Astrology: ஜோதிடம்: 3-1-2022ம் தேதி புதிருக்கான விடை!
5-1-2022
அந்த ஜாதகத்திற்கு உரியவர் திருவாளர் சித்தராமையா, முன்னாள் கர்நாடகா முதல்வர் ஆவார்
பிறந்த தேதி 12.8.1948 நேரம் பகல் 12:10 மணி ஊர்: மைசூர் அருகிலுள்ள கிராமம்.
நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வாரம் சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com