Astrology ஒரே கல்லில் மூன்று மாங்காய்!
ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துப் பறித்தால் எப்படி இருக்கும்?
வாருங்கள் பார்ப்போம்!
வாத்தியார் புதிதாக வாங்கியிருக்கும் மென்பொருட்களால் Combo Softwares for Astrology அது சாத்தியப்படும்!
எப்படி?
அந்த்
மென்பொருள் ஒரு தொகுப்பு மென்பொருளாகும்.
8 விதமான மென்பொருட்கள் அதில் உள்ளன. அதில் மூன்று மென் பொருட்கள் உங்களுக்குப் பயன்படும்
முதல் மென்பொருள்:
உங்கள் ஜாதகத்தை முழுவிவ்ரங்களுடன் கணித்துக் கொடுப்பதுடன், அதில் உள்ள தோஷங்களுக்கு பரிகாரங்களையும் அது சொல்லும்1
அதில் உள்ல விபரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்:
1. உங்கள் பிறந்த தேதிக்கு உரிய
நட்சத்திரம், திதி, லக்கினம் மற்றும் ராசி இருக்கும்
2.உப நட்சத்திரங்கள் இருக்கும்
3. ராசி கட்டம், நவாம்ச கட்டம், பாவ கட்டம் முதலியன இருக்கும்
4. வர்க்க அட்டவணைகள் இருக்கும்
5. அஷ்டகவர்க்க அட்டவணைகள் இருக்கும்
6. தசா, புத்திகள் முழுமையாக இருக்கும்
7. தசா அந்தரங்கள் இருக்கும்
8. கிரக நிலைகள் விபரம் இருக்கும் -
சேர்க்கைகள், பார்வைகள் போன்றவை இருக்கும்
9 அஸ்தமனம், கிரக யுத்தம் விபரங்கள் இருக்கும்
10.கிரகங்களின் மொத்த பலம் விபரம் இருக்கும்
11.யோகங்கள் (Luck) விபரம் இருக்கும்
12. பாவங்களுக்கான (வீடுகளுக்கான) பலன்கள்
இருக்கும்
13. நடப்பு மற்றும் அடுத்த திசைகளுக்கான பலன்கள் இருக்கும்
14.கிரக தோஷங்கள் மற்றும் அவற்றிற்கான பரிகாரங்கள் இருக்கும்
15. நட்சத்திற்கான பரிகாரம் இருக்கும்
16. திசைகளுக்கான பரிகாரம் இருக்கும்
17.கோச்சார பலன்கள் இருக்கும்
18. தொழில் அல்லது வியாபாரம் அல்லது
வேலையில் உண்டாகும் முன்னேற்றங்களுக்கான
உகந்த காலங்கள் இருக்கும்
19. வீடு கட்டுவதற்கான உகந்த காலம்
இருக்கும்
20.அஷ்டகவர்க்கத்திற்கான பலன்கள் இருக்கும்
இவை
அனைத்தும் 55 பக்கங்கள் (ஏ4 சைஸ்) என்ற
அளவில் இருக்கும்
===========================================================
மாங்காய்
2
டிஜிட்டல்
நூமராலஜி )Numerology)- எண் கணிதபடி உங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 6 பக்கம் அளவில் இருக்கும்
============================================================
மாங்காய்
3
உங்களுக்கேற்ற ராசிக் கற்கள் விபரங்கள் 4 பக்க அளவில் இருக்கும்
Total 65
Pages report in Tamil in PDF format
================================================
இவற்றை எப்படிப் பெறுவது?
விருப்பம் இருப்பவர்கள் மட்டும் எழுதுங்கள்: வாத்தியார் உங்களுக்கு பதில் அளிப்பார்!
அதற்கான
மின்னஞ்சல் முகவரி: இந்த
முகவரிக்கு மட்டும் எழுதுங்கள். Subject box – metion as 3
Mangos
spvrsubbiah@gmail.com
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com