மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.7.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் ?


Astrology: Quiz: புதிர்: ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் ?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. மிருகசீரிஷம் நட்சத்திரம் நான்காம் பாதம். கும்ப லக்கினம் மிதுன ராசி. ஜாதகர் வருமானத்திற்கு என்ன செய்ய வேண்டும் ? சுயமாக தொழிலா? அல்லது அடிமைத் தொழிலா? கமிஷன் அடிப்படையில் வேலையா? என்ன செய்தால் நல்லது? ஜாதகத்தை அலசி அவற்றிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 5-7-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Dear Sir,

  The horoscope 10th lord mars placed in 5th place from lagna along with chandran. Mars is aspecting Sani as 8th aspect.

  Hence the native should be working related to Engineering under one company. He must be getting salary from one organization. Also lagna lord is in 12th. Hence he should be working for somebody.

  Since chandran is joining with 10th lord, may be teacher.

  Thanking you,

  Yours sincerely,

  C. Jeevanantham.

  ReplyDelete
 3. ஐயா,
  கேள்விக்கான பதில்
  1 .லக்கினாதிபதி சனி ஆட்சி பலத்துடன் நீச பங்கமாகி விரயத்தில் அமர்ந்துள்ளார்
  2 .பத்தாம் அதிபதி செவ்வாய் சந்திர மங்கள யோகத்தில் ஐந்தில் அமர்ந்து பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தை தன பார்வையில் வைத்துள்ளார்,
  3 .வியாபாரகரகன் புதன் லக்கினத்தில் அமர்ந்து ஏழாம் இடத்தை பார்ப்பதால் ஜாதகர் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவார் என்பதில் ஐயமில்லை
  ௪.மேலும் இரண்டில் நாளமதிபதி சுக்கிரன்
  தங்களின் பதிலை ஆவலுடன்
  நன்றி

  ReplyDelete
 4. This web site Is Truly wonderful and amazing information maybe there is and looking so captivating... I look and feel good to generally be here... Keep sharing good things with buddies.. Thanks meant for sharing...

  Black Magic Specialist In Australia

  ReplyDelete
 5. Respected Sir,

  Happy morning, My answer for today's quiz:

  The Native of given horoscope has to go job. Own business will not be blessed.

  Reasons:

  1. Lagna lord is in 12th place from lagna... this is first minus

  2. 10th lord is in 8th place from his own house and associated with 6th lord. Second minus

  3. 10th lord is in 6th place from lagna... Third minus.

  Thanks for giving chance to answer for us on every friday...

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 6. வணக்கம்

  தாங்கள் கேட்டு இருந்த ஜாதக புதிருக்கான பதில்

  1. கும்ப லக்கின மிதுன ராசி ஜாதகரின் வருமானத்திற்கு , ஜாதகரின் பத்தாம் இடம், பதினொன்றாம் இடம், மற்றும் இரண்டாம் இடத்தை பார்க்க வேண்டும்.

  2. இவரின் பத்தாம் இடத்து அதிபதி செவ்வாய் , ஆறாம் அதிபதி சந்திரனோடு சேர்ந்து உள்ளதால் இவருக்கு வேலை செய்தோ , அடிமை தொழிலோ செய்ய இயலாது.

  3. ஆனால் பதினொன்றாம் இடத்து அதிபதி மற்றும் இரண்டாம் இடத்து அதிபதி வர்கோத்தம மான குரு, வர்கோத்தம லக்கின அதிபதி சனியோடு நீச பங்கம் பெற்று பதினொன்றாம் வீட்டிற்கு இரண்டாம் இடத்தில், அதாவது பனிரெண்டாம் இடத்தில் உள்ளது. இது பண வரவினை உறுதி செய்யும் நிலை ஆகும் .மேலும் இவர் லக்கின அதிபதியும் தொழில் காரகனான சனியுடன் கூட்டணி போட்டு உள்ளதால் சொந்த தொழில் மூலமாக வருவாயை ஈட்டி இருப்பார். இந்த இரண்டு கிரகங்களும் வர்கோத்தமம் பெற்று உள்ளது மேலும் உயர்வினை தந்தது

  4. மேலும் இரண்டாம் இடத்து அதிபதியும் குருவாகவே உள்ளதால் தொழில் மூலமாக பண வரவினை நிகழ்த்தினார்.

  5. கும்ப லக்கினத்திற்கு யோக காரனும் பாக்கிய அதிபதியான சுக்கிரன் இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்று அமைந்ததும் இவரின் தொழில் மேமையை உறுதி படுத்தியது.

  நன்றி
  இப்படிக்கு
  ப. சந்திரசேகர ஆசாத்
  கைபேசி : 8879885399

  ReplyDelete
 7. This web site Is Truly wonderful and amazing information maybe there is and looking so captivating... I look and feel good to generally be here... Keep sharing good things with buddies.. Thanks meant for sharing...

  Best Astrologer In Surat

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com