மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.6.20

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. ஒருவரின் வாழ்க்கை மேம்பட நீங்கள் உதவ விரும்பினால் அவருக்கு மீனைக் கொடுத்து உதவாதீர்கள். பயன்படும் வகையில் மீன் பிடிக்கக்கற்றுக் கொடுங்கள் என்பார்கள், இங்கே இளைஞன் ஒருவன் செய்யும் காரியத்தைப் பாருங்கள்.2. அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்று எளிய மக்கள் சிலாகித்துச் சொல்லும் விதமாக சுவாமிமலையில் உறையும் முருகப்பெருமானுக்கு ஒரு சிறப்பு உண்டு. அவர் தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என்பார்கள். அதை மட்டும்தான் அனைவரும் சொல்வார்கள். ஆனால் அந்தப் பிரணவ மந்திரம் என்ன என்றால் சொல்லத்தெரியாது. சரி யாருக்குத்தான் அந்த மந்திரம் தெரியும்? அருணகிரிநாதருக்குத் தெரியும். அவருக்கு எப்படித் தெரியும்? அதையும் அவரே சொல்லியிருக்கிறார். அதை விளக்கும் விதமாக அன்பர் ஒருவரின் சொற்பொழிவு கீழே உள்ள காணொளியில் உள்ளது. அவசியம் பார்த்து மகிழுங்கள்3. ஒரு இளம் பெண் கலக்கலாக இசைத்திருக்கிறார். அவர் பாடுவதைக் கேட்டு மகிழுங்கள்!===============================================================
அன்புடன்
வாத்தியார்
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

 1. வணக்கம் குருவே 👍!
  இன்றைய காணொளிகள் மூன்றும் மூன்று விதம்! சபாஷ் வாத்தியாரை யா!
  மூன்றாம் இசைக் காணொளியில்
  அபாயமான இசை இன்பம் பின்னிப் பிணைந்துள்ளது!!👍
  இரண்டாம் காணொளியில் பிரணவதீதை முருகப்பெருமான்
  பால மொழியில் தெளிவாக உரைத்ததையும் பின்னர் அருணகிரியார் முருகனின் மயில் மீதமர்ந்து பெருமானின் வேலையும் கையில் பிடித்து வலம் வரும் சமயம் முருகப்பெருமான் பிரணவத்தையும் சொல்லி வந்தார் என்யதை திருப்புகழில் தேனாகத் தெரிவித்துள்ளதை நயம்பட நகைச்சுவையுடன் குறிப்பிட்ட
  பேச்சாளருக்கு எனது மனம் உவந்த நன்றிகள் உரித்தாகட்டும்!!🙏
  முதலாம் காணொளிக் காட்சிகள் மனதில் ஒருவித நெகிழ்ச்சியையூட்டி
  உதவி செய்த நபருக்கு நம் நன்றியை செலுத்த மறந்தால் பாபியாவோம் என்கிறது. எனவே எனது ஆழ்மனதின் நன்றி அவரை
  சென்றடையட்டும்!👍
  இவற்றைப் பகிர்ந்த தங்களுக்கு எமது பாராட்டுக்ள்!🙏

  ReplyDelete
 2. Good morning sir all the three videos are excellent especially second video the conversation between lord muruga and saint arunagirinathar explained about thirupugal.thanks sir vazhga valamudan

  ReplyDelete
 3. //////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே 👍!
  இன்றைய காணொளிகள் மூன்றும் மூன்று விதம்! சபாஷ் வாத்தியாரை யா!
  மூன்றாம் இசைக் காணொளியில்
  அபாயமான இசை இன்பம் பின்னிப் பிணைந்துள்ளது!!👍
  இரண்டாம் காணொளியில் பிரணவதீதை முருகப்பெருமான்
  பால மொழியில் தெளிவாக உரைத்ததையும் பின்னர் அருணகிரியார் முருகனின் மயில் மீதமர்ந்து பெருமானின் வேலையும் கையில் பிடித்து வலம் வரும் சமயம் முருகப்பெருமான் பிரணவத்தையும் சொல்லி வந்தார் என்யதை திருப்புகழில் தேனாகத் தெரிவித்துள்ளதை நயம்பட நகைச்சுவையுடன் குறிப்பிட்ட
  பேச்சாளருக்கு எனது மனம் உவந்த நன்றிகள் உரித்தாகட்டும்!!🙏
  முதலாம் காணொளிக் காட்சிகள் மனதில் ஒருவித நெகிழ்ச்சியையூட்டி
  உதவி செய்த நபருக்கு நம் நன்றியை செலுத்த மறந்தால் பாபியாவோம் என்கிறது. எனவே எனது ஆழ்மனதின் நன்றி அவரை
  சென்றடையட்டும்!👍
  இவற்றைப் பகிர்ந்த தங்களுக்கு எமது பாராட்டுக்ள்!🙏//////

  நல்லது. உங்களின் பின்னூட்டட்த்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

  ReplyDelete
 4. //////Blogger Shanmugasundaram said...
  Good morning sir all the three videos are excellent especially second video the conversation between lord muruga and saint arunagirinathar explained about thirupugal.thanks sir vazhga valamudan////

  நல்லது. உங்களின் பின்னூட்டட்த்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com