Astrology: தீராத கடன் எப்போது தீரும்?
ராகு திசை முடிந்தால், குரு திசையின் துவக்கத்தில் கடன் உபத்திரவங்கள் குறையத் துவங்கி, சில மாதங்களில் மொத்தமாகத் தீர்ந்து விடும். ஒரே நாளிலா கடன் ஏற்பட்டது? இல்லைதானே? அதுபோல ஒரே நாளில் கடன் தீராது. கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். அதை மனதில் வையுங்கள்
அன்புடன்
வாத்தியார்