Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 2
முன்தினம் ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியையும், ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடிக்கும் வழிமுறையையும் சொல்லிக் கொடுத்துள்ளேன்.
அதன்படி கீழே உள்ள ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
க்ளூ வேண்டுமா? அது இல்லாமலா!!!
ஜாதகர் அகில இந்திய பிரபலம்.
வட இந்தியர்
விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்
முயற்சி செய்து கண்டு பிடித்து எழுதுங்கள்!
சரியான விடை 9-9-2021 வியாழக்கிழமை அன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------
இது விளையாட்டு வீரர் சசாசின் டெண்டுல்கருடையது.
ReplyDeleteசனி ரிஷபத்தில்.எனவே ஜாதகர்48ஆண்டுகள் முன் பிறந்தவர்
சூரியன்.மேஷத்தில்.எனவே ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர் என தெரிகிறது.
இது விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருடையது.
ReplyDeleteசனி ரிஷபத்தில்.எனவே ஜாதகர்48ஆண்டுகள் முன் பிறந்தவர்
சூரியன்.மேஷத்தில்.எனவே ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர் என தெரிகிறது.
Sir, it's sachin Tendulkar. I didn't even search. 24-April-1973, around 1:00PM, Mumbai
ReplyDeleteஐயா ஜாதகத்திற்கு உரியவர் பிரபல கிரிக்கெட் வீரர் Sachin டெண்டுல்கர் அவர்கள்
ReplyDeleteDate of Birth: Tuesday, April 24, 1973
Time of Birth: 14:25:௦௦
நன்றி
Sachin tendulkar
ReplyDeleteAns for today quiz: Mr Sachin tendulkar ,cricket player
ReplyDeleteDob:-24.04.1973