மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

New Year Greetings

New Year Greetings
புத்தாண்டு வாழ்த்துக்கள்

மறு பதிப்பு - வாங்கி விட்டீர்களா?

மறு பதிப்பு - வாங்கி விட்டீர்களா?
ஜோதிட நூல் பகுதி ஒன்று

வாங்கி விட்டீர்களா?

வாங்கி விட்டீர்களா?
வகுப்பறை ஜோதிடம் பகுதி 2

ஜோதிடம் 3வது புத்தகம்

ஜோதிடம் 3வது புத்தகம்
அஷ்டகவர்க்கம் புத்தகம்

13.1.21

இனிமேல் யாராவது கேட்பார்களா பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது என்று ?

இனிமேல் யாராவது கேட்பார்களா பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது என்று ?

இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச மின்சாரத்தில்
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு
இலவச மின்விசிறியப் போட்டு
இலவச TV-யப் பாத்துக்கிட்டு

நோய் வந்தா

இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று
இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபா வாங்கி கலியாணம் பண்ணி
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச சத்துணவுடன்
இலவச கல்வியும் நல்கி
இலவச புத்தகம்
இலவச சைக்கிள்
இலவச செருப்பு
இலவச சைக்கிள்
இலவச லேப்டாப்
இலவச பேருந்து பாசுடன்
இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது எனக்கு எதுக்கப்பா வேலை?

"மக்கள் சிந்திக்கக் கூடாது."

PETROL PRICES AROUND THE WORLD

Pakistan.         ₹ 26.00
Bangladesh     ₹ 22.00
Cuba               ₹ 19.00
Italy.                ₹ 14.00
Nepal.             ₹ 34.00
Burma.            ₹ 30.00
Afghanistan.    ₹ 36.00
Sri Lanka.        ₹ 34.00
INDIA.    ₹89.00

குறிப்பு :
  
 அந்த நாடுகளில் மக்கள் இலவசமாக எதையும் பெறுவதில்லை. 
 ரூ 100 க்கு ஓட்டை விற்கவில்லை .
 குவாட்டர், பிரியாணிக்கு கூட்டம் கூடுவதில்லை.

இவை அனைத்தையும் செய்துவிட்டு அரசை கேள்வி கேட்கும் உரிமையை இழந்துவிட்டு அரசை குறை சொல்லுவது எப்படி ?
💴💴💴💴💴💴💴💴💴💴💴

*இத்தகவலை தமிழகத்தின் 6.5 கோடி மக்களுக்கும் அனுப்பனும். நமக்கு சூடு சொரனை இருக்குமானால் ஓட்டை துட்டுக்கு விற்கக் கூடாது. அதுக்கு பிச்சை எடுக்கலாம்*.       

      நன்றி 
----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

 1. எல்லாமே சரி என்கிற ஓர் பார்வை உண்டு என பெரியோர்கள் சொல்வார்கள். வருங்காலம் நிகழ்கால, கடந்த கால நல்ல அம்சங்களோடு அமையும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளதாக பெரியோர்கள் கூறுவதும் நினைவிற்கு வரருகிறது. பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 2. Replies
  1. உங்களுடைய பின்னூட்டட்த்திற்கு நன்றி கிட்டுசாமி அவர்களே!

   Delete
 3. Your argument is wrong, freebies are given more than 10 years, but the present price of petrol cannot be linked with freebies but it looting by the present Government.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி!
   உங்கள் பெயரைக் குறிப்பிட்டே எழுதுங்கள் சாமி

   Delete
 4. திருவாளர் விஜயராகவன் உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com