Astrology: quiz number.74 சொல்லடா வாய்திறந்து அம்மாவென்று!
Quiz No. 74
புதிர் போட்டி எண்.74 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
12.1.2015
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.
அம்மணியின் 7ஆம் வீடு, மற்றும் 5ஆம் வீடுகளை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்
கேள்விகள்:
1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!
விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!




