மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.21

Astrology: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன?


Astrology:  ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன?

ஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி கேட்டை நட்சத்திரக்காரர். மிகவும் அழகானவர். முதுகலைப் பட்டதாரி. ஜாதகிக்கு அவரது 27 ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. மணமுறிவு ஏற்பட்டது. விவாகத்தை ரத்து செய்துவிட்டு தன் தாய் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார். திருமண வாழ்க்கை அவலமாக முடிந்ததற்கு என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள் !!! 

கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் சேர்க்கை. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில். ஒருபக்கம் சனி மறுபக்கம் செவ்வாய். 7ம் அதிபதி சனீஷ்வரன் 12ல் (விரையத்தில்) களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். 12ம் அதிபதி புதனும் 12ல். அனைத்தும் திருமண வாழ்க்கைக்கு எதிரான அமைப்பு. இந்தக் காரணங்களால் திருமணம் நிலைக்கவில்லை!!!1 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com