Astrology: Pick up and Drop post 7 ராகு மகா தசை பலன்கள்
முன்தினம் செவ்வாய் மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று ராகுமகா தசைப் பலன்களைப் பார்ப்போம்
ராகு மகா தசை – 18 ஆண்டுகள்
1.ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு இருந்தால் அவருடைய மகாதசையில் ஜாதகருக்கு நோய்கள் உண்டாகும், நண்பர்கள் உறவினர்களால் நஷ்டம் உண்டாகும்
2. இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசையில் நில புலன்களையும் செல்வத்தையும் இழக்க நேரிடும்.
3. ஆறாம் வீட்டில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசையில் தொடர்ந்து மனக் கவலைகள் உண்டாகும்
4. ஏழாம் வீட்டில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசையில் விஷ சந்துக்களால் அபாயம் உண்டாகும்
5 ஒன்பதாம் வீட்டில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசை துரதிர்ஷ்டமுடையதாக இருக்கும். தந்தை நோய்வாய் பட்டு அதற்கு ஜாதகர் செலவழிக்க நேரிடும்.
6 பதினொன்றில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசை நன்மைகள் உடையதாக இருக்கும்
7. பன்னிரெண்டில் ராகு இருந்தால் அவருடைய மகா தசை அதைரியம் உடையதாகவும், எதிர்பாராத நஷ்டங்கள் உடையதாகவும் இருக்கும்
பொதுவாக ராகு தசை சிறப்பாக இருக்காது. பிரேக் இல்லாத வண்டியில் பயணிப்பதைப் போன்றது. எப்போது என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது
இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete