மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.12.20

Astrology: Quiz: புதிர்: கொடுத்துள்ள ஜாதகத்தின் சிறப்பு என்ன?


Astrology: Quiz: புதிர்: கொடுத்துள்ள ஜாதகத்தின் சிறப்பு என்ன?

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். தனுசு லக்கினக்காரர். மக நட்சத்திரம். இந்த ஜாதகத்தின் சிறப்பு என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 13-12-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. ஐயா, லக்னாபதி குரு ஆட்சி பெற்று 8-ல் இருக்கும் செவ்வாய் மற்றும் சனி பகவானையும் பார்க்கிறார். இதனால் தீய பலன்கள் வெகுவாக குறைந்து விட்டது. சூரியனும் புதனும் இணைந்து புத ஆதிபத்திய யோகத்தை அளிக்கின்றனர்.

    ReplyDelete
  2. ஜாதகர் 31 ஆகஸ்ட் 1951 அன்று பிற்பகல் 3 மணி போல் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    ஜாதகத்தில் 6,7,8,9,10,11 ஆகிய இடங்களின் அதிபதிகள் ஒன்பதாவது இடத்திலேயே வந்து குழுமியுள்ளனர்.8 மற்றும் 10ம் இடத்தில் 9ம் இடத்தினை இரு பக்கமும் சூழ்ந்து கொண்டு செவ்வாய் மற்றும் சனி நிற்கின்றனர். இது 9ம் இடத்தினை பாபகர்த்தாரி யோகத்தில் ஆழ்த்திவிட்டது. குரு 4லும் சுக்ரன் புதன் 9லும் நின்றதால் சரஸ்வதி யோகம் உண்டான ஜாதகம். எனவே ஜாதகர் மற்றவர்களுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்யும் த‌குதி பெற்ற்வர். 9ம் இடத்தினை சூழ நின்ற செவ்வாயுக்கும் சனிக்கும் குருபார்வை பெற்றதால் 9ம் இடத்தினை பலமிழக்கச் செய்யும் போக்கு வெகுவாக மாறியுள்ளது.

    ReplyDelete
  3. வாத்தியாருக்கு வணக்கம்
    1. லக்கினாதிபதி குரு சொந்த வீட்டில் கேந்திரத்தில், நான்காம் வீட்டில், பத்தாம் வீட்டிற்கு நேரடி பார்வை.
    கர்மா காரகன் சனி பத்தாம் வீட்டில் குருவின் நேரடி பார்வையில். ஆகவே தொழில் சிறக்கும் ஜாதகனுக்கு வசதியான வாழ்க்கை

    2. பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாம் இடத்தில ஐந்து கிரகங்கள்.
    சூரியன் ஆட்சி. ராஜா கிரகங்களாகிய சந்திரன் மற்றும் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சிறப்பு. புதனும் அதே இடத்தில், பூத ஆதித்ய யோகம். லாபஸ்தானாதிபதி சுக்கிரனும் ஒன்பதாம் இடத்தில்.

    3. கேது திசை முடிந்தவுடன் ஒன்பதாம் இடத்தில உள்ள கிரகங்களின் திசை சுக்கிரன் சூரியன் மற்றும் சந்திரன் 36, ஆண்டுகள்.

    4. செவ்வாய் மட்டும் எட்டாவது இடத்தில். இந்த திசை முடிந்தவுடன் குரு திசை 16, ஆண்டுகள் சிறப்பாக இருக்கும்.

    மொத்தத்தில் கிரக நிலைப்பாடுகளும், தசை புக்திகளும் சாதகமாக இருக்கக்கூடிய ஜாதகம்.

    கே ரவி

    ReplyDelete
  4. The question is about specialty of the given horoscope

    Birth date of this horoscope : 31-08-1951 (14.58 Pm) Maha Nakshatra

    Following Yogas present in this horoscope
    a) Dharma Karmathipathy yogam (conjunction of 9th and 10th house)
    b) Hari Yogam – Moon/Mercury/Venus present in 12th house from 2nd House owner Saturn.
    c) Vibaritha Raja Yogam – 12th house owner Mars in 8th House
    d) Kedaara Yogam – 7 grahas in 4 houses
    e) Long lived (Moon/Mercury/Venus conjunction in 9th house)
    f) Nibuna yogam – Sun/Mercury conjuction
    g) Saraswathi Yogam – Jupiter in Kendram/ Mercury and Venus in Trikonam

    Generally this is Yoga Jadaga with 2 planets occupy own house (Sun and Jupiter)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com