மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

7.11.07

வாத்தியாரின் வாழ்த்துக்கள்


வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நட்புடன்
வாத்தியார்

20 comments:

aravindaan said...

Happay deepavali.

கோவி.கண்ணன் said...

வாத்தியாரும் வாத்தியார் இல்லத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

இரண்டாம் சொக்கன்...! said...

வாழ்த்துக்கள் வாத்தியார் அய்யா...!

சேதுக்கரசி said...

படத்துல இருக்கிற ரெண்டு பேர்ல யார் நீங்கன்னு சொல்லலியே? ஒல்லியா இருக்கவரா குண்டா இருக்கவரா? ;-)

எப்படியோ, உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :-)

Baby Pavan said...

பிரம்பில்லாமல், கண்டிப்பும் இல்லாமல், கனிவை மட்டும் மனதில் கொண்டு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை!

சூப்பர் வாத்தியார்....தாத்தாவுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH said...

ஆத்தங்குடிப் பெருமாள்,
நெடுங்குடி முத்து
கொத்தமங்கலம் முத்து,
அமெரிக்க நடேசன்
ராயபுரம் காசிநாதன்
தேவகோட்டை ராமலிங்கம்
------
என்று வருடத்தில் பாதி நாட்கள்
செட்டி நாட்டு சமையல் கலைஞர்களின் சாப்பாட்டை ஒரு பிடிபிடிக்கும் வசதி!

பிறகு எப்படி நான் ஒல்லியாக இருக்க முடியும் சேதுக்கரசி அம்மையாரே?

SP.VR. SUBBIAH said...

படு சுறுசுறுப்பாக உள்ளே வந்து பதில் சொன்ன

1. அரவிந்தன்
2. இரண்டாம் சொக்கன்
3. மூன்றாம் குலோத்துங்கன் -- sorry ---- கோவியார்

அனைவருக்கும் நன்றி உரித்தாகுக!

SP.VR. SUBBIAH said...

தாத்தாவிற்கு வாழ்த்து சொன்ன குட்டி பாவனுக்கு நன்றி!

சேதுக்கரசி said...

//ஆத்தங்குடிப் பெருமாள்,
நெடுங்குடி முத்து
கொத்தமங்கலம் முத்து,
அமெரிக்க நடேசன்
ராயபுரம் காசிநாதன்
தேவகோட்டை ராமலிங்கம்//

:-)

cheena (சீனா) said...

ஆசிரியருக்கு இனிய இதயங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள். தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Anonymous said...

குருவிற்கும், குடும்பத்தினர்க்கும், வகுப்பறைத தோழர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

அன்புடன்
இராசகோபால்

பாரதிய நவீன இளவரசன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தென்றல் said...

வாழ்த்துக்கள் வாத்தியார் அய்யா...!

emperor said...

ஆசிரியருக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்

அன்புடன்
இரா. செந்தில் நாதன்

ஜீவி said...

வாத்தியார் சார்!

லாரல்-ஹார்டியுடன் சேர்ந்த வாழ்த்துக்களா?

நிரம்ப சந்தோஷம்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்!

அப்புறம்..தமிழ்வாணனைப் பற்றி எழுதியிருந்தேன்.
கோவி கூட சொல்லியிருந்தார். நீங்கள் நிச்சயம் இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பீர்கள், என்று.

ரொம்ப பிஸி போல இருக்கு. வரலை. போகட்டும்; காரைக்குடி கம்பன் விழாவுக்கும் வரலை. அவசரம், இல்லை.. செளகரியப்பட்டபோது வாருங்கள்..

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா!

Priya said...

Respected Sir,

Wish you and all the students a very Happy Deepavali.

May I please ask you to touch upon the topic - 2012 catastrophe according to mayan calendar. What do the planets say as per our tradiional astrology? What is your opinion on this? Kindly post an article on this topic.

Thanks a lot,
Priya

Anonymous said...

வாத்தியார் ஐயா அவர்களுக்கு எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

செல்லக்கிருஷ்ணா..

Manivannan said...

We are very much interested for your classes. But nowadays we have classes only once a week.

Manivannan said...

When analyzing the birth chart, we have to take kochara planets positions also into account? Or only dasa/bukthi is enough? While analyzing the celebrities like sivaji, MGR, kalaigner and Jayalalitha you analyzed you took only dasa/bukthi into account. Please advice.

மாயா said...

பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள் !