மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.1.17

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் வாத்தியாரின் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வரும் ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எல்லா நலன்களும் கிடைத்து நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க பழநி ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றேன்!அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24 comments:

 1. வணக்கம் குருவே!
  வாத்தியாரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் காலத்தில் எம்பெருமான் திருவேரகன் அருளால் குருவுக்கு நோயின் தாக்கம் குறைந்து நல்லாரோக்யத்துடன் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மகிழ்ந்திருக்க எமது நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள்!
  வாத்தியார் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்!
  வரதராஜன் கிருஷ்ணன் சிகாகோ

  ReplyDelete
 2. நன்றி ஐயா... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா
  அனனவருக்கம் அப்பன் பழனி முருகனின் திருவருள் நிறைந்திருக்க வேண்டுகிறேன்
  நன்றி
  மூர்த்தி

  ReplyDelete
 4. நன்றி ஐயா... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....

  ReplyDelete
 5. Happy new year 2017 to Vaaththiyaar and all co-students.

  ReplyDelete
 6. வாத்தியார் அவர்களுக்கும் சக வகுப்பறை நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  வாத்தியாரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் காலத்தில் எம்பெருமான் திருவேரகன் அருளால் குருவுக்கு நோயின் தாக்கம் குறைந்து நல்லாரோக்யத்துடன் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மகிழ்ந்திருக்க எமது நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள்!
  வாத்தியார் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்!
  வரதராஜன் கிருஷ்ணன் சிகாகோ//////

  நல்லது. உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி வரதராஜன்!!

  ReplyDelete
 8. /////Blogger கார்த்திக் சரவணன் said...
  நன்றி ஐயா... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..../////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. ////Blogger moorthy krishnan said...
  வணக்கம் ஐயா
  அனனவருக்கம் அப்பன் பழனி முருகனின் திருவருள் நிறைந்திருக்க வேண்டுகிறேன்
  நன்றி
  மூர்த்தி////

  நல்லது. உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. /////Blogger கார்த்திக் சரவணன் said...
  நன்றி ஐயா... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..../////

  நல்லது. நன்றி கார்த்திக் சரவணன்!

  ReplyDelete
 11. /////Blogger kmr.krishnan said...
  Happy new year 2017 to Vaaththiyaar and all co-students.//////

  நல்லது. உங்களின் மேலான வாழ்த்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 12. /////Blogger venkatesh r said...
  வாத்தியார் அவர்களுக்கும் சக வகுப்பறை நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்./////

  நல்லது. உங்களின் வாழ்த்திற்கு நன்றி வெங்கடேஷ்!!

  ReplyDelete
 13. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. வணக்கம் ஐயா,வாத்தியாருக்கும் மற்றும் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நன்றி.

  ReplyDelete
 15. Happy new year 2017 to Vaadhiyar and to all classroom students.

  ReplyDelete
 16. /////Blogger பரிவை சே.குமார் said...
  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 17. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,வாத்தியாருக்கும் மற்றும் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நன்றி.//////

  நல்லது. நன்றி ஆதித்தன்!!

  ReplyDelete
 18. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
  Happy new year 2017 to Vaadhiyar and to all classroom students.//////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 19. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 20. /////Blogger Vivek Pandiaraj said...
  நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 21. ////Blogger shankar said...
  Happy new year sir////

  நல்லது. நன்றி சங்கர்

  ReplyDelete
 22. /////Blogger C Jeevanantham said...
  Wish you very happy new year sir./////

  நல்லது. நன்றி ஜீவானந்தம்!

  ReplyDelete
 23. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com