Astrology: Jothidam: நீங்களே அலசுங்கள்!
6-10-2021
ஜாதகத்தை அலசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு. அல்லது பயிற்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்111
ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தனது 44 வது வரை செளகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த அவரை காலதேவன் புரட்டிப் போட்டுவிட்டான். பார்த்துவந்த உத்தியோகத்தில் பல பிரச்சினைகள். வேலையை உதறிவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய் பல மடங்கு பிரச்சினை. அந்த நிறுவனம் கடும் நிதி நெறுக்கடியில் உள்ளதை அங்கே சேர்ந்த பிறகுதான் தெரிந்து கொண்டார். என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலை. விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. உடனடித் தீர்விற்கும் வழி தெரியவில்லை.
கேள்வி இதுதான். வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!
சரியான விடை 7-10-2021 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Vanakkam Iyya,
ReplyDelete8 aam athipathi aana - Thei pirai chandra thisai thaan karanam.
8aam athipathi, budhan sarathil ullar. 7/10 ku athipathi aana buthan 10irku 12il marainthu ullar.
Thei pirai chandranin neradi paarvai 10aam edathiruku ullathu.
Erkanave thei pirai chandran, ithil ragu udan inaivu, ner ethiril 10il kethuvum sernthu koshti thagararu vera.
Kolcharathil 7.5 sani yin athikamum ullathu.
Ivai anaithum sernthu jaathagarai paduthi vitathu!
Nandri,
Bala
At age 44 Chandra dasa starts to the given horoscope. Which is not beneficial since Chandra congestion with Rahu and as Kethu aspect
ReplyDeleteCorrect
ReplyDeleteCongrates
Correct
ReplyDeleteCognates