மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.12.20

Astrology: Quiz: புதிர்: மேல் படிப்பு படிக்க முடியாமல் போன பெண்மணியின் ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: மேல் படிப்பு படிக்க முடியாமல் போன பெண்மணியின் ஜாதகம்!!! 

ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். கும்ப லக்கினக்காரர். அவிட்ட நட்சத்திரம். மருத்துவத்தில் பட்டப்படிப்பை தனது 22 வயதில் முடித்தவர் அதே துறையில் உயர்நிலைக் கல்வியை படிக்க விரும்பினர். அவருடைய ஜாதகப்படி அதற்கு வாய்ப்பு உண்டா? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 6-12-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. ஜாதகி ஜனவரி 1975 போலப்பிறந்தவர். சரியான நேரம் கணக்கிட கொடுத்துள்ள தசாபுக்தி உதவவில்லை.
    ஜாதகியின் படிப்பிற்கான நான்காமிடம் கேதுவால் பதிப்பு. படிப்பிற்கான காரகன் புதனும், மேற்படிப்பிற்கான 9ம் இடத்துக்காரனான‌ சுக்கிரனும் சூரியனால் பாதிப்பிற்குள்ளாகி வலுவிழந்தனர்.2ம் இடத்துக்காரனான் குருபகவான் தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்து மாந்தியுடன் சம்பந்தம் சனியின் பார்வை சூரியன், சுக்கிரன், புதனுக்கு. செவ்வாயின் பார்வை சனியின் மீது.சூரியன் , செவ்வாய் ஆகியவர்கள் பகைவனான சனியின் மீது பார்வை செலுத்தியது. ஜாதகிய்ன் 22 வயதில் ராகுதசா சந்திரபுகதி .சந்திரன் 6ம் இடத்திற்கு உரியவர் மற்றும் லக்கினத்திற்கு 12ல் மறைந்தார். எனவே ஜாதகிக்கு மருத்துவ மேல்படிப்பு அமையாமல் போயிருக்கும்.

    ReplyDelete
  2. ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: ராகு தசை சந்திர புக்தி. கும்ப லக்னத்திற்கு 6 ஆம் அதிபதி புக்தி. சந்திரன் 6 ஆம் இடத்தைப் பார்க்கிறார்.

    ReplyDelete
  3. வாத்தியாருக்கு வணக்கம்
    விடையை கேள்வியிலேயே கொடுத்துவிட்டீர்கள் அப்புறம் எப்படி மேல்படிப்பு சாத்தியமாகும்.
    உயர் கல்விக்கான நான்காம் இடத்தில் கேது, மற்றும் செவ்வாயின் பார்வை. நான்காம் இடத்து அதிபதி சுக்கிரன் சூரியனுடன் அஸ்தமனம் ஆகிய காரணங்களால் மேற்படிப்பு இல்லை.
    22, வயது வரை நடந்த குரு திசை அவரை மருத்துவ பட்டப்படிப்பு வரை கொண்டுவந்து விட்டது. அடுத்து வந்த சனி திசையில் அவருடைய கல்வி முற்று பெற்றது
    கே ரவி

    ReplyDelete
  4. ஐயா கேள்விக்கான பதில்
    ௧. லக்கினாதிபதி சனி ஐந்தில் அவரின் நேரடி பார்வையில் நாலாம் அதிபதி சுக்கிரனும் கல்விக்க காரகன் புதனும் உள்ளனர்
    2 .நாளில் கேது
    3 .ஆயினும் குருவின் பார்வை லக்கினாதிபதியின் மேல் உள்ளதாலும்
    4 . பதில் அமர்ந்த செவ்வாயின் பார்வை நாலாம் இடத்தின் மீது உள்ளதால்
    கேதுவினால் சற்று சிரமத்திற்கிடையே மருத்துவத்தில்த குரு திசை சனி புத்தியில் வாய்ப்பு அமைத்திருக்கும்
    நன்றி
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  5. வணக்கம்
    தாங்கள் கேட்டு இருந்த கேள்விக்கான பதில்
    கும்ப லக்கின அவிட்டம் நக்ஷத்திர மகர ராசி ஜாதகி மேல் படிப்பிற்கான வாய்ப்பு பற்றி அறிய ஜாதகியின் ஐந்தாம் இடம் மற்றும் ஐந்தாம் இடத்தின் மேல் இருக்கும் கிரகங்களின் பார்வை, மேலும் அப்போதைய தசை மற்றும் புக்தி சாதகமானதா> என்று பார்க்க வேண்டும்
    இதன் படி ஜாதகியின் ஐந்தாம் இடத்தில் லக்கின அதிபதி அமர்ந்து அந்த ஐந்தாம் இடத்தின் அதிபதி புதன் தனது நேரடி பார்வையால் ஐந்தாம் இடத்தை தன வசம் படுத்தி உள்ளார். மேலேயும் மருத்துவத்திற்கு உகந்த சூரியன் உடன் கூட்டணி பெற்றும் ஐந்தாம் இடத்தை மேலும் சிறக்க செய்கிறார்.
    மற்றொரு சுப கிரகமான குரு தனது ஐந்தாம் பார்வையால் ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் ஜாதகிக்கு மருத்துவ துறையிலேயே மேல் படிப்பு படிக்க உதவினார். இது அவரின் ராகு தசையின் செவ்வாய் புக்தியில் நடந்தது ... ஜாதகியின் பத்தாம் ராகு வுடன் செவ்வாய் சொந்த வீட்டில் கூட்டணியில் உள்ளது.இப்படிக்கு சந்திரசேகர ஆசாத் கைபேசி:8879885399

    ReplyDelete
  6. வணக்கம்
    தாங்கள் கேட்டு இருந்த கேள்விக்கான பதில்
    கும்ப லக்கின அவிட்டம் நக்ஷத்திர மகர ராசி ஜாதகி மேல் படிப்பிற்கான வாய்ப்பு பற்றி அறிய ஜாதகியின் ஐந்தாம் இடம் மற்றும் ஐந்தாம் இடத்தின் மேல் இருக்கும் கிரகங்களின் பார்வை, மேலும் அப்போதைய தசை மற்றும் புக்தி சாதகமானதா> என்று பார்க்க வேண்டும்
    இதன் படி ஜாதகியின் ஐந்தாம் இடத்தில் லக்கின அதிபதி அமர்ந்து அந்த ஐந்தாம் இடத்தின் அதிபதி புதன் தனது நேரடி பார்வையால் ஐந்தாம் இடத்தை தன வசம் படுத்தி உள்ளார். மேலேயும் மருத்துவத்திற்கு உகந்த சூரியன் உடன் கூட்டணி பெற்றும் ஐந்தாம் இடத்தை மேலும் சிறக்க செய்கிறார்.
    மற்றொரு சுப கிரகமான குரு தனது ஐந்தாம் பார்வையால் ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் ஜாதகிக்கு மருத்துவ துறையிலேயே மேல் படிப்பு படிக்க உதவினார். இது அவரின் ராகு தசையின் செவ்வாய் புக்தியில் நடந்தது ... ஜாதகியின் பத்தாம் ராகு வுடன் செவ்வாய் சொந்த வீட்டில் கூட்டணியில் உள்ளது.இப்படிக்கு சந்திரசேகர ஆசாத் கைபேசி:8879885399

    ReplyDelete
  7. • Date of birth: 18/12/1974 (Highest degree Saturn (Athmakaraga) and Second Highest (Moon- Amathya karaga)
    • In the given horoscope 10th house lord Mars (surgery) placed in 10th house and conjunction with Rahu/ 6th house lord Moon aspects to 6th house and Sun and Saturn are in mutual kendras and Venus being yoga graha (Kendrathipathy and Trikonathipathy) for kumbha lagna placed in 11th house, conjunction of Venus/mercury/sun and Moon being 6th house placed in 12th house are the primary reasons for this person become doctor.
    • In the given horoscope 4th house( owner Venus) is responsible for higher education, 5th house(owner Mercury) stands for knowledge, 9th house (owner Venus) for higher study and 11th house (owner Jupiter) for success. To get success in higher studies, Jupiter(knowledge), Mercury (intelligence), Venus (64 art) and Ketu (Skill) sitting in 4th house are to be in good position.
    • This person born in mars dasa (mars in Anusha Nakshatra) followed by Rahu dasa (Rahu in Anusha Nakshatra). When she try to pursue higher studies, Guru dasa begins (25 years). Guru being 2nd lord and 11th lord (maraga stana for kumba lagna) placed in lagna (12th from 2nd and 3rd from 11th) is the reason for not pursuing the higher studies during guru dasa. Since Jupiter placed in lagna she may be clever and earns good name in her field.
    • She may pursue higher studies during Saturn dasa- Mercury Bukthi may be after 42 years (Saturn in Punarpusa nakshatra – Guru Nakshatra, Suya Bukthi may not be effective) .
    • Lagnathipathy Saturn is good for this horoscope sitting in 5th House aspecting 11th house where conjunction between sun, Mercury and Venus are there. She may be dentist.

    ReplyDelete
  8. Date of birth: 18/12/1974 (Highest degree Saturn (Athmakaraga) and Second Highest (Moon- Amathya karaga)

    · In the given horoscope 10th house lord Mars (surgery) placed in 10th house and conjunction with Rahu/ 6th house lord Moon aspects to 6th house and Sun and Saturn are in mutual kendras and Venus being yoga graha (Kendrathipathy and Trikonathipathy) for kumbha lagna placed in 11th house, conjunction of Venus/mercury/sun and Moon being 6th house placed in 12th house are the primary reasons for this person become doctor.


    · This person born in mars dasa (mars in Anusha Nakshatra) followed by Rahu dasa (Rahu in Anusha Nakshatra). When she try to pursue higher studies, Guru dasa begins (25 years). Guru being 2nd lord and 11th lord (maraga stana for kumba lagna) placed in lagna (12th from 2nd and 3rd from 11th) is the reason for not pursuing the higher studies during guru dasa. Since Jupiter placed in lagna she may be clever and earns good name in her field.

    · She may pursue higher studies during Saturn dasa- Mercury Bukthi may be after 42 years (Saturn in Punarpusa nakshatra – Guru Nakshatra, Suya Bukthi may not be effective) .

    · Lagnathipathy Saturn is good for this horoscope sitting in 5th House aspecting 11th house where conjunction between sun, Mercury and Venus are there. She may be dentist.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com