மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.1.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணம் ஆகும் நேரம்


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணம் ஆகும் நேரம்

உதாரண ஜாதகம்

திருமணம் ஆகும் நேரம்

ஜாதகனுக்கு 36 வயதாகியும் திருமணம் ஆகவில்லை! எப்போது ஆகும்?

உதாரண ஜாதகம்சிம்ம லக்கின ஜாதகம் சித்திரை நட்சத்திரம்

1. ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் உடன் இரண்டு தீய கிரகங்களின் பிடியில் (சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்க்கை)
2. களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் (மறைவு ஸ்தானத்தில்)
3. சுப கிரகமான குரு பகவானும் எட்டில்
4. ஜாதகனுக்கு செவ்வாய் திசை இருப்புடன் ராகு திசை முடியும்போது 25 வயதாகி விட்டது. அடுத்து வந்த மகா திசை அதிபதி குரு பகவானும் எட்டில் இருப்பதால், அந்த திசையும் மேன்மையுடையதாக இல்லை.
5. லக்கினாதிபதி சூரியன் ஏழில் இருப்பதால், அவர் தன்னுடைய புத்தியில் (sub period) திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தசா நாதனும் புத்தினாதனும் (குருவும், சூரியனும்) ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருப்பதைப் பாருங்கள். ஆகவே சூரிய புத்தியில் திருமணம் நடக்கவில்லை
6. அதற்கு அடுத்துவந்த (குரு மகா திசை) சந்திர புத்தியில் ஜாதகனுக்குத் திருமணம் நடந்தது. சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் இருப்பதைப் பாருங்கள்

உரிய தசா புத்தி வரும்போது நடக்க வேண்டியது நடக்கும். அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தப்பாடம்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

 1. Happy morning sir...Good analysis and clear explanation.

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  கச்சிதமான அலசல்!
  சந்திரனும் குருவும்
  சுபர்கள் ஆகவே தவறாமல்
  தங்களின் ஆதரவைத்
  தந்துள்ளார்கள்..
  அதனால்தான் காலத்திற்கு அத்தனை
  மதிப்பு...காலம் கனியும் போது காரியமும் கைகூடும் என்பது ஆன்றோர்
  வாக்கு..சரிதானே, ஐயா!

  ReplyDelete
 3. Date of birth 21.7.1982. Birth time 9.05am place thanjavur. I am not married. Which time i will get marry sir

  ReplyDelete
 4. Date of birth 21.7.1982. Birth time 9.05am place thanjavur. I am not married. Which time i will get marry sir

  ReplyDelete
 5. /////Blogger Lekha Chandran said...
  Happy morning sir...Good analysis and clear explanation./////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 6. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  கச்சிதமான அலசல்!
  சந்திரனும் குருவும்
  சுபர்கள் ஆகவே தவறாமல்
  தங்களின் ஆதரவைத்
  தந்துள்ளார்கள்..
  அதனால்தான் காலத்திற்கு அத்தனை
  மதிப்பு...காலம் கனியும் போது காரியமும் கைகூடும் என்பது ஆன்றோர்
  வாக்கு..சரிதானே, ஐயா!/////

  சரிதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 7. //////Blogger Ganapathy Subramanian said...
  Superp////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. ////Blogger Ganapathy Subramanian said...
  Date of birth 21.7.1982. Birth time 9.05am place thanjavur. I am not married. Which time i will get marry sir/////

  35 வயதாகிறது. இன்னும் ஏன் ஜாதகத்தை வைத்துக் கொண்டு அலைகிறீர்கள். பெண் கிடைப்பதே அரிதாகிவிட்ட காலமிது. இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு கிடைக்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்! இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் நிச்சயம் கை கொடுப்பார்!

  ReplyDelete
 9. ////Blogger kmr.krishnan said...
  very nice analysis Sir/////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 10. வணக்கம் ஐயா,அலசல் பிரமிக்க வைக்கிறது.ஒவ்வொரு அலசலும் சோதிட விதிகளின் ஆழத்தையும்,நுணுக்கங்களையும் அதுபற்றி தங்களின் அறிவாற்றலையும்,அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன.நன்றி.

  ReplyDelete
 11. வணக்கம் ஐயா. நன்றி

  ReplyDelete
 12. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,அலசல் பிரமிக்க வைக்கிறது.ஒவ்வொரு அலசலும் சோதிட விதிகளின் ஆழத்தையும்,நுணுக்கங்களையும் அதுபற்றி தங்களின் அறிவாற்றலையும்,அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன.நன்றி.//////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 13. ////Blogger Manikandan M.R. said...
  வணக்கம் ஐயா. நன்றி////

  உங்களின் வணக்கத்திற்கு நன்றி!

  ReplyDelete
 14. /////Blogger பரிவை சே.குமார் said...
  அருமை ஐயா...////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 15. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
  Very nice dir.//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com