+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புத்தாண்டைப் புன்னகையுடன் துவங்குவோம்!
இன்று புதிய ஆண்டு துவங்குகிறது. அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
“உலகில் எதுவுமே நிலையானதல்ல - நமது கஷ்டங்கள் உட்பட” (Nothing is permanent in this world, not even our troubles!) என்று சார்லி சாப்ளின் கூறுவாராம்.
ஆகவே இந்தப் புத்தாண்டில் எல்லாம் மாறும். மாறட்டும்.
வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கட்டும்
வேலையில் மாற்றம் வேண்டும் என்பவர்களுக்கு மாற்றம் உண்டாகட்டும்.
பதவி உயர்விற்காகக் காத்திருப்பவர்களுக்கு, அந்த உயர்வு அளிக்கப்படட்டும்
கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கடன் தீரட்டும்
வங்கி இருப்பு ஏற வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு, அது நடக்கட்டும்.
திருமணம் நடக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, அது கூடிவரட்டும்.
குழந்தைச் செல்வத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு, அச்செல்வம் கிடைக்கட்டும்
வீடு வாங்க வேண்டும் என்பவர்களுக்கு அது கைகூடட்டும்.
வெளிநாடு செல்லும் கனவில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு தேடி வரட்டும்.
இதில் குறிப்பிட விடுபட்டவைகள் எதுவாக இருந்தாலும், தேவைப் படுபவர்களுக்கு, அது கிடைக்கட்டும்!
--------------------------------------------------------------------------
“வாத்தியார், இது என்ன அருளாசியா?”
“இல்லையப்பா, நடக்கவிருக்கும் உண்மை!”
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
“அள்ளிக்கொடுக்கும் குணம் கொண்ட குரு பகவான் இப்போது மீனத்தில் இருக்கிறார். அது அவருடைய பண்ணை வீடு. அங்கே இருக்கும்போது அவர் குஷியாக இருப்பார். மகா ஜனங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்”
“அப்போ, அவருடைய தனுசு வீடு?”
“நெரிசல் மிகுந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் குடியிருப்பு போன்ற வீடு அது”
“ஒன்று, மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு என்று கோள்சாரச் சீட்டைக் கையில் வைத்திருப்பவர்களும், அவர் செய்வாரா?”
“ஐந்து, ஏழு, ஒன்பது என்று அவர் பார்வைகள் படும் சீட்டுக்கள் உள்ளன அல்லவா? அதை நீட்டிக் காண்பித்து நீங்கள் கேட்க வேண்டாம். அவராக தனது மடிக் கணினியில் பார்த்து, உங்களுக்குச் செய்துவிடுவார்.”
“அப்படியா................?”
“அப்படித்தான்...........ஓக்கேயா?”
வாழ்த்துக்களுடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------
புத்தாண்டு ஸ்பெஷல்: ஒருவரி நகைச்சுவைகள்!
இவைகள் சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது. அப்படியே தண்ணீர் கலக்காமல் கொடுத்திருக்கிறேன். வேண்டியவர்கள் வேண்டிய அளவு சாப்பிடுங்கள். மொழி மாற்றம் செய்ய நேரமில்லை. தனித் தமிழ்
ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
1. Having one child makes you a parent; having two you are a referee.
2. Marriage is a relationship in which one person is always right and the other is the husband!
3. I believe we should all pay our tax with a smile. I tried - but they wanted cash.
4. Regular naps prevent old age, especially if you take them while driving.
5. A child's greatest period of growth is the month after you've purchased new school uniforms.
6. Don't feel bad. A lot of people have no talent.
7. Don't marry the person you want to live with, marry the one you cannot live without, but whatever you do,
you'll regret it later.
8. You can't buy love, but you pay heavily for it.
9. Bad officials are elected by good citizens who do not vote.
10. Laziness is nothing more than the habit of resting before you get tired.
11. Marriage is give and take. You'd better give it to her or she'll take it anyway.
12. My wife and I always compromise. I admit I'm wrong and she agrees with me.
13. Those who can't laugh at themselves leave the job to others.
14. Ladies first. Pretty ladies sooner.
15. A successful marriage requires falling in love many times, always with the same person.
16. You're getting old when you enjoy remembering things more than doing them.
17. It doesn't matter how often a married man changes his job, he still ends up with the same boss.
18. Real friends are the ones who survive transitions between address books.
19. Saving is the best thing. Especially when your parents have done it for you.
20. Wise men talk because they have something to say; fools talk because they have to say something
21. They call our language the mother tongue because the father seldom gets to speak!
22. Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but then the thought of long life will never come.
23. Why do couples hold hands during their wedding? It's a formality just like two boxers shaking hands before
the fight begins!
24. Wife: Darling today is our anniversary, what should we do?
Husband: Let us stand in silence for 2 minutes.
25. It's funny when people discuss Love Marriage vs Arranged. It's like asking someone, if suicide is better or
being murdered.
26. There is only one perfect child in the world and every mother has it.
28. There is only one perfect wife in the world and every neighbor has it!
So Enjoy Life and Take it easy...
=======================================
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
1.1.11
புத்தாண்டைப் புன்னகையுடன் துவங்குவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
ஆங்கிலப் புத்தாண்டு 2011 வணக்கங்கள். வகுப்பறையின் இளையோருக்கெல்லாம்
ReplyDeleteவாழ்த்துக்கள்.பெரியவர்களுக்கு நமஸ்காரங்கள்.
"இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற வகுத்துக்கொண்டு தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்! தீமையெல்லாம் அழிந்துபோம்!
திரும்பிவாரா!" என்பார் மஹாகவி பாரதியார். அந்தக் கருத்தை உள் வாங்கிக்கொண்டு புத்தாண்டை நம்ப்க்கையுடன் வரவேற்போம். வாழ்க
The jokes 11,12 are good. I enjoyed them. Thank you for starting the new year with jokes.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteதிருநெல்வெலி கார்த்திக்.
புத்தாண்டில் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கட்டும்.
ReplyDeleteவாத்தியாரிடம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து அவரிடம் ஆசி கோரும் அன்பு மாணவன் சரவணன்..!
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....
எனது சக மாணவர்களுக்கும் எங்களது குடும்பம் சார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
நகைச்சுவைகள் அருமை சிரிக்க வைத்தன...
2 , 17 , 21 , 22 , 24 , 25 - எனக்குப் பிடித்த ஜோக்ஸ்.
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கிருஷ்ணன் மாமா, உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.
வாத்தியார் ஜயாவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். .. இனிய ஒரு ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திப்போம்..
ReplyDeletehappy new year for everyone . 2011 will bring happiness & prosperity for all.
ReplyDeleteஇளையோரை வாழ்த்தியுள்ளீர்கள், என் பங்கு கிடைத்தது, நன்றி
ReplyDeleteதற்செயலாய் http://sirippupolice.blogspot.com/ யில் http://www.MyFreeCopyright.com பற்றி அறிந்தேன். என் வலைப்பூவிற்கும் காவல் போட்டுள்ளேன். நீங்களும் செய்யலாமென நினைக்கிறேன்.
எல்லாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..வாத்தியார் ஆசைப்பட்டதைப் போலே எல்லோருக்கும்..எல்லாமுமே கிடைக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி..
இன்னிக்கு ஜோக்குலே எனக்குப் புடிச்சதுன்னா 3 ,4 , 13 , 14 , 20 , 22 , ...இப்பிடி..லிஸ்ட் பண்ணலாம்..
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி
பாண்டியன்
Dear Brothers and sisters and vathiyar,
ReplyDeleteAdvance Happy & Prosperous New Year 2011…
Let this year bestow all good health & prosperity with lots of Joys ever.
your lovingly
sundari.
வாத்தியார் ஐயா
ReplyDeleteமாண்பு மிகு வாத்தியார் ஐயா முதல் சகல மாணவி மாணவருக்கும் எமது இனிய புத்தாண்டி நல்வாழ்த்துக்கள்
வாத்தியார் ஐயா!
ReplyDeleteகண்ணனுக்கு எல்லோரையும் "மிகவும் பிடிக்கும்!" என்பதை போல எல்லா நகைச்சுவையும் நன்றாக பிடித்துள்ளது
wish you Happy new year
ReplyDeleteஅனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருப்போர்களுக்கு
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்.
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி
2011-01-01
Dear Sir
ReplyDeleteWish you a Happy New Year 2011.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
wish you a happy new year to all students and my beloved teacher.
ReplyDeleteநன்றி..நன்றி!.. நன்றி! வாழ்த்துக்கள்..!
ReplyDelete