மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.10.20

Astrology: Quiz: புதிர்: 2-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 2-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் பூரம் நட்சத்திரக்காரர். மகர லக்கினக்காரர். ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடர்கள் ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர் என்று சொல்வார்கள்.ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகருக்கு ஆயுள் காரகன் சனீஷ்வரன் எட்டாம் வீட்டில் ஆயூள் ஸ்தானத்திலேயே அமர்ந்திருப்பதும் உடன் சுபக்கிரகமான சந்திரன் கூட்டாக இருப்பதும் சிறப்பாகும் அந்த அமைப்பே ஜாதகருக்கு நீண்ட ஆயுளை வழங்கியது அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 9-10-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"

6 hours ago
1.Saturn in the 8th house, the person will have a long life. 2.Venus owner of 5th /10th house of this Horoscope occupies Meena lagnam which is ucham. Moon in Poora nakshatra (Venus Graha charam) along with Saturn in 8th house 3.Venus is the most benefic Graha for Makara lagnam and is in good position. 3. Mercury being lord of 6th and 9th house positioned in Meena lagna along with sukran (Neecha Banga Raja yogam) Approx Date of birth 14/3/1949
--------------------------------------------
2
seethalrajan commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"
6 hours ago
லக்னத்தில் இயர்கை சுபரான குரு அமர்ந்து, ஆயுள் காரகன் சனி 8ல் அமர்ந்து, 8ம் அதிபதி தனக்கு பிடித்த குரு வீட்டில் 3ல் அமர்ந்து வலிமை பெற்றார், எனவே 3ம் வலிமையானதால் நீன்ட ஆயுள் அமைப்பு ஆகும்...
-------------------------------------------------
3
arun commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"
7 hours ago
வணக்கம் ஐயா, ஆயுள் காரகன் சனி பகவான் 8இல் , இவரே லக்கினாதிபதியும் ஆவர். 8க்கு உடையவன் 8இல் மீனத்தில் 8ஆம் அதிபதி வர்கோத்தம். அம்சத்திலும் , சனி பகவான் தனது  10ஆம் பார்வையாக 8ஆம் இடத்தை பார்க்கிறார். நன்றி ஐயா.
---------------------------------------------------
4
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"
10 hours ago
ஜாதகர் 11 ஏப்ரல் 1949 அன்று அதிகாலை 2.12 மணிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.ஜாதகரின் லக்கினாதிபதியே ஆயுள் கார‌கனும் ஆவார். அவர் சனைச்சரன். சனைச்சரன் ஆயுள் பாவத்தில் 8 ல் மறைந்ததுவே அவர் ஆயுள் நீட்டிப்பிற்‌கு முக்கிய காரணம்.60 வயது முடியும் சமயம் அவருக்கு சனிதசா ஆரம்பிக்கிறது சனி லக்கினாதிபதியும் ஆயுள்காரகனும் ஆகிறார். அவர் 8ல் மறைவது நல்லது. அவ்ர் 7ம் அதிபன் சந்திரனுடன் கூடி நின்றது. லக்கினத்தில் குரு நிறு 5ம் இடத்தினைப் பார்த்ததும் ஒரு காரணம்.
-----------------------------------------------------------
5
K. Ravi commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"

15 hours ago
ஐயா லக்கினாதிபதி சனி ஆயுள் ஸ்தானம் ஆண எட்டில் எட்டில் சனி நீண்ட ஆயுள் கொடுக்கும் என நினைக்கிறேன். ஆசானே நான் தங்களுடைய galaxy வகுப்பில் சேர்ந்து படங்களை படிக்க ஆசைப்பட்டு, தங்களுடன் தொடர்பு கொண்டேன். அதற்குண்டான கட்டணத்தியும் ரூபாய் 1200 ஐ, 15ஆம் தேதி அன்று செலுத்தி தங்களுக்கு ஈமெயில் மூலமாகவும் whtsapp மூலமாகவும் ரசீதை அனுப்பினேன். இதுவரையில் எனக்கு verification code கிடைக்கவில்லை. அதை தயவுசெய்து கவனிக்கவும். இந்த தகவல் பரிமாற்றம் கீழ்கண்ட மெயில் மற்றும் போன் நம்பர் மூலமாக தொடர்பில் உள்ளது ravi@arvihitech.co.in 9840601278 கே. ரவி
--------------------------------------------------------------------
6
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"

2 days ago
ஐயா கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதியும் இரண்டாம் அதிபதிபதியுமான சனி எட்டில் மறைவு 2 .ஏழாம் அதிபதி சந்திரனும் எட்டில் மறைவு 3 .எட்டாம் அதிபதி சூரியனும் எட்டாம் வீட்டிற்கு ௬/8 நிலையில் 4 .விரயாதிபதி குரு நீசமாகியுள்ளார் 5 .மேலும் குருவின் பார்வை எட்டாம் வீட்டை சூழ்துள்ளது இந்த காரணகளினால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் தங்களின் பதிலை ஆவலுடன் நன்றி
-------------------------------------------------------------------------
7
P. CHANDRASEKARA AZAD commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"
2 days ago
வணக்கம் நீங்கள் கேட்டு இருந்த ஜாதகரின் நீண்ட ஆயுளிற்கான காரணங்கள் மகர லக்கின பூரம் நக்ஷத்திர சிம்ம ராசி ஜாதகரின் நீண்ட ஆயுளிற்கு ஜாதகரின் எட்டாம் இடத்தையும் , இரண்டாம் இடத்தையும் ( மாரக ஸ்தானம் ) பார்க்க வேண்டும். ஜாதகரின் எட்டாம் இடத்தில் லக்கின அதிபதி சனியே அவரின் சொந்த எட்டாம் காரகத்துவத்தில் அமர்ந்து உள்ளார். மேலும் எட்டாம் இடத்து அதிபதியான சூரியன் வர்கோத்தமமாக அமர்ந்து ஜாதகரின் ஆயுள் நீடிப்பிற்க்கு காரணமாக அமைகிறார். மேலும் இரண்டாம் இடத்தை லக்கின அதிபதி சனியே தனது பார்வையால் தன்வசம் வைத்து ஜாதகரின் ஆயுளை நீடிக்க செய்கிறார். மேலும் சந்திரன் அமர்ந்த இடத்தில் இருந்து எட்டாம் இடத்தில் சூரியனே வர்கோத்தமாக இருந்து மேலும் ஜாதகரின் ஆயுள் நீடிப்பிற்கு துணை நிற்கிறார்.. நன்றி இப்படிக்கு ப. சந்திரசேகர ஆசாத் கைபேசி: 8879885399
-----------------------------------------------------------------
8
C Jeevanantham commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"
2 days ago
Dear Sir, The horoscope person having lagna lord and 2nd lord Saturn stays in 8th place. 7th lord also in 8th. Saturn in 8th place makes the native to live long life. Thanking you sir.
------------------------------------------------------
9
ஜகதீஸ்வரன் commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என்று சொன்னது ஏன்?"
2 days ago
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: லக்னத்தில் குரு திக் பலத்துடன். லக்னாதிபதி மற்றும் ஆயுள் காரகன் சனி 8ல் பௌர்ணமிக்கு அருகில் உள்ள சந்திரனுடன். 8 ஆம் அதிபதி சூரியன் உச்ச சுக்கிரனுடன் குருவின் வீட்டில் வர்கோத்தமம்.
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com