மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.1.17

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறைக் கண்மணிகள், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதோபோன்ற பொங்கல் நந்நாளில்தான் இவ்வகுப்பறை துவங்கப்பெற்றது. 10 ஆண்டுகள் ஓடிப் போனதே தெரியவில்லை. இன்று வகுப்பறைக்கு 11வது பிறந்த நாள்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24 comments:

 1. வணக்கம் ஐயா,ஆசானுக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.வகுப்பறைக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.இதுபோல் இன்னும் பலப் பல ஆண்டுகள் வகுப்பறை நண்பர்களுக்கு வாத்தியாரின் பொங்கல் வாழ்த்துகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா
  தங்கள் மற்றும் குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மங்களம் பொங்கட்டும் நன்றியுடன்
  மூர்த்தி

  ReplyDelete
 3. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வணக்கம் குருவே!
  முதலில் வாத்தியார் அவர்களுக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்களுக்கும்
  எமது மனமுவந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  பத்து ஆண்டுகளாக வகுப்பறையில் எத்தனையோ வகுப்புகளை ஜோதிடத்துடன் பல்வேறு புதிய தகவல்கள் கொண்ட பதிவுகளையும் தந்து சிறப்பான சேவையை இறைப்பணியாக மேற்கொண்டு
  பதினோராம் ஆண்டில் அடியெடுத்து
  வாத்தியாரின் தொண்டை வாழ்த்தி
  இப்பொங்கல் திருநாளில் அன்னாரின்
  மன அமைதிக்கும் நோயற்ற வாழ்வுக்கும் எம்பெருமான் முருகன்
  அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்

  ReplyDelete
 5. Happy Birth day to classroom 2007 and Happy Pongal to all
  kmrk

  ReplyDelete
 6. Respected Sir,

  Happy morning... Happy & Heartful wishes for 11 anniversary day of our classroom.

  You are doing great service to the mankind in this kaliyuga.

  God bless you and your family for longlife and wealth.

  Have a great day and my pongal wishes too.

  Thanks & Regards,
  Ravi-avn

  ReplyDelete
 7. வகுப்பறை வாத்தியாராக 11ம் பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.சுப்பைய்யா வாத்தியார் அவர்களுக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் தாங்கள் பரிபூரண நலத்துடன் மேலும் நூறாண்டுகள் பணியாற்ற எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுகிறேன். நன்றி.

  ReplyDelete
 8. Iniya Pongal Valthukkal ayya. Glad to know we crossed 10 years... Happy Birthday classroom2007 :)

  ReplyDelete
 9. Vanakkam vazhga nalamudan- kgajapathi

  ReplyDelete
 10. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,ஆசானுக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.வகுப்பறைக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.இதுபோல் இன்னும் பலப் பல ஆண்டுகள் வகுப்பறை நண்பர்களுக்கு வாத்தியாரின் பொங்கல் வாழ்த்துகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.////

  நல்லது. உங்களுடைய பதில் வாழ்த்துக்களுக்கு நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 11. ////Blogger moorthy krishnan said...
  வணக்கம் ஐயா
  தங்கள் மற்றும் குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மங்களம் பொங்கட்டும் நன்றியுடன்
  மூர்த்தி/////

  நல்லது. உங்களுடைய பதில் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!!

  ReplyDelete
 12. ////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
  தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்/////

  நல்லது. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார்!

  ReplyDelete
 13. ////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  முதலில் வாத்தியார் அவர்களுக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்களுக்கும்
  எமது மனமுவந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  பத்து ஆண்டுகளாக வகுப்பறையில் எத்தனையோ வகுப்புகளை ஜோதிடத்துடன் பல்வேறு புதிய தகவல்கள் கொண்ட பதிவுகளையும் தந்து சிறப்பான சேவையை இறைப்பணியாக மேற்கொண்டு
  பதினோராம் ஆண்டில் அடியெடுத்து
  வாத்தியாரின் தொண்டை வாழ்த்தி
  இப்பொங்கல் திருநாளில் அன்னாரின்
  மன அமைதிக்கும் நோயற்ற வாழ்வுக்கும் எம்பெருமான் முருகன்
  அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்////

  உங்களுடைய மேலான பிரார்த்தனைகளுக்கு நன்றி வரதராஜன்!!!!


  ReplyDelete
 14. ////Blogger kmr.krishnan said...
  Happy Birth day to classroom 2007 and Happy Pongal to all
  kmrk////

  உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!


  ReplyDelete
 15. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Happy & Heartful wishes for 11 anniversary day of our classroom.
  You are doing great service to the mankind in this kaliyuga.
  God bless you and your family for longlife and wealth.
  Have a great day and my pongal wishes too.
  Thanks & Regards,
  Ravi-avn//////

  உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!

  ReplyDelete
 16. ////Blogger venkatesh r said...
  வகுப்பறை வாத்தியாராக 11ம் பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.சுப்பைய்யா வாத்தியார் அவர்களுக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் தாங்கள் பரிபூரண நலத்துடன் மேலும் நூறாண்டுகள் பணியாற்ற எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுகிறேன். நன்றி./////

  உங்களுடைய வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி வெங்கடேஷ்!!!!

  ReplyDelete
 17. ////Blogger Manikandan said...
  Iniya Pongal Valthukkal ayya. Glad to know we crossed 10 years... Happy Birthday classroom2007 :)////

  நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி மணிகண்டன்!!!!

  ReplyDelete
 18. ////Blogger Gajapathi Sha said...
  Vanakkam vazhga nalamudan- kgajapathi////

  நல்லது. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கஜபதி!!!!

  ReplyDelete
 19. Happy birthday to blog any many more happy returns of the day

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள்
  வார்த்தைகளில் இல்லை..

  அன்பில் மலர்ந்து...
  அறிவில் கலந்து ..

  உணர்வில் பிறந்து...
  உள்ளத்தில் மகிழ்ந்து...

  வார்த்தையால் இல்லை...
  வாழ்க்கையால் வெளிப்படும்

  இந்த வகுப்பறையின் பிறந்த நாளில்
  இன்று நானும் இணைத்துள்ளேன்

  என்பதே மகிழ்சசி ..
  என்றும் இது நிலவட்டும்..

  ReplyDelete
 21. நம் பிளாக்கின் போலி முகவரி
  http://www.whathits.com/classroom2007...தடை செய்யுங்கள்

  ReplyDelete
 22. ////Blogger Ganapathy Subramanian said...
  Happy birthday to blog any many more happy returns of the day//////

  நல்லது. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கஜபதி!!!!

  ReplyDelete
 23. ////Blogger வேப்பிலை said...
  வாழ்த்துக்கள்
  வார்த்தைகளில் இல்லை..
  அன்பில் மலர்ந்து...
  அறிவில் கலந்து ..
  உணர்வில் பிறந்து...
  உள்ளத்தில் மகிழ்ந்து...
  வார்த்தையால் இல்லை...
  வாழ்க்கையால் வெளிப்படும்
  இந்த வகுப்பறையின் பிறந்த நாளில்
  இன்று நானும் இணைத்துள்ளேன்
  என்பதே மகிழ்சசி ..
  என்றும் இது நிலவட்டும்../////

  ஆஹா....என்றும் அது நிலவும். நல்லது. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி வேப்பிலையாரே1!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com