மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.4.20

வாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down


வாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down

வகுப்பறைக் கண்மணிகளுக்கு

வாத்தியாரின் அன்பு வணக்கம்!

ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நேற்றுத்தான் வீட்டிற்குத் திரும்பியுள்ளேன்

Severe Cold - Fever - Breathing Problem -urine infection என்று எல்லாவற்றிற்கும் ICUவில் வைத்து சிகிச்சை - கடைசியில் அறுவை சிகிச்சை - என்று முழு நலம் பெற வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

அடுத்த 10 நாட்களுக்கு IV மூலம் செலுத்தக்கூடிய anti biotic  மருந்தையும் கொடுத்தனுப்பியுள்ளார்கள். (அதன் விலை 32 ஆயிரம் ரூபாய்கள் - விலையைக் கேட்டாலே தலையைச் சுற்றும்)

மேலும் 20 நாட்களுக்கு ஓய்வாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்
.
ஆகவே 20 நாட்களுக்கு வகுப்பறைக்கு விடுமுறை! பழைய பாடங்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

மீண்டும் சந்திபோம்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
சிகிச்சைக்குப் போய் வந்ததற்கான ஆதாரம் கீழே உள்ளது!!!!!


=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

33 comments:

 1. ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்.அய்யா வணக்கம். நீங்கள் நலமாக வாழ ஆண்டவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.

  ReplyDelete
 2. விரைவில் பூரண நலம் பெற ஆண்டவனைப் பிராத்திக்கிறோம்..

  ReplyDelete
 3. Get well soon sir. Lord Marundeeswarar arul purivar. சீக்கிரம் குணம் அடைய வேண்டுகிறேன்

  Sridhar Narayanan
  Thiruvanmiyur, Chennai

  ReplyDelete
 4. நீங்கள் நலம் பெற முருகப்பெருமானிடம் பிராத்திக்கிறேன்

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா தாங்கள் பழனியப்பன் அருளால் உடல் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்

  ReplyDelete
 6. Get well soon! Wishing you a speedy and full recovery!

  ReplyDelete
 7. Take Care of your Health first . i pray for your speedy recovery to Lord Palani andavar and kundrakudi shanmuganathar.

  ReplyDelete
 8. Receipt contact number irruku . Rest adikaratha disturb panna a sir

  ReplyDelete
 9. Take care Sir... Take full rest... May God bless you with good health...

  ReplyDelete
 10. Get Well Soon. பழனியப்பன் இருக்கான்.

  ReplyDelete
 11. Sir please take care - and wish you recover soon.

  ReplyDelete
 12. அன்புள்ள அய்யா, முழு ஓய்வில் இருங்கள் .பூரண குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்,
  ந.ராஜு
  சென்னை

  ReplyDelete
 13. Thank God ! I was worried as last 2-3 days visited the class room but found no postings & no information , I prey to to god & keep well sire. Take care & rest

  ReplyDelete
 14. விரைவில் பூர்ண நலம் பெற வேண்டுகிறோம்.

  ReplyDelete
 15. கேட்கவே மனம் பதருகிறது. நலம் என்று கேட்டு ஆறுதல் அடைந்தேன்.என் குலதெய்வத்தை வேண்டிக்கொள்கிறேன்

  ReplyDelete
 16. WISH YOU SPEEDY RECOVERY.
  ENTIRE WORLD IS NOT WORKING.
  THIS IS RELAXING PERIOD

  ReplyDelete
 17. அன்புள்ளம் கொண்ட நன்மக்களே!
  உங்கள் அனைவருக்கும் வணக்கம்
  இப்போது உடல் நலம் பரவாயில்லை
  கார் பெட்ரோலில் ஓடுகிறது
  என் உடம்பு மருந்தில் ஓடுகிறது!

  நலன் விசாரித்த, பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!
  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete
 18. விரைவவிரைவில் பூரண நலம் பெற ஆண்டவனைப் பிராத்திக்கிறோம்,sir.

  ReplyDelete
 19. Dear Appachi
  Wishing you speedy, full and complete recovery sooner
  God's blessings be with you and you family

  ReplyDelete
 20. வணக்கம் ஐயா,

  தாங்கள் பழனியப்பன் அருளால்

  உடல் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன் ஐயா.

  அன்புடன்
  விக்னசாயி.
  =============================

  ReplyDelete
 21. ஆரோக்கியமான சூழலை உங்களுக்கு அளிக்க இறைவனை வேண்டுகிறேன்..

  தூத்துக்குடியை விட்டு ஸ்ரீரங்கம் குடிபெயர்ந்து விட்டேன் ஐயா..


  அன்புள்ள மாணவன்,
  பா. லெக்ஷ்மி நாராயணன்
  ஸ்ரீரங்கம், திருச்சி

  ReplyDelete
  Replies
  1. நான் லால்குடியில் உள்ளேன்.திருவரங்கத்திலிருந்து 15 கிமீ மட்டுமே.

   Delete
 22. Will pray for your speedy recovery, take good rest and get well soon...Pazani andavar always with you and save you.

  ReplyDelete
 23. Respected sir,

  Today only I have seen your 3rd April Message that you have admitted and discharged from the hospital. It is shocking news to me. During this world wide dangerous situation, safely you are discharged is good news. Thanks to the GOD PALANI ANDAVAR. Be safe and take the medicines as directed by the Doctor. I am praying the GOD to bring you shortly to the normal condition.

  Yours,

  N Visvanathan
  BHEL RANIPET

  ReplyDelete
 24. Take care sir . Praying for your speedy recovery

  ReplyDelete
 25. நலம் பெற வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 26. அன்புள்ளம் கொண்ட நன்மக்களே!
  உங்கள் அனைவருக்கும் வணக்கம்
  இப்போது உடல் நலம் பரவாயில்லை
  கார் பெட்ரோலில் ஓடுகிறது
  என் உடம்பு மருந்தில் ஓடுகிறது!

  நலன் விசாரித்த, பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!
  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com