலில் வாத்தியாரின் வணக்கத்தை ஏற்றுக்
கொள்ளுங்கள்

கடந்த இரண்டு மாதங்களாக ஒரு புத்தகத தொகுப்பு,
மற்றும் வெளியீடு, கவியரசர் கண்ணதாசன்
முத்தமிழ் விழா என்று கடுமையான வேலைப் பளு

வகுப்பறை பக்கம் வரமுடியாமற் போய்விட்டது
வருத்தம்தான். மன்னிக்கவும்

உங்களைப் போன்ற நல்ல மாணவர்கள்
கிடைத்தது என் பேறு.

வழக்கமான உற்சாகத்துடன் வகுப்பறை வரும்
திங்கட்கிழமை (16.07.2007) முதல் மீண்டும் துவங்கும்

அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வகுப்பைக்
கலகலப்பாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

12 comments:

வெங்கட்ராமன் said...

உள்ளேன் ஐயா. . . .

SP.VR. சுப்பையா said...

திங்கட்கிழமை முதல்தான் வருகைப் பதிவேடு!

தென்றல் said...

வணக்கம், ஐயா! நலம்தானே?

சிவபாலன் said...

//திங்கட்கிழமை முதல்தான் வருகைப் பதிவேடு! //

சார், அப்ப நான் திங்கட்கிழமை வருகிறேன்

கடைசி பெஞ்ச் said...

Welcome Back Sir!

I was waiting at the same last bench for your class!

செல்வன் said...

வணக்கம். உள்ளேன் ஐயா.

கீதா சாம்பசிவம் said...

ரொம்ப நாளாக் காத்திருக்கேன். :(

arul said...

நன்றி ஐயா, நலம்தானே
ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருந்தோம் தவறாமல் வகுப்புக்கு வருவோம்,

SP.VR. சுப்பையா said...

பதிவில் வந்து வருகைப் பதிவு கொடுத்த அனைவருக்கும் நன்றி
மீண்டும் திங்களன்று பாடத்தின் அடுத்த அடுத்த அத்தியாயத்துடன் சந்தக்கிறேன்

Sankar said...

வணக்கம். உள்ளேன் ஐயா.

Dinesh said...

Aiya

I am regular reader of your Jothidam articles and expecting your lessons eagerly

சுதர்சன்.கோபால் said...

ஆஹா..தன்யனானேன்...

அய்யா..என்னை மாதிரி லேட்டரல்களையும் வகுப்பில சேர்த்துக்குவீங்க தானே??