என்ன ஆயிற்று வாத்தியாருக்கு, சில நாட்களாகவே ஒரு புதிய பதிவும் கானோம். அது வேண்டாம் இது வேண்டாமெண்பதற்கில்லை, நல்ல இடத்தில் திருமணம் நடந்தால் சரி என்பது என் பெற்றோரின் கருத்து. அதற்கு மறுகருத்து எங்களுக்கில்லை என்பதால் அதற்காவது இந்த ஆண்டில் எனக்கு வாய்ப்பு உள்ளதா என ஒரு வார்த்தை கூருங்களேன் அய்யா.
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

ReplyDelete