மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.6.13

சிறுவர்கள் சேர்ந்து பாடிய பாடல்!


சிறுவர்கள் சேர்ந்து பாடிய பாடல்!

பக்தி மலர்

சிறுவர்கள் சேர்ந்து பாடிய பக்திப் பாடல் ஒன்றை இன்று பதிவிட்டிருக்கிறேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
சிறுவர்கள் பாடிய பாடல்
காணொளி:
http://youtu.be/9BpA9wBBtAw
Our sincere thanks to the person who uploaded this song in the net!



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================

22 comments:

  1. சிருவர்கல் பாடும் பாடல் அருமை

    ReplyDelete
  2. Thanks for the great song. Love the song. Love even more in those kids voice.

    ReplyDelete
  3. முருகா..
    முருகா..

    நிகழ்ச்சியினை sponsor செய்த
    நல்லி அவர்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. ஐயா
    பாடல் அருமை

    ReplyDelete
  5. இது போல் நன்றாகப் பாடுவதற்கு இறையருள் அவசியம். அது இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

    ReplyDelete

  6. வணக்கம்
    வகுப்பறை தன் பகதி மலர் மூலம் இச் சிறுவர்களின் அருள் மிகுந்த குரல் வளத்தை சிறப்பிக்கிறது
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. கண்கள் கலங்கி விட்டன. துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்று - பட்டுக்கோட்டையார் வரைந்தது போல மிக அருமையாகப் பாடினார்கள். அந்தக் குழந்தைகள் பாடியதைக் கேட்டு மகிழ்ந்து சீர்காழியாரே வாழ்த்தியிருப்பார்!...

    ReplyDelete
  8. அறுபடை வீட்டுக்கு ஆறு சிறார்கள் என்று தேர்வு செய்த நுணுக்கம், ஆறுமுகனின் ஆறு முகங்களில் இருந்தே பாடல் பொழிவது போன்ற‌ மயக்கம்,
    ராகமாலிகையைப் புரிந்து கொண்டு பாடிய சிற்றர்களின் திறமை, அதுவும் அந்த நடுநாயகமாக அமர்ந்த பையனின் சீர்காழியைப் போன்ற தோற்றமும் கம்பீரக் குரலும்......! அட அட அட... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா....

    நன்றி ஐயா!

    ReplyDelete
  9. ////Blogger D.Kamalaganesh(கமலகணேஷ் ) said...
    சிருவர்கள் பாடும் பாடல் அருமை////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger Dallas Kannan said...
    Thanks for the great song. Love the song. Love even more in those kids voice.////

    உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி டல்லாஸ் கண்ணன்!

    ReplyDelete
  11. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    மிக்க நன்றி ஐயா.../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  12. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..
    நிகழ்ச்சியினை sponsor செய்த
    நல்லி அவர்களுக்கு நன்றிகள்..////

    அடடே.... அதையும் கவனித்திருக்கிறீர்களே! நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  13. ////Blogger C Jeevanantham said...
    அருமை ஐயா////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  14. ////Blogger Kalai Rajan said...
    ஐயா
    பாடல் அருமை/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger Ak Ananth said...
    இது போல் நன்றாகப் பாடுவதற்கு இறையருள் அவசியம். அது இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.////

    ஆமாம் மேடை ஏறுவதற்கே இறையருள் வேண்டும். மைக்செட் காரர்கள் அதற்கு விதிவிலக்கானவர்கள்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  16. ////Blogger சர்மா said...
    வணக்கம்
    வகுப்பறை தன் பக்தி மலர் மூலம் இச் சிறுவர்களின் அருள் மிகுந்த குரல் வளத்தை சிறப்பிக்கிறது
    பாராட்டுக்கள்////

    நல்லது. நன்றி சர்மா!

    ReplyDelete
  17. /////Blogger துரை செல்வராஜூ said...
    கண்கள் கலங்கி விட்டன. துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்று - பட்டுக்கோட்டையார் வரைந்தது போல மிக அருமையாகப் பாடினார்கள். அந்தக் குழந்தைகள் பாடியதைக் கேட்டு மகிழ்ந்து சீர்காழியாரே வாழ்த்தியிருப்பார்!...////

    சில பாடல்கள் நம் கண்களைப் பனிக்க வைக்கும். அத்தகைய பாடல்களில் இதுவும் ஒன்று. அதை உணர்ந்து சிறுவர்களும் அருமையாகப் பாடியுள்ளார்கள். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  18. /////Blogger kmr.krishnan said...
    அறுபடை வீட்டுக்கு ஆறு சிறார்கள் என்று தேர்வு செய்த நுணுக்கம், ஆறுமுகனின் ஆறு முகங்களில் இருந்தே பாடல் பொழிவது போன்ற‌ மயக்கம்,
    ராகமாலிகையைப் புரிந்து கொண்டு பாடிய சிற்றர்களின் திறமை, அதுவும் அந்த நடுநாயகமாக அமர்ந்த பையனின் சீர்காழியைப் போன்ற தோற்றமும் கம்பீரக் குரலும்......! அட அட அட... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா....
    நன்றி ஐயா!/////

    உங்களின் பின்னூட்டமும் இனிக்கிறது சுவாமி!


    ReplyDelete
  19. நேற்று சிறுவன் பாடிய ''சிந்தனை செய் மனமே'' கேட்டு மெய் மறந்தேன். இன்று ஆறு பேரும் பாடிய ''அறுபடை வீடு கொண்ட'...'' என்கண்களைப் பனிக்க வைத்துவிட்டது.இந்த நிகழ்ச்சி எங்கே நடந்தது?

    ReplyDelete
  20. ////Blogger சகாதேவன் said...
    நேற்று சிறுவன் பாடிய ''சிந்தனை செய் மனமே'' கேட்டு மெய் மறந்தேன். இன்று ஆறு பேரும் பாடிய ''அறுபடை வீடு கொண்ட'...'' என்கண்களைப் பனிக்க வைத்துவிட்டது.இந்த நிகழ்ச்சி எங்கே நடந்தது?////

    சென்னை நாரதகான சபாவில் சென்ற ஆண்டு நடைபெற்றது

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com