மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.11.16

ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கலாமே!

 
ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கலாமே!

மோடி மோடி மோடி மோடி மோடி
இனி காகித பணதிற்கு வேலையில்லை இனி எல்லாம் E payments தான் வாழைக்காய் வியாபரிக்கும் வெங்காய வியாபரிக்கும் சேர்த்தே

இனி மேல் இந்தியாவில் பணதிற்காக

1.ஆள் கடத்தல் இருக்காது,மணல் கடத்தல் இருக்காது பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது
 2.அரிசி கடத்தல் இருக்காது
3.கஞ்சா அபின் கடத்தல் இருக்காது
4.தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது
5.அரசியல்வாதிகளுக்கு அலக்கைகள் இருக்காது
6.கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது
7.மதமாற்றம் இருக்காது
8.தினம் தினம் அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது
9.கந்துவட்டி இருக்காது 2 பில் புக் இருக்காது
10.ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இருக்காது
11.அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது
12.ஹவாலா பண பறிமாற்றம் இருக்காது
13.பணதிற்கு அரசு அதிகாரிகள் வளையமாட்டார்கள்
14.நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று இருக்காது
15.பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது
16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது
18.மீட்டர் வட்டி கந்து வட்டி கொடுமை இருக்காது
19.இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது
20.பணக்காரங்க  ஏழை வித்தியாசம் இருக்காது
21.வரவு செலவை பொய்யாக கணக்குகாட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்
23.இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்
24.அரசில் கட்சிக்கு தொண்டர் படையே இருக்காது
25. அரசியலுக்கு பணதிற்கு வராமல் உண்மையான தேச பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்
26. பொருளாதார குற்றங்கள் இருக்காது
27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது
28.செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்கள் இருக்கமாட்டார்கள்
29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படை இருக்காது
30. பணதிற்கு நாடு ஆண்ட அரசியல்வாதி இனி இருக்கமாட்டார்கள் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது
31.பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் கருப்பாக வாங்க முடியாது
32.கல்வி கட்டணம் குறையும் எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்
33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்
34.தனியார் மருத்துவ மனைகளில் டாக்டர்கள் போடுவது தான் பில் இது மாறும்
35.இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் இருக்காது இனி அனைத்தும் வங்கி பறிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது.
36.சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் நல்ல அறிகுறி
37.பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை  மக்கள் கூட்டம் . வரிசையில் நிற்க கர்வம் தடுக்கிறது. இன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் காலி
38.இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது
39. அரசு பதவி புரமோசன் விலை பேசப்பட்டது
40. அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படும்
41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேட வேண்டும்
42. வீட்டுக்கு வாடகை குறையும்
43. திருமண மண்டபத்தில் வாடகை கருப்பாக லட்ச கணக்கில் வசூலிக்க முடியாது
44.விவசாயிக்கு உண்மையான விலை கிடைக்கும்
45.ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது
46இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்
47.அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்
48.அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது

டிசம்பர் 30 க்கு பிறகு மொத்தத்தில் மக்களின் கையில் பெரிய தொகை பணமாக இருக்காது

பிறகு எப்படி DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம்  எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும் நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்

அதற்காகவே ₹500 ,₹1000 என்ற மெயின் பீசு முதலில் பிடிங்கியாச்சு இனி தூய்மையான பெரிய பணம் பரிமாற்றம் எல்லாம் வருமான வரி வளைத்தில் ஆன் லைனிலும் சுமார்ட் போனிலும டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மக்களுக்கு கிடைக்கும்

மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது

அடுத்து பினாமி சட்டம் வருகிறது சொத்துகளை காட்டி வரி கட்ட வாய்ப்பு கொடுத்தும் ஏமாற்றிய பணக்காரனுக்கு நிச்சயமாக சவுக்கடி கொடுக்கப்படும்

GST மசோதா நடைமுறைக்கு வரும்போது அனைத்து பொருள்கள் விலை பாதியாக குறைந்து மக்களுக்கு தரமான பொருள்கள் கருப்பு பணம் இன்றி ஞாயமான விலைக்கு கிடைக்கும்

இது போல இன்னும் கணக்கில் வராத லட்சம் பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரே நாளில் வர இருக்கிறது

இன்னும் டிசம்பர் 30 வரை காத்திருங்கள், 2020 ல் இந்தியா வல்லரசு ஆக மாற மிகப்பெரும் மாற்றதிற்கு தன்னை தயார் படுத்திவிட்டது...

இப்போது எதிர்பவர்களின் குரல் மெல்ல அடங்கி பாஜக மோடி பாஜக மோடி மோடி மோடி என்ற கோசம் அடுத்த தேர்தலில் மிக பலமாக ஒலிக்கும்

காந்தி கண்ட கனவு காங்கிரஸ் கலைந்து போகும் இப்போது அழிவது கருப்பு பணம் மட்டும் இல்லை கருப்பு அரசியல்வாதியும் தான்

இதை விட பலமாக தேச பக்த RSS யையும் பாஜகவையும் எதிர்க்க இன்று ஒரு அமைப்பு தொடங்கினாலும் இன்னும் அது வளர 100 ஆண்டுகள் ஆகும்

இதை அதிகம் பகிருங்கள் நாமும் மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்

பாரத் மாதாகீ ஜெ!
---------------------------------------------------
பத்திரிக்கை செய்தி ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். அதில் இரண்டாம் பத்தியைப் படியுங்கள். இந்தப் பண ஒழிப்பு விவகாரத்தை முன்பே கணித்துச் சொல்லியுள்ளார்கள். அதையும் படியுங்கள். இந்த பேப்பர் கட்டிங் எனக்கு இணையத்தின் மூலமாக வந்தது. அதையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்



செய்தியை க்ளிக் செய்து பாருங்கள். பெரிதாக, படிப்பதற்கு வசதியாகத் தெரியும்!
படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்

===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. Respected sir,

    Thank you for your detailed analysis on Demonetization of Modi's Government. Really we may expect a good future for all and educated youngsters and all levels of people will be benefited with this Demonetization. Once again thank you for the great message.

    Jai Hind

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. அய்யா,

    அட்டமத்து குரு எனது வாழ்க்கயையே புரட்டி போட்டுவிட்டது அய்யா
    வாழ்வோமா சாவோமா என்கின்ற நிலைமையில் உள்ளேன். :(

    ReplyDelete
  3. என்ன ஆசிரியரே, தேர்தலின்போது ஒவ்வொரு பதிவிற்கும் RS 200 என்று கொடுத்தது போல எதாவது உள்ளதா ? ஒரே மோடி மயம். மொரார்ஜிதேசாய் செய்தபின் உங்கள் பதிவின்படி இன்று கருப்புப்பணத்தை ஒழிக்கவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்கக்கூடாது அல்லவா? எல்லாம் கற்பனை. RSS இன் திட்டமிட்ட விளம்பரம். மக்களை முட்டாள் ஆக்கும் செயல். உங்கள் தளத்திற்கு எல்லா கட்சியை சார்ந்தவர்களும் வருவதற்கு வாய்ப்புஉண்டு. ஆகையால் அரசியல் வேண்டாமே.

    ReplyDelete
  4. ///இப்போது எதிர்பவர்களின் குரல் மெல்ல அடங்கி பாஜக மோடி பாஜக மோடி மோடி மோடி என்ற கோசம் அடுத்த தேர்தலில் மிக பலமாக ஒலிக்கும்//

    மோடிக்கும் கோடிக்கும் ஒரு எழுத்து தான் வித்யாசம்
    மோடி ஆட்சி இன்னமும் 2 வருடம் தானே...

    அடுத்த ஆட்சியாளர் வரும் போது இது மாறும் தானே...
    அவரேவா ஆயுள் முழுவதும் ஆட்சி செய்வார்...

    தொலைநோக்கில் சிந்தித்ததால்...
    தொல்லையா... பிரச்சனை தொலைவா தெரியவில்லை..

    பொறுத்து இருந்து பார்ப்போம்
    பொறுமை தான் நமது செல்வம்.

    ReplyDelete
  5. இதுவே சரி என்றால்..
    இதற்க்கு முன் இது போன்ற நடந்தது தானே

    அப்போ கருப்பு ஒழிந்தா போச்சு...
    அவரை குறைத்து பேசும் எண்ணம் இல்லை..

    இருப்பினும்...
    இந்த தகவலை சிந்தித்து பாருங்க...

    இருள் சூழ்ந்து கருப்பாக உள்ள அறையை
    இப்போ வெளிச்ச மாக்க வேண்டுமானால்

    அறையில் மின் விளக்கு தானே போடணும்...
    அங்கு மெழுகு திரி ஏற்றி வைத்தால்

    மெழுகு திரி எறியும் இடம் மட்டும் தான்
    வெளிச்சம் வரும் மற்ற இடம் இருட்டாக தானே இருக்கும்

    அப்படித்தானே இந்த நடைமுறையும்..
    அதனால் சொல்லுங்க...

    கருப்பை ஒழிக்க
    கவனமாக சொல்லுங்க...

    மெழுகுதிரி ஏற்ற வேண்டுமா?
    மின் விளக்கை ஏற்ற வேண்டுமா?

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,படிக்கும் போது நம்பிக்கை தருகிறது.இன்று மக்களவையில் மன்மோகன்சிங் அவர்களின் பேச்சை கேட்ட உடன் வந்த நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்படுகிறது.ஒன்றுமட்டும் வெளிப்படை.இன்று அரசியல்வாதிகளில் ஏழைகளாகவோ,நடுத்தர வர்கத்தில் இருப்பவர்களாகவோ உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.நன்றி.

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்
    கருப்பு வெள்ளை யாக மாறியது
    நன்றி ஐயா
    கண்ணன்

    ReplyDelete
  8. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you for your detailed analysis on Demonetization of Modi's Government. Really we may expect a good future for all and educated youngsters and all levels of people will be benefited with this Demonetization. Once again thank you for the great message.
    Jai Hind
    with kind regards,
    Visvanathan N////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger C.Senthil said...
    அய்யா,
    அட்டமத்து குரு எனது வாழ்க்கயையே புரட்டி போட்டுவிட்டது அய்யா
    வாழ்வோமா சாவோமா என்கின்ற நிலைமையில் உள்ளேன். :(//////

    வாழ்க்கை ஒருமுறைதான்! துன்பங்கள் மேகங்களைப்போல மாறக்கூடியவை! தாக்குப்பிடித்து நில்லுங்கள்! வானம் தொட்டுவிடும் தூரமாகிவிடும்!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    Thank you for the news Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. ////Blogger RAJA said...
    என்ன ஆசிரியரே, தேர்தலின்போது ஒவ்வொரு பதிவிற்கும் RS 200 என்று கொடுத்தது போல எதாவது உள்ளதா ? ஒரே மோடி மயம். மொரார்ஜிதேசாய் செய்தபின் உங்கள் பதிவின்படி இன்று கருப்புப்பணத்தை ஒழிக்கவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்கக்கூடாது அல்லவா? எல்லாம் கற்பனை. RSS இன் திட்டமிட்ட விளம்பரம். மக்களை முட்டாள் ஆக்கும் செயல். உங்கள் தளத்திற்கு எல்லா கட்சியை சார்ந்தவர்களும் வருவதற்கு வாய்ப்புஉண்டு. ஆகையால் அரசியல் வேண்டாமே.//////

    அரசியல் என்பது சாக்கடை. அதில் நான் விழுக மாட்டேன். கவலையை விடுங்கள். கிடைத்த செய்தியை வெளியிட்டுள்ளேன். அதை எடுத்துக் கொள்வதும் அல்லது எடுத்துக்கொள்ளாமல் விடுவதும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது! நன்றி!

    ReplyDelete
  12. /////Blogger வேப்பிலை said...
    ///இப்போது எதிர்பவர்களின் குரல் மெல்ல அடங்கி பாஜக மோடி பாஜக மோடி மோடி மோடி என்ற கோசம் அடுத்த தேர்தலில் மிக பலமாக ஒலிக்கும்//
    மோடிக்கும் கோடிக்கும் ஒரு எழுத்து தான் வித்யாசம்
    மோடி ஆட்சி இன்னமும் 2 வருடம் தானே...
    அடுத்த ஆட்சியாளர் வரும் போது இது மாறும் தானே...
    அவரேவா ஆயுள் முழுவதும் ஆட்சி செய்வார்...
    தொலைநோக்கில் சிந்தித்ததால்...
    தொல்லையா... பிரச்சனை தொலைவா தெரியவில்லை..
    பொறுத்து இருந்து பார்ப்போம்
    பொறுமை தான் நமது செல்வம்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  13. ////Blogger வேப்பிலை said...
    இதுவே சரி என்றால்..
    இதற்க்கு முன் இது போன்ற நடந்தது தானே
    அப்போ கருப்பு ஒழிந்தா போச்சு...
    அவரை குறைத்து பேசும் எண்ணம் இல்லை..
    இருப்பினும்...
    இந்த தகவலை சிந்தித்து பாருங்க...
    இருள் சூழ்ந்து கருப்பாக உள்ள அறையை
    இப்போ வெளிச்ச மாக்க வேண்டுமானால்
    அறையில் மின் விளக்கு தானே போடணும்...
    அங்கு மெழுகு திரி ஏற்றி வைத்தால்
    மெழுகு திரி எறியும் இடம் மட்டும் தான்
    வெளிச்சம் வரும் மற்ற இடம் இருட்டாக தானே இருக்கும்
    அப்படித்தானே இந்த நடைமுறையும்..
    அதனால் சொல்லுங்க...
    கருப்பை ஒழிக்க
    கவனமாக சொல்லுங்க...
    மெழுகுதிரி ஏற்ற வேண்டுமா?
    மின் விளக்கை ஏற்ற வேண்டுமா?/////

    இதற்கு முன்பு நடந்த போது, தொழில் நுட்பம். இணைய வசதி, இணையத்தின் மூலம் பணப் பரிவர்த்தனை என்று ஒன்றுமே இல்லாமல் இருந்தது.இன்று எல்லாமே இருக்கிறது. ஆகவே இந்தமுறை சாத்தியப்படும். பொறுத்திருந்து பார்ப்போம்!

    ReplyDelete
  14. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,படிக்கும் போது நம்பிக்கை தருகிறது.இன்று மக்களவையில் மன்மோகன்சிங் அவர்களின் பேச்சை கேட்ட உடன் வந்த நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்படுகிறது.ஒன்றுமட்டும் வெளிப்படை.இன்று அரசியல்வாதிகளில் ஏழைகளாகவோ,நடுத்தர வர்கத்தில் இருப்பவர்களாகவோ உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.நன்றி./////

    உண்மைதான். எல்லாம் மாறும். பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  15. /////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    கருப்பு வெள்ளையாக மாறியது
    நன்றி ஐயா
    கண்ணன்//////

    யாருடைய கருப்பு வெள்ளையாக மாறியது? அதைச் சொல்லவில்லையே நீங்கள்!

    ReplyDelete
  16. Thanks For The Post...Really Useful Information ..Now only am hearing Arkady Panchangam....Its New For Me. Definitely i will buy...

    Best Astrologer in Chennai

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com