மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.4.21

Astrology: குடும்பத் தொழிலா? அல்லது காசு கொட்டும் கணக்காய்வாளர் வேலையா? எது பொருந்தும்?


Astrology: குடும்பத் தொழிலா? அல்லது காசு கொட்டும் கணக்காய்வாளர் வேலையா? எது பொருந்தும்

ஒரு இளம் அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் சித்திரை  நட்சத்திரக்காரர். சி. படிக்க விரும்பினார். ஆனால் துவக்க வருடங்களிலேயே அதில் தேர்ச்சி பெறவில்லை. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மொத்த வியாபாரம் குடும்பத் தொழில். வீட்டில் உள்ளவர்கள் அதற்கு அழைத்தார்கள். அவருக்கு எது உகந்தது வியாபாரமா - அல்லது வேலையா

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

ரிஷப லக்கின ஜாதகம். 4ம் அதிபதி (home) சூரியனும் 2ம் அதிபதி (family) புதனும் கூட்டாகச் சேர்ந்ததுடன் குரு பகவானுடன் ஒன்றாக இருக்கிறார்கள்,குரு பகவான் 10ம் வீட்டைப் (career) பார்க்கிறார். இந்தக் கேள்வி கேட்கும்போது ஜாதகருக்கு குரு மகா திசை, ஆகவே அவர் தன்னுடைய தசா புத்திக்குரியதைச் செய்தார் 10ம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் 4ம் வீட்டில் அமர்ந்து கொண்டு 10ம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான். அவ்னுடன் செவ்வாயும் இருக்கிறார். செவ்வாய் மருந்துகள் மருத்துவ உபகரணங்களுக்கு அதிபதியும் ஆவார். ஆகவே ஜாதகர் தன் குடும்பத்தார்களின் வேண்டுகோளுக்கு இணங்க வியாபாரத்தில் இறங்கி அதை வெற்றிகரமாக நடத்தத்துவங்கினார் 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

==========================================

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com