மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
4.1.11
கோள்களைப் பிழிவது எப்படி? பகுதி இரண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
/////////////அரபு நாடுகளில் ஜன்னல்களுக்கு கம்பிகள் கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்./////////////
ReplyDeleteஇது பற்றி தெரியாது..இங்கே ஜப்பானில் இதே நிலைதான்..ஆரம்பக் கால கட்டங்களில் தூங்கும் முன் 'இப்படிப்பட்ட வீட்டினுள் ஏதோ பாதுகாப்பற்ற தன்மையுடன் உறங்குகிறோமோ?'
என்ற அச்ச உணர்வு இருந்தது உண்மை..நாளடைவில் அது பழகிவிட்டது..பொருளாதாரச் சரிவு காரணமாக திருட்டுக்கள் தற்போது அதிகரித்துள்ளன..
சென்ற வாரம் கூட என் கம்பெனியில் இதே வகை கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்ளே புக முயற்சித்து வெளியிலிருந்தே நோட்டமிட்ட பின் இங்கிருந்து ஒன்றும் பைசா பெயராது என்றறிந்து பரிதாபமாகத் திரும்பிச் சென்ற திருடனின் கதை நடந்தேறியது..
எனக்கு இந்த சோதிடத்தின் மேலே ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது முக்கியமாக இந்த ஏழரைச் சனி கால கட்டம்தான்..
ReplyDeleteஎன்னால் விவரிக்க முடிந்த அனுபவம்தான்..
ஆனாலும் பகீர் வகை..முடிந்தால் பின்னாளில் கதை வடிவில் முயற்சிக்கிறேன்..
ஆம் ஐயா!2ம் இடத்தில் சனி வந்த ஒரு சமயம் மூத்த அண்ணனின் மரணம்.
ReplyDeleteமீண்டும் 2ம் முறை வந்த போது தாயார் காலமானார்கள்.கோள் சாரமும் சரிதான்
ஆக, கோள்சாரம்,
ReplyDeleteசம்சாரம் மற்றும் மின்சாரத்தை போல்
முன்னெச் சரிக்கையோடு எதிர்கொள்ள
வேண்டியதுன்னு சொல்லுங்க.
பாடத்திற்கு நன்றிகள் ஆசிரியரே!
சனி, குரு லக்னாதிபதியாக இருந்தால் பலன் எப்படி?
ReplyDelete/////minorwall said...
ReplyDelete/////////////அரபு நாடுகளில் ஜன்னல்களுக்கு கம்பிகள் கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்./////////////
இது பற்றி தெரியாது..இங்கே ஜப்பானில் இதே நிலைதான்..ஆரம்பக் கால கட்டங்களில் தூங்கும் முன் 'இப்படிப்பட்ட வீட்டினுள் ஏதோ பாதுகாப்பற்ற தன்மையுடன் உறங்குகிறோமோ?'
என்ற அச்ச உணர்வு இருந்தது உண்மை..நாளடைவில் அது பழகிவிட்டது..பொருளாதாரச் சரிவு காரணமாக திருட்டுக்கள் தற்போது அதிகரித்துள்ளன..
சென்ற வாரம் கூட என் கம்பெனியில் இதே வகை கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்ளே புக முயற்சித்து வெளியிலிருந்தே நோட்டமிட்ட பின் இங்கிருந்து ஒன்றும் பைசா பெயராது என்றறிந்து பரிதாபமாகத் திரும்பிச் சென்ற திருடனின் கதை நடந்தேறியது../////
தகவலுக்கு நன்றி மைனர். அமெரிக்க வீடுகளிலும் ஜன்னல்களுக்குக் கம்பிகள் கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!
/////minorwall said...
ReplyDeleteஎனக்கு இந்த சோதிடத்தின் மேலே ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது முக்கியமாக இந்த ஏழரைச் சனி கால கட்டம்தான்.. என்னால் விவரிக்க முடிந்த அனுபவம்தான்..
ஆனாலும் பகீர் வகை..முடிந்தால் பின்னாளில் கதை வடிவில் முயற்சிக்கிறேன்..///////
ஆகா, எழுதுங்கள் மைனர்!ஆவலுடன் காத்திருக்கிறோம்!
//////kmr.krishnan said...
ReplyDeleteஆம் ஐயா!2ம் இடத்தில் சனி வந்த ஒரு சமயம் மூத்த அண்ணனின் மரணம். மீண்டும் 2ம் முறை வந்த போது தாயார் காலமானார்கள்.கோள் சாரமும் சரிதான்/////
உங்களின் அரிய செய்திக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Alasiam G said...
ReplyDeleteஆக, கோள்சாரம், சம்சாரம் மற்றும் மின்சாரத்தை போல் முன்னெச்சரிக்கையோடு எதிர்கொள்ள
வேண்டியதுன்னு சொல்லுங்க.
பாடத்திற்கு நன்றிகள் ஆசிரியரே!
நல்லது. நன்றி ஆலாசியம்!
/////arthanari said...
ReplyDeleteசனி, குரு லக்னாதிபதியாக இருந்தால் பலன் எப்படி?
இருவரும் எப்படி லக்கினாதிபதியாக இருக்க முடியும்?
Now a days we put external Grill over and above Glass windows. There is no charm in Glass Window as they were always covered with Screen or newpapers. Things are changing now in Arab countries also as this beig Kaliyuga. People who live with compound and security perhaps may not need this security. Please let me know if the impact of saturn will be same even if it comes second or third times. Bala, riyadh.
ReplyDeleteஅய்யா எனக்கு விருச்சிக லக்னம், 12- ல் சணி உச்சம், 12-ல் அஷ்டவர்க்கம் 25 - சணி சுயவர்க்கம் 3, அடுத்த சணி பெயர்ச்சி ஆப்பு தான வாத்தியரே...
ReplyDeleteஉமா அக்கா,
ReplyDeleteஎனக்கு கோவம் இல்ல... ஜூனியர் தாய் குலத்துக்கு எழுதுன கமெண்ட் சீனியர் தாய் குலத்த டென்ஷன் அக்கிருச்சுனு ஒரு சின்ன வருத்தம்...
எஸ்கேப்... ஒன் வீக்க்கு கிளாஸ் க்கு ஆப்....
நன்றி
பாண்டியன்
நந்தாகோபால் சார்
ReplyDeleteஎப்படி இருக்கீங்க.... சாயங்காலம் போன் பன்னுரென்...
நன்றி
பாண்டியன்
//arthanari said...
ReplyDeleteசனி, குரு லக்னாதிபதியாக இருந்தால் பலன் எப்படி? //
அய்யா, வணக்கம்.
மேலே கண்ட கேள்வியில் அவர் சனி அல்லது குரு லக்னாதிபதியாக இருக்கும் போது கோள்சாரத்தில் அவர்களது சஞ்சாரம் மேற்சொன்ன பலனைத்தான் தருமா அல்லது இவர்கள் லக்னாதிபதிகள் என்பதால் தனது சாதகணுக்கு சாதகமாக இருப்பரா? என்பதாக என நினைக்கிறேன். எனக்கும் இதே சந்தேகம் தான்..
அதாவது மகர, கும்ப, மீன மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு அல்லது லக்கினக் காரர்களுக்கு பலன் எப்படி யிருக்கும்..?
உங்களது எழுத்து நடை மிக அருமை..நடையில் சொல்லாடலை விட அன்பு சொரிகிறது..
வாழ்த்துக்கள்..பழனியப்பன் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் கொடுப்பாராக..
சார் முதல்ல நீங்க 2 நாளா வலையேற்றிய பாடங்கள் என்னோட சிஸ்டம் ல தெரிய மாட்டேங்குது. ஏன்னு புரியலை. ஏதாவது மாத்திருக்கீங்களா?
ReplyDeleteநந்தகோபால் மெயில்ல அனுப்பி படிச்சேன்.
வழக்கம் போல் பாடங்கள் அருமை. எனக்கும் ஏழரை நாட்டுச் சனி (பொங்கு சனி) ஆரம்பிக்கப்போறதால ஒரு எதிர்பார்ப்போட தலைவருக்காக waiting
ReplyDeleteசீனியர் தாய் குலத்த டென்ஷன் அக்கிருச்சுனு //
ReplyDeleteபாண்டியன், நான் எங்க டென்ஷன் ஆனேன்? இதுக்காக வகுப்பறையை விட்டு பயந்து ஓடினா எப்படி? அப்புறம் வாத்தியார் இவ்ளோ நாள் கழிச்சு வந்த தம்பியை எதுக்குத் துரத்தி விட்டீங்கன்னு என்னை வேற திட்டுவாரு.
ஐயா,
ReplyDeleteநான் உங்கள் அனுமதியில்லாமலே சமீபத்தில் வகுப்பில் புகுந்த மாணவன். மன்னித்து அனுமதிக்கவும். எனக்கு இரண்டு சந்தேகங்கள்.
1) அதிக பரல்கள் என்பது எப்போதும் நல்ல பலன் களை குறிக்குமா, அல்லது வீடைப்பொறுத்ததா? உதாரணமாக 6ம் வீடு கெடுதியான பலனை கொண்டுள்ளது, 12ம்
வீடு கெட்ட மற்றும் நல்ல பலன் களை (ஹி..ஹி..,சயன போகத்தை நல்ல பலனாகவே கொள்கிறேன்!) குறிக்கிறது. இவற்றில் பரல்கள் அதிகம் எனில் கெட்ட பலன்கள் குறையுமா அல்லது
அதிகமாகுமா? அதே போல் சனிக்கு அதிக பரல்கள் இருப்பது அவருடைய நற்பலன்களை அதிகரிக்குமா அல்லது இரண்டையுமா?
2) ஜகன்னாத ஹோராவில் எனது ஜாதகத்தில் சனியின் இடம் மாறி வருகிறது - கும்ப ராசிக்கு பதில் மீனத்தில் (லக்னத்திலிருந்து 6க்கு பதில் ஏழாமிடம்)- வருகிறது.வேறு
டிசம்பர் மாத ஜாதகத்துக்கும் இது போன்ற மாறுதல் இருந்தது. மற்ற சில ஜாதகங்கள் சரியாக இருந்தன, ஏன் இப்படி?
உங்கள் இடுகைகளை பார்த்த பிறகுதான் எனக்கு ஜாதகத்தில் எத்தனை கட்டம் என்பதைப்பற்றிய அக்கறையே வந்தது! என்னை முதலில் கவர்ந்தது உங்களுடைய எழுத்து நடையும், நகைச்சுவையும்தான், ஹாட்ஸ் ஆஃப்!
எனக்கு விருச்சிக லக்னம், 12- ல் சணி உச்சம்//
ReplyDeleteராசிய வெச்சுதான கோச்சாரம் பார்ப்பாங்க? நீங்க லக்னத்தைப் பத்தி ezuthirukkeenga?
இதுக்காக வகுப்பறையை விட்டு பயந்து ஓடினா எப்படி?////
ReplyDeleteபயமா எங்களுக்கா..... மதுரைக்கா எங்க ஊரு... இங்கு அனைவரும் தாய் மொழியில் பெரிய ஜாம்பவன்ங்களாக இருக்கும் காரணத்தினால் நான் கடைசி பென்ச்சில் அமர்ந்து பாடம் படிக்கலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன்...சிறப்பான மூளை அமைப்பு உள்ள காரணத்தினால் முதல் மாணவனாக தேர்ச்சி பெருவேன் என்று வாத்தியார்க்கு உறுதி அளிக்கிரேன்.....
Dear Sir
ReplyDeleteArumai. Arumai. Arumai Sir...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
எனக்கு இந்த சோதிடத்தின் மேலே ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது முக்கியமாக இந்த ஏழரைச் சனி கால கட்டம்தான்..
ReplyDeleteminorwall sir சொல்வது போல் எனக்கும் அதே அனுபவம்.
நன்றிகள் பல.
/////Balasubramanian Pulicat said...
ReplyDeleteNow a days we put external Grill over and above Glass windows. There is no charm in Glass Window as they were always covered with Screen or newpapers. Things are changing now in Arab countries also as this beig Kaliyuga. People who live with compound and security perhaps may not need this security. Please let me know if the impact of saturn will be same even if it comes second or third times. Bala, riyadh./////
ஆமாம் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. சனி தன் சுற்றுக்களில் மங்கு சனி, பொங்குசனி, மரணச்சனி என்று மூன்று வகையான பலன்களைக் கொடுக்கும். பழைய பாடங்களில் விவரம் உள்ளது பாலா!
//////bhuvanar said...
ReplyDeleteஅய்யா எனக்கு விருச்சிக லக்னம், 12- ல் சணி உச்சம், 12-ல் அஷ்டவர்க்கம் 25 - சணி சுயவர்க்கம் 3, அடுத்த சணி பெயர்ச்சி ஆப்பு தான வாத்தியரே...///////
சனிக்கு மூன்று சுழி ‘ணி’ போடக்கூடாது. இரண்டு சுழி ‘னி’. அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். முதலில் பழைய பாடங்களை நன்றாகப் படியுங்கள். கோச்சாரம் சந்திரராசியை வைத்துப்பார்க்க வேண்டும். லக்கினத்தை வைத்தல்ல!
//////bhuvanar said...
ReplyDeleteஉமா அக்கா,
எனக்கு கோவம் இல்ல... ஜூனியர் தாய் குலத்துக்கு எழுதுன கமெண்ட் சீனியர் தாய் குலத்தை டென்ஷன் ஆக்கிருச்சசின்னு ஒரு சின்ன வருத்தம்...
எஸ்கேப்... ஒன் வீக்க்கு கிளாஸ் க்கு ஆப்....
நன்றி
பாண்டியன்//////
ஒருவாரம் எதற்கு? ஒரு நாளில் கோபம் தீர்ந்து விடுமாம்!
/////bhuvanar said...
ReplyDeleteநந்தாகோபால் சார்
எப்படி இருக்கீங்க.... சாயங்காலம் போன் பன்னுறேன்...
நன்றி
பாண்டியன்/////
இதையும் போனிலேயே சொல்லியிருக்கலாமே!
Govindasamy said...
ReplyDelete//arthanari said...
சனி, குரு லக்னாதிபதியாக இருந்தால் பலன் எப்படி? //
அய்யா, வணக்கம்.
மேலே கண்ட கேள்வியில் அவர் சனி அல்லது குரு லக்னாதிபதியாக இருக்கும் போது கோள்சாரத்தில் அவர்களது சஞ்சாரம் மேற்சொன்ன பலனைத்தான் தருமா அல்லது இவர்கள் லக்னாதிபதிகள் என்பதால் தனது சாதகணுக்கு சாதகமாக இருப்பரா? என்பதாக என நினைக்கிறேன். எனக்கும் இதே சந்தேகம் தான்..
அதாவது மகர, கும்ப, மீன மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு அல்லது லக்கினக்காரர்களுக்கு பலன் எப்படி யிருக்கும்..?//////
தன்னுடைய ராசியைச் சேர்ந்தவர்களுக்கு சில சலுகைகளை அவர்கள் கொடுப்பார்கள். அடித்து விட்டு மருந்தையும் அவர்களே போட்டு விடுவார்கள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உங்களது எழுத்து நடை மிக அருமை..நடையில் சொல்லாடலை விட அன்பு சொறிகிறது..
வாழ்த்துக்கள்..பழனியப்பன் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் கொடுப்பாராக..///////
அவர்தான் என்னை எழுதப் பணித்திருக்கிறார். வேண்டியதை வேண்டிய நேரத்தில் கொடுத்துக்கொண்டிருக்கிறார்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////Uma said...
ReplyDeleteசார் முதல்ல நீங்க 2 நாளா வலையேற்றிய பாடங்கள் என்னோட சிஸ்டம்ல தெரிய மாட்டேங்குது. ஏன்னு புரியலை. ஏதாவது மாத்திருக்கீங்களா?
நந்தகோபால் மெயில்ல அனுப்பி படிச்சேன்.//////
இப்போது பாருங்கள். தெரியும் சகோதரி!
/////Uma said...
ReplyDeleteவழக்கம் போல் பாடங்கள் அருமை. எனக்கும் ஏழரை நாட்டுச் சனி (பொங்கு சனி) ஆரம்பிக்கப்போறதால ஒரு எதிர்பார்ப்போட தலைவருக்காக waiting////
பொங்கு சனி அனுபவங்களைக் கொடுத்து, உயர்த்திவிடும். It will elevate the native!
/////Uma said...
ReplyDeleteசீனியர் தாய் குலத்த டென்ஷன் அக்கிருச்சுனு //
பாண்டியன், நான் எங்க டென்ஷன் ஆனேன்? இதுக்காக வகுப்பறையை விட்டு பயந்து ஓடினா எப்படி? அப்புறம் வாத்தியார் இவ்ளோ நாள் கழிச்சு வந்த தம்பியை எதுக்குத் துரத்தி விட்டீங்கன்னு என்னை வேற திட்டுவாரு.//////
தவறு. வாத்தியார் யாரையாவது என்றைக்காவது திட்டி இருக்காரா?
//////jayasankar said...
ReplyDeleteஐயா,
நான் உங்கள் அனுமதியில்லாமலே சமீபத்தில் வகுப்பில் புகுந்த மாணவன். மன்னித்து அனுமதிக்கவும். எனக்கு இரண்டு சந்தேகங்கள்.
1) அதிக பரல்கள் என்பது எப்போதும் நல்ல பலன்களை குறிக்குமா, அல்லது வீடைப்பொறுத்ததா? உதாரணமாக 6ம் வீடு கெடுதியான பலனை கொண்டுள்ளது, 12ம்
வீடு கெட்ட மற்றும் நல்ல பலன் களை (ஹி..ஹி..,சயன போகத்தை நல்ல பலனாகவே கொள்கிறேன்!) குறிக்கிறது. இவற்றில் பரல்கள் அதிகம் எனில் கெட்ட பலன்கள் குறையுமா அல்லது
அதிகமாகுமா? அதே போல் சனிக்கு அதிக பரல்கள் இருப்பது அவருடைய நற்பலன்களை அதிகரிக்குமா அல்லது இரண்டையுமா?//////
பரல்களைப் பற்றிய பழைய பாடங்களைப் படியுங்கள் ராசா!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
//////2) ஜகன்னாத ஹோராவில் எனது ஜாதகத்தில் சனியின் இடம் மாறி வருகிறது - கும்ப ராசிக்கு பதில் மீனத்தில் (லக்னத்திலிருந்து 6க்கு பதில் ஏழாமிடம்)- வருகிறது.வேறு
டிசம்பர் மாத ஜாதகத்துக்கும் இது போன்ற மாறுதல் இருந்தது. மற்ற சில ஜாதகங்கள் சரியாக இருந்தன, ஏன் இப்படி?//////
வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் என்று இரண்டு பஞ்சாங்கள் உள்ளன. நீங்கள் கையில் வைத்திருக்கும் ஜாதகம் எந்த முறையில் கணிக்கப்பெற்ரிருக்கிறதோ, அதே முறையில் கணினியில் கணித்தால்தான் ஜாதகம் சரியாக இருக்கும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////// உங்கள் இடுகைகளை பார்த்த பிறகுதான் எனக்கு ஜாதகத்தில் எத்தனை கட்டம் என்பதைப்பற்றிய அக்கறையே வந்தது! என்னை முதலில் கவர்ந்தது உங்களுடைய எழுத்து நடையும், நகைச்சுவையும்தான், ஹாட்ஸ் ஆஃப்!/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////Uma said...
ReplyDeleteஎனக்கு விருச்சிக லக்னம், 12- ல் சனி உச்சம்//
ராசியை வெச்சுதான கோச்சாரம் பார்ப்பாங்க? நீங்க லக்னத்தைப் பத்தி ezuthirukkeenga?//////
தெரியாமல் எழுதியிருப்பார் சகோதரி!
/////bhuvanar said...
ReplyDeleteஇதுக்காக வகுப்பறையை விட்டு பயந்து ஓடினா எப்படி?////
பயமா எங்களுக்கா..... மதுரைக்கா எங்க ஊரு... இங்கு அனைவரும் தாய் மொழியில் பெரிய ஜாம்பவன்ங்களாக இருக்கும் காரணத்தினால் நான் கடைசி பென்ச்சில் அமர்ந்து பாடம் படிக்கலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன்...சிறப்பான மூளை அமைப்பு உள்ள காரணத்தினால் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுவேன் என்று வாத்தியார்க்கு உறுதி அளிக்கிரேன்....//////.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். செய்யுங்கள்!
/////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Arumai. Arumai. Arumai Sir... Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நல்லது. நன்றி ராஜாராமன்!
/////vprasanakumar said...
ReplyDeleteஎனக்கு இந்த சோதிடத்தின் மேலே ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது முக்கியமாக இந்த ஏழரைச் சனி கால கட்டம்தான்.. minorwall sir சொல்வது போல் எனக்கும் அதே அனுபவம்.
நன்றிகள் பல./////
40 வயதிற்குள் எல்லோருக்கும் ஒரு அனுபவம் கிடைத்துவிடும். அதுவரை ஜோதிடத்தை நக்கலடித்தவர்கள்கூட தங்கள் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுத்துவிடுவார்கள்!
ராசிய வெச்சுதான கோச்சாரம் பார்ப்பாங்க? நீங்க லக்னத்தைப் பத்தி ezuthirukkeenga?////
ReplyDeleteஅக்கா உண்மைய சொல்னுமுன... வீட்டுல பொண்ணு பாக்க அரமிசிருக்காங்க... ஆனா Horoscope-m, கோச்சாரம்-m Favor ah இருக்குற மாதிரி தெரியல... Lagnathukku 12th Place enukku Rasikku 7th Place (Mesha Raasi)...oru test e-mail அனுப்புங்க - rlogapandian@gmail.com
மன்னிக்கவும், சனி(அ)குரு லகனாதிபதியாக இருந்தால் பலன் என்ன?
ReplyDeleteமாய கண்ணா.........எங்கே உள்ளீர்கள் ?
ReplyDeleteபாண்டியன்
3 சகோதரர்கள் ஒரே ராசி (மகரம் ) திரிகோண நட்சத்திரம் . ஏழரை சனியின் கால கட்டம் குடும்பத்தை ஒரு ஆட்டி படைத்த காலம் தான்.. அனைத்தையும் இழந்த ஒரு கால கட்டம்தான்.. சிறு வயதில் வந்தால் அனுபவிப்பது பெற்றோர் தான் ..
ReplyDeleteகாரணத்தினால் நான் கடைசி பென்ச்சில் அமர்ந்து பாடம் படிக்கலாம் //
ReplyDeleteபாண்டியன் இந்த காரணத்துக்காக கடைசி பெஞ்சில உக்கார்ந்தா எப்ப கரையேரறது? தயக்கத்தை உதறிட்டு தொடர்ந்து தமிழ்லேயே எழுதிப் பழகுங்க. (அப்பப்போ எங்களோட தாக்குதலும் நடக்கும், அதுக்கும் தயாரா இருக்கணும்). தானா எல்லாம் வந்துடும்.
தவறு. வாத்தியார் யாரையாவது என்றைக்காவது திட்டி இருக்காரா//
ReplyDeleteஅதானே? எப்ப திட்டினீங்க?
/////bhuvanar said...
ReplyDeleteராசிய வெச்சுதான கோச்சாரம் பார்ப்பாங்க? நீங்க லக்னத்தைப் பத்தி ezuthirukkeenga?////
அக்கா உண்மைய சொல்னுமுன... வீட்டுல பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருக்காங்க... ஆனா Horoscope-m, கோச்சாரம்-m Favor ah இருக்குற மாதிரி தெரியல... Lagnathukku 12th Place enukku Rasikku 7th Place (Mesha Raasi)...oru test e-mail அனுப்புங்க - rlogapandian@gmail.com/////
பொண்ணு வீட்டில் பொருத்தம் பார்க்கும் வேலையை விட்டுவிடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!
///arthanari said...
ReplyDeleteமன்னிக்கவும், சனி(அ)குரு லக்னாதிபதியாக இருந்தால் பலன் என்ன?/////
லக்கினத்தைவைத்துக்குழப்பிக்கொள்ளாதீர்கள். கோச்சாரப்பலன்கள் தனி. ராசியைவைத்துத்தான் அவற்றின் பலன்கள்!
////bhuvanar said...
ReplyDeleteமாய கண்ணா.........எங்கே உள்ளீர்கள்?
பாண்டியன்/////
அதிகாலை நேரங்களில் மட்டுமே அவர் காட்சி கொடுப்பார். அதாவது பின்னூட்டம் இடுவார். பொறுத்திருங்கள்!
////Emmanuel Arul Gobinath said...
ReplyDelete3 சகோதரர்கள் ஒரே ராசி (மகரம் ) திரிகோண நட்சத்திரம் . ஏழரை சனியின் கால கட்டம் குடும்பத்தை ஒரு ஆட்டி படைத்த காலம் தான்.. அனைத்தையும் இழந்த ஒரு கால கட்டம்தான்.. சிறு வயதில் வந்தால் அனுபவிப்பது பெற்றோர் தான் ../////
திரிகோண நட்சத்திரமா? திருவோணமா?
////Uma said...
ReplyDeleteகாரணத்தினால் நான் கடைசி பென்ச்சில் அமர்ந்து பாடம் படிக்கலாம் //
பாண்டியன் இந்த காரணத்துக்காக கடைசி பெஞ்சில உக்கார்ந்தா எப்ப கரையேரறது? தயக்கத்தை உதறிட்டு தொடர்ந்து தமிழ்லேயே எழுதிப் பழகுங்க. (அப்பப்போ எங்களோட தாக்குதலும் நடக்கும், அதுக்கும் தயாரா இருக்கணும்). தானா எல்லாம் வந்துடும்./////
உங்கள் வாய்முகூர்த்தம் தானாக எல்லாம் வரட்டும். எனக்கும் சேர்த்துத்தான்!
////Uma said...
ReplyDeleteதவறு. வாத்தியார் யாரையாவது என்றைக்காவது திட்டி இருக்காரா//
அதானே? எப்ப திட்டினீங்க?/////
இதையும் நீங்களே சொன்னால் எப்படி?
இதையும் நீங்களே சொன்னால் எப்படி?//
ReplyDeleteஹி ஹி
அரபு நாடுகளில் ஜன்னல்களுக்கு கம்பிகள் கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்./////////////
ReplyDeleteஇது பற்றி தெரியாது..இங்கே ஜப்பானில் இதே நிலைதான்./////////
அமெரிக்க வீடுகளிலும் ஜன்னல்களுக்குக் கம்பிகள் கிடையாது ////////////
எனக்கு இதுபத்தி சுத்தமா எந்த ஒரு ஐடியாவும் இல்லீங்களே. ஏன்னா நான் இதைப்பத்திச் தெரிஞ்சுக்க இதுவரைக்கும் எந்த முயற்சியும் எடுத்ததில்லீங்கோ