மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
10.1.11
Astrology எனக்கு நல்ல காலம் எப்போது வரும்?
Subscribe to:
Post Comments (Atom)
நலலகாலம் ஆண்டவன் பாதத்தில் இருக்கிறது.
ReplyDelete"எங்களுக்கும் காலம் வரும்
ReplyDeleteகாலம் வந்தால்? வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்? அனைவரையும்
வாழ வைப்போமே"
மிகுந்த ஆர்வத்துடன்
அடுத்த பகுதிக்காக
காத்திருக்கும் கண்கள்...
நன்றிகள் ஐயா!
ஐயா,
ReplyDeleteநல்ல காலத்திற்கு காத்திருப்பது போல் நல்ல காலம் பற்றிய பகுதிக்கு காக்கவைத்துவிட்டீர்களே!
காலை எழுந்தவுடன் காத்திருப்பு, நிச்சயம் நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கையுடன்...
உள்ளேன் ஐயா!
ReplyDeleteசமமாக பாவிக்கும் மன பக்குவம் வர எல்லோரும் வாழ்த்துங்கள்.
உள்ளேன் ஐயா!
ReplyDelete"தை பிறந்தால் ஒரு வழி பிறக்கும் தங்கமே தங்கம்!".
"தை பொங்கல் கழிந்தால் 14 வருட வனவாசம் பூர்த்தியாகும் தங்கமே தங்கம்!".
--
உண்மைதான்...
ReplyDeleteஞானிகளுக்கு எப்போதுமே நல்ல காலம்தான்..
இறையருளால் கிடைத்ததை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதே ஞானம்..
அப்படித்தானே அய்யா..?
வழக்கம்போல் தங்கள் நடை அருமை..
font siz ஐ கொஞ்சம் பெரிது படுத்தினால் image clik செய்யாமலே நன்றாகத் தெரியும் என நினைக்கிறேன் அய்யா..
சூப்பர், எனக்கு இப்ப நல்ல காலம் இல்ல....
ReplyDeleteநன்றி
பாண்டியன்
//arthanari said...
ReplyDeleteநலலகாலம் ஆண்டவன் பாதத்தில் இருக்கிறது./////
அதனால்தான் அவன் தாள் பணிக என்பார்கள்
/////Alasiam G said...
ReplyDelete"எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால்? வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்? அனைவரையும்
வாழ வைப்போமே"
மிகுந்த ஆர்வத்துடன்
அடுத்த பகுதிக்காக
காத்திருக்கும் கண்கள்...
நன்றிகள் ஐயா!////
நல்லது. நன்றி ஆலாசியம்!
/////jayasankar said...
ReplyDeleteஐயா,
நல்ல காலத்திற்கு காத்திருப்பது போல் நல்ல காலம் பற்றிய பகுதிக்கு காக்கவைத்துவிட்டீர்களே!
காலை எழுந்தவுடன் காத்திருப்பு, நிச்சயம் நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கையுடன்.../////
அடுத்தடுத்துப் படிப்பதில்தான் சுவை உள்ளது!
////kannan said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
சமமாக பாவிக்கும் மன பக்குவம் வர எல்லோரும் வாழ்த்துங்கள்.////
உங்களுக்கு வந்துவிட்டதா இல்லையா?
kannan said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
"தை பிறந்தால் ஒரு வழி பிறக்கும் தங்கமே தங்கம்!".
"தை பொங்கல் கழிந்தால் 14 வருட வனவாசம் பூர்த்தியாகும் தங்கமே தங்கம்!".//////
வனவாசம் முடிந்துவிட்டதா? அடுத்தது பட்டாபிஷேகம்தான்!
////Govindasamy said...
ReplyDeleteஉண்மைதான்...
ஞானிகளுக்கு எப்போதுமே நல்ல காலம்தான்..
இறையருளால் கிடைத்ததை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதே ஞானம்..
அப்படித்தானே அய்யா..?
வழக்கம்போல் தங்கள் நடை அருமை..
font size ஐ கொஞ்சம் பெரிது படுத்தினால் image click செய்யாமலே நன்றாகத் தெரியும் என நினைக்கிறேன் அய்யா..//////
அடுத்தமுறை செய்தால் போயிற்று
////bhuvanar said...
ReplyDeleteசூப்பர், எனக்கு இப்ப நல்ல காலம் இல்ல....
நன்றி
பாண்டியன்//////
அப்படிச் சொல்லாதீர்கள். இறையருளால் எல்லாக் காலமும் நல்ல காலமே!
சார், இந்த பாடமும் என்னோட சிஸ்டத்தில் தெரியலை. ஆனா மெயில் மூலமா படிச்சுட்டேன். அடுத்த பகுதிக்காக waiting
ReplyDeleteமுழு ஞானியாக இல்லாவிட்டாலும் அரை ஞானியாக ஆக முடிந்தாலும் பரவாயில்லை. நான் முடிந்தவரை எதையும் சமமாக பாவிக்கும் மன நிலையை ஓரளவேனும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
ReplyDelete