மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.1.11

Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா?

கடவுளால் உண்டாக்கப்பெற்ற மனித உடம்பிற்கு, ஒரு காலத்தில் ஒரு மருத்துவர்தான் இருந்தார். ஒரு  நூற்றாண்டுகால வளர்ச்சியில் இன்று எண்ணற்ற மருத்துவர்கள் உள்ளார்கள்.

சுவாமிஜி தயானந்த சரஸ்வதி அவர்கள், அதைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்:

“கடவுளால் படைக்கபெற்ற இந்த உடம்பிற்கு, அறுபதிற்கும் மேற்பட்ட விதம் விதமான மருத்துவர்கள்  உள்ளார்கள். யமன் வந்தால் உயிர் மட்டும்தான் போகும். மருத்துவர் வந்தால், உயிருடன் பணமும் சேர்ந்து போகும்.”

(“For a body manifested by God, we are having more than sixty different doctors.We are having a society of  doctors. If yama comes, only the prana will go; If a doctor comes, the prana and money will go!")

ஆனால் இன்று மருத்துவர்களின் பணி அளவிட முடியாத சிறப்புக்களுடன் இருக்கிறது.

சராசரி வயது ஐம்பதாக இருந்ததை இன்று எண்பதாக உயர்த்தியிருக்கிறார்கள்.

மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை, இதயக்குழாய்களின் அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை எல்லாம் இன்று  சாத்தியப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கும் ஒருவனை அள்ளிக்கொண்டு வந்து போட்டால், அவனை உயிர் பிழைக்க வைத்து, மீண்டும்  நடமாட வைக்கும் வித்தை எல்லாம் இன்று வசப்பட்டு உள்ளது.

மருத்துவத்தில் இன்று எத்தனை பிரிவுகள் உள்ளன - எத்தனை விதமான மருத்துவர்கள் உள்ளார்கள் என்பதை  உங்களின் பார்வைக்காகக் கீழே பட்டியல் இட்டிருக்கிறேன்.

பாமரனுக்கு அதெல்லாம் தெரியாது. அவனைப் பொறுத்தவரை இரண்டுவிதப் பிரிவுகள்தான். மருந்து கொடுக்கும் மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுனர் என்று இரண்டு பிரிவிற்குள் அது அடங்கிவிடும்.

1. Physician

A physician—also known as MD, DO, MDCM, BMed, MBBS, medical doctor, or simply doctor—practices the  ancient profession of medicine, which is concerned with maintaining or restoring human health through the study,  diagnosis, and treatment of disease or injury. This properly requires both a detailed knowledge of the academic  disciplines (such as anatomy and physiology) underlying diseases and their treatment—the science of medicine— and also a decent competence in its applied practice—the art or craft of medicine.

2. Surgeon

A surgeon is a specialist in surgery. Surgery is a broad category of invasive medical treatment that involves the cutting of a body, whether human or animal, for a specific reason such as the removal of diseased tissue or to repair a tear or breakage. Surgeons may be physicians, dentists, podiatrists or veterinarians.

இதுபோல, ஜோதிடத்திலும், இரண்டு பிரிவுகள் இருக்கிறதா?

இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

நமது துன்பங்களுக்கு மருந்து கொடுக்கும் ஜோதிடம் என்று ஒன்றும் நமது துன்பங்களை அறுத்து எடுத்து அல்லது  நீக்கி மாற்றாக இன்பம் கொடுக்கும் ஜோதிடம் என்று பிரிதொன்றும் இரண்டு வகையான ஜோதிடம் இருக்கிறதா?

இல்லை! 

ஆனால் வேறு ஒன்று இருக்கிறது. 

அது என்ன?

கட்டுரையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன்  நிறைவு செய்கிறேன்.

அதை அடுத்த வகுப்பில் பார்ப்போம்!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 28.1.2011 வெள்ளிக்கிழமையன்று!

(தொடரும்)

+++++++++++++++++++++++++++++++++++
மருத்துவத்தில் உள்ள துறைகள்
Accident & Trauma Centre                 
Anaesthesiology                          
Bariatric Surgery                          
Biochemistry
Cardiac Surgery                         
Clinical Pathology                          
Critical Care                          
Dental Surgery                           
Dermatology                           
Dietetics & Nutrition         
Emergency Medicine         
Endocrinology                
ENT                     
Gastroenterology               
Geriatrics                
Gynaecology & Obstetrics           
Histopathology
Interventional Cardiology
Interventional Radiology               
Joint Surgery               
Microbiology               
Minimally Invasive Surgery
Nephrology
Opthalmology
Orthopaedics
Paras Neurosciences Centre
Physiotherapy and Rehabilitation
Plastic Surgery and Cosmetic Surgery
Preventive Health Checkups
Psychiatry & Psychology
Radiology
Respiratory Medicine
Rheumatology
Skin & Cosmetic Clinic
Spinal Surgery
Urology
+++++++++++++
மருத்துவர்களில் உள்ள பிரிவுகள்:
    * Clitoridectomy
    * Surgery
    * Thyroidectomy
    * Mammaplasty
    * Percutaneous
    * Discectomy
    * Internal bleeding
    * Cordotomy
    * Fasciotomy
    * Septoplasty
    * Surgical mask
    * Vulvectomy
    * Thymectomy
    * Endocrine surgery
    * Macewen's operation
    * Curettage
    * Hemipelvectomy
    * Abdominoperineal resection
    * Surgeon's assistant
    * Mentoplasty
    * Genioplasty
    * Chondroplasty
    * Rastelli procedure
    * Decortication
    * Salpingectomy
    * Lumpectomy
    * Reconstructive surgery
    * Revascularization
    * Smith's fracture
    * Foraminotomy
    * Portal:Medicine/Selected picture
    * Pancreatectomy
    * Cystectomy
    * Gastrointestinal perforation
    * Corpus callosotomy
    * Reduction (orthopedic surgery)
    * Portal:Medicine/Selected picture archive
    * Arteriovenous fistula
    * Pneumonectomy
    * Arteriotomy
    * Spinal cord untethering
    * Esophagectomy
    * Avulsion fracture
    * Craniotome (tool)
    * Commissurotomy
    * Bronchotomy
    * Maxillomandibular advancement
    * Genioglossus advancement
    * Hybrid coronary revascularization
    * Umbilicoplasty
    * Glanuloplasty
    * Radical mastectomy
    * Radical perineal prostatectomy
    * Balloon septostomy
    * Vaginectomy
    * Hand surgery
    * Polyaxial screw
    * Adrenalectomy
    * Cheiloplasty
    * Pulmonary-to-systemic shunt
    * Baffle (medical)
    * Vicryl
    * Laser surgery
    * Pulmonary thrombectomy
    * Salpingoophorectomy
    * Urethrotomy
    * Upper gastrointestinal surgery
    * Lower gastrointestinal surgery
    * Liver resection
    * Ganglionectomy
    * Incisional hernia
    * Stomatoplasty
    * Instruments used in general surgery
    * Laparoscopic anterior hernia repair
    * Endovascular surgery
    * Gynecological surgery
    * Epicanthoplasty
    * Postoperative fever
    * Brunelli procedure
    * Ileojejunal bypass
    * Catagmatic
    * Rashkind balloon atrial septostomy
    * Caustic pencil
    * Wikipedia:WikiProject Medicine/Stub sorting
    * Batista procedure
    * Patient safety
    * Anterior temporal lobectomy
    * Template:Surgery-stub
    * Bone cutter
    * Brain biopsy
    * Hartmann's operation
    * Bowel resection
    * Hypophysectomy
    * Proctocolectomy
    * Venous cutdown
    * Wikipedia:WikiProject Dentistry/Stub sorting
    * Epikeratophakia
    * Senn retractor
    * Total mesorectal excision
    * Bulldogs forceps

There are many hospital departments, staffed by a wide variety of healthcare professionals, with some crossover  between departments.

For example, physiotherapists often work in different departments and doctors often do the same, working on a general medical ward as well as an intensive or coronary care unit.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. இந்த உடம்பு உய்ய உச்சந்தலையும் (பிரம்மரந்திரம் (அ) வித்ருதி) தொப்புள்கொடியும் சேர்த்து 11 வாயில்கள் தான்....
    ஆனால் அதனைக் கொய்ய.... அடங்... கொய்யா... ஆயிரம் வழிகள் போலும்.....அத்தனையும் வியாதி என்னும் வழியில் வரும் போலும்.... அத்தனை வழிக்கும் எத்தனை பெரிய மருத்துவக் காவல் இருந்தாலும்.. வெல்வது என்னவோ.. எமன்தானே...

    பாவங்கள் போக்கிடவே படைத்தவனை தியானிப்போம்....

    நன்றிகள் வாத்தியாரே! அந்த வேறு ஒன்றையும் செவிமடுக்க காத்திருப்போம்.. பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  2. பெரிய மருத்துவ அகராதியைப் படித்தது போல் இருக்கிறது ஐயா! எவ்வ‌ளவு
    பயனுள்ள செய்திகள்!உங்கள் உடல் நிலையைப் பற்றியும் எழுதிவிட்டு மருத்துவத்துறையின் வளர்ச்சியைப் பற்றியும் பதிவு இட்டுள்ளதைப் பார்ர்க்கும் போது,தாங்கள் அறிவியல் வழியில் தங்கள் உடல் நலத்தை அணுகுவது புரிகிறது.தில்லானா மோகானாம்பாள் படத்துப் பாடல் "நலந்தனா"
    ஏனோ நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா!

    முதற்க்கண் வணக்கம்.

    ஆமாம்! தாங்கள் கூறுவது தான் உண்மையிளையும் உண்மை!
    எத்தனை தான் அள்ளி அள்ளி கொடுத்தாலும் ( கொடுப்பது பணம், பொருள், நன்றி என ) ஈடு இணை இல்லாத ஒரு புண்ணியமான தொழில்.

    கலியுக ( ரக்ஷர்கர்கள் )

    " பாதுகாவலர்கள்!"

    என்பது தான் உண்மையிளைளும் பெரிய உண்மை!.

    ReplyDelete
  4. ஐயா!

    " அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இன்று பிறத்தல் அரிது!" என்பது
    " ஒவ்வையாரின்!" வாக்கு அல்லவா.

    நோயில் விழுந்தவரை மட்டும் அல்ல அங்க லட்சணம் குறையாக பிறந்தவரைகூட நன்றாக்கி உலகத்தில் உலாவர செய்யும்

    " கலியுக பிரம்மாட்கள்!"

    அல்லவா மருத்துவர்கள்.

    மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறைகள் அனைத்தும் கருணையே வடிவம் ஆன

    " மனிதாபிமானத்தின் தாய் வீடு"!


    இதனில் மருத்துவர்கள் சொந்த

    " தாய்!"

    ReplyDelete
  5. Dear sir,
    I think, the other way is remedial measures in astrology.
    Is it correct.?

    ReplyDelete
  6. சார்.
    இங்கே போயி http://ujiladevi.blogspot.com/ படிங்க சகோதர சகோதரிகளுக்கும் வேண்டுகோள் குருஜி எழுதுவதை படிங்க மனதில் தெளிவு பிறக்கும்(தெளிவடையும்) அவரின் வாழ்க்கை வரலாற்றையும் ப்டிங்க

    ReplyDelete
  7. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவர்

    மேல் தீராத அன்பு காட்டுகிறோம்.

    நோய்களையும் துன்பங்களையும் தரும்

    இறைவன் மீதும் பக்தியும்அன்பும்

    செலுத்துகிறோம்.

    ReplyDelete
  8. ////ஏ.ஐ.சி.டி.இ., தலைவர்(பொறுப்பு) மான்தா: பொறியியல் படிப்பில் சேர ஓ.சி., பிரிவினருக்கு 50 சதவீதமும், இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கு 45 சதவீதமும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயித்துள்ளோம். பொறியியல் படிப்பின் மூலம் இன்ஜினியர்களை உருவாக்குகிறோம். அப்படிப்புக்கான தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைத்தால் நியாயமாக இருக்காது.///// Thanks Dinamalar.

    என்ன கொடுமை இது என்று புரியவில்லை..... இட ஒதுக்கீடு புத்திக்கேது.... தயவுசெய்து இப்படி உருவாகும் பொறியியலாளர்கள் கட்டும் / வடிவமைக்கும் கட்டிடங்களுக்கும் / இயந்திரங்களுக்கும் (குறிப்பாக மருத்துவத் துறையில் உள்ள எந்திரங்களிடம்) / கணினி மின் பொருள்களிடமும் கொஞ்சம் சொல்லி வைக்க வேண்டும்..... நீங்கள் இட ஒதுக்கீடில் குறைந்த மதிப்பெண்களை பெற்று படித்து வந்த பொறியியலாளர்களால் உருவாக்கப் பட்டவர்கள் என்பதை நினைவில் கொண்டு உங்களை நீங்களே சரி செய்து கொண்டு வேலை செய்யுங்கள் என்று..... என்ன லாஜிக் இது என்று தான் தெரியவில்லை....

    ReplyDelete
  9. ////Alasiam G said...
    இந்த உடம்பு உய்ய உச்சந்தலையும் (பிரம்மரந்திரம் (அ) வித்ருதி) தொப்புள்கொடியும் சேர்த்து 11 வாயில்கள் தான்....
    ஆனால் அதனைக் கொய்ய.... அடங்... கொய்யா... ஆயிரம் வழிகள் போலும்.....அத்தனையும் வியாதி என்னும் வழியில் வரும் போலும்.... அத்தனை வழிக்கும் எத்தனை பெரிய மருத்துவக் காவல் இருந்தாலும்.. வெல்வது என்னவோ.. எமன்தானே.
    பாவங்கள் போக்கிடவே படைத்தவனை தியானிப்போம்....
    நன்றிகள் வாத்தியாரே! அந்த வேறு ஒன்றையும் செவிமடுக்க காத்திருப்போம்.. பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயா!/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. ////kmr.krishnan said...
    பெரிய மருத்துவ அகராதியைப் படித்தது போல் இருக்கிறது ஐயா! எவ்வ‌ளவு
    பயனுள்ள செய்திகள்!உங்கள் உடல் நிலையைப் பற்றியும் எழுதிவிட்டு மருத்துவத்துறையின் வளர்ச்சியைப் பற்றியும் பதிவு இட்டுள்ளதைப் பார்க்கும் போது,தாங்கள் அறிவியல் வழியில் தங்கள் உடல் நலத்தை அணுகுவது புரிகிறது.தில்லானா மோகானாம்பாள் படத்துப் பாடல் "நலந்தனா"
    ஏனோ நினைவுக்கு வருகிறது.////

    நலம்தான். உடலும் உள்ளமும் நலம்தான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////kannan said...
    வாத்தியார் ஐயா!
    முதற்கண் வணக்கம்.
    ஆமாம்! தாங்கள் கூறுவது தான் உண்மையிளையும் உண்மை!
    எத்தனை தான் அள்ளி அள்ளி கொடுத்தாலும் ( கொடுப்பது பணம், பொருள், நன்றி என ) ஈடு இணை இல்லாத ஒரு புண்ணியமான தொழில்.
    கலியுக ( ரக்ஷர்கர்கள் )
    " பாதுகாவலர்கள்!" என்பது தான் உண்மையிளைளும் பெரிய உண்மை!./////

    உண்மைதான் கண்ணன். நன்றி!

    ReplyDelete
  12. ////kannan said...
    ஐயா!
    " அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இன்று பிறத்தல் அரிது!" என்பது " ஒவ்வையாரின்!" வாக்கு அல்லவா.
    நோயில் விழுந்தவரை மட்டும் அல்ல அங்க லட்சணம் குறையாக பிறந்தவரைகூட நன்றாக்கி உலகத்தில் உலாவர செய்யும்
    " கலியுக பிரம்மாட்கள்!" அல்லவா மருத்துவர்கள்.
    மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறைகள் அனைத்தும் கருணையே வடிவம் ஆன
    " மனிதாபிமானத்தின் தாய் வீடு"!
    இதனில் மருத்துவர்கள் சொந்த" தாய்!"////

    உண்மைதான் கண்ணன். நன்றி!

    ReplyDelete
  13. ///CJeevanantham said...
    Dear sir,
    I think, the other way is remedial measures in astrology.
    Is it correct.?//////

    பொறுத்திருங்கள். அடுத்த பகுதியைப் படியுங்கள். நன்றி!

    ReplyDelete
  14. /////my blog said...
    சார்.
    இங்கே போயி http://ujiladevi.blogspot.com/ படிங்க சகோதர சகோதரிகளுக்கும் வேண்டுகோள் குருஜி எழுதுவதை படிங்க மனதில் தெளிவு பிறக்கும்(தெளிவடையும்) அவரின் வாழ்க்கை வரலாற்றையும் ப்டிங்க/////

    நல்லது. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  15. /////Rajeswari said...
    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவர்
    மேல் தீராத அன்பு காட்டுகிறோம்.
    நோய்களையும் துன்பங்களையும் தரும்
    இறைவன் மீதும் பக்தியும்அன்பும்
    செலுத்துகிறோம்./////

    ஆமாம். அப்போதுதான் மிக அதிகமாக அன்பையும், பக்தியையும் செலுத்துகிறோம்

    ReplyDelete
  16. ////Alasiam G said...
    ////ஏ.ஐ.சி.டி.இ., தலைவர்(பொறுப்பு) மான்தா: பொறியியல் படிப்பில் சேர ஓ.சி., பிரிவினருக்கு 50 சதவீதமும், இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கு 45 சதவீதமும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயித்துள்ளோம். பொறியியல் படிப்பின் மூலம் இன்ஜினியர்களை உருவாக்குகிறோம். அப்படிப்புக்கான தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைத்தால் நியாயமாக இருக்காது.///// Thanks Dinamalar.
    என்ன கொடுமை இது என்று புரியவில்லை..... இட ஒதுக்கீடு புத்திக்கேது.... தயவுசெய்து இப்படி உருவாகும் பொறியியலாளர்கள் கட்டும் / வடிவமைக்கும் கட்டிடங்களுக்கும் / இயந்திரங்களுக்கும் (குறிப்பாக மருத்துவத் துறையில் உள்ள எந்திரங்களிடம்) / கணினி மின் பொருள்களிடமும் கொஞ்சம் சொல்லி வைக்க வேண்டும்..... நீங்கள் இட ஒதுக்கீடில் குறைந்த மதிப்பெண்களை பெற்று படித்து வந்த பொறியியலாளர்களால் உருவாக்கப் பட்டவர்கள் என்பதை நினைவில் கொண்டு உங்களை நீங்களே சரி செய்து கொண்டு வேலை செய்யுங்கள் என்று..... என்ன லாஜிக் இது என்று தான் தெரியவில்லை.../////

    என்ன செய்வது ஆலாசியம்? நாட்டு நிலைமையின் மறுபக்கம் அது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com