மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.1.11

கோள்களைப் பிழிவது எப்படி?

படங்களின்/பாடங்களின் மீது கர்சரை வைத்து 
Double Click  செய்யுங்கள். எழுத்துக்கள் பெரிதாகத் தெரியும். 
படிப்பதற்கு வசதியாக இருக்கும்

Page 2

------------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. புதிய பாடம் புதிய சாரம்
    எங்கும் கோள்சார மழைப் பொழிகிறது
    நீங்கள் எழுதுகையிலே அதைப் படிப்பதற்கு
    மாணவர்க் கூட்டம் நிரம்புகிறது.....
    நன்றி! நன்றி!!

    Thank you for the lesson Sir.

    ReplyDelete
  2. jothida (giraga) biramippukku alave erukkathuppol therigirathu. ovvoru naalum puthu puthu visayangal vaazhvil !!!!!!!!!!!!!

    nandrigal pala - vaaththiyaar ayyavirkku.

    ReplyDelete
  3. அருமை வாத்தியாருக்கு நன்றிகள், காப்பியடிக்கும் கயவர்களிடம் மாட்டாமல் தாங்கள் கொண்டுவந்துள்ள இம்முனற‌ மிக்க நன்று.

    ReplyDelete
  4. தமிழ் ஒரு சிறப்பான மொழி! சாரம் பற்றி நன்கு சொல்லியுள்ளீர்கள்.

    மலைச் சாரலை dews in the mountain என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
    உண்மையில் அது slope of the mountain.

    ReplyDelete
  5. //////
    kmr.krishnan said...
    தமிழ் ஒரு சிறப்பான மொழி! சாரம் பற்றி நன்கு சொல்லியுள்ளீர்கள்.

    மலைச் சாரலை dews in the mountain என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
    உண்மையில் அது slope of the mountain.\\\\\\\

    'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என்ற கூற்றுக்கேற்ப வேற்று மொழியினரும் ஈர்க்கப்பட்டு விரும்பிக் கற்கும் மொழியாக தமிழ் இருப்பது சிறப்பு..
    ஜப்பானீஸ் உட்பட SEA இல் உள்ள கிட்டத்தட்ட 80 மொழிகளுக்கு தமிழ்தான் தாய்மொழி என்றெல்லாம் கோவை செம்மொழி மாநாட்டில் ஒரு மொழி ஆராய்ச்சியாளர் சொல்லக் கேட்டேன்..ஆங்கிலத்தின் வாயிலாகவே ஜப்பானீஸ் கற்கும் படியான நிலைமை இருக்கிறது..காரணம் தமிழ் வாயிலான புத்தகங்கள் எழுதப்படவில்லை..
    இது படிக்கும் போது பல இடங்களில் இடறுகிறது..எனக்கென்று ஒரு சொந்த லாஜிக் வைத்துக்கொண்டு அதன் போக்கிலேயே ஜப்பானீஸ் மொழியைக் கற்று கையாளுகிறேன்..அதனடிப்படையில் பார்க்கும் போது தமிழில் நேரடியாகப் புரிந்து கொள்ளாமல் ஆங்கில அகராதி, இலக்கணப் புத்தகங்கள் உதவியோடு கற்பது என்பது ஜப்பானீஸ் மொழியைப் பொறுத்தவரையில் தலையை சுற்றி மூக்கைத் தொடுவதற்கு ஒப்பானது..எனக்குக் கிடைத்த புரிந்துணர்வு எல்லோருக்கும் கிடைக்காமல் போனது இதற்குக் காரணமாக இருக்கலாம்..
    அதனால் இன்றைய அளவில் வேறு வழியில்லை..
    ஒரு குறுகிய காலகட்டத்தில் இந்த மொழியை கையாளும் வளமை எனக்குக் கிடைத்ததற்கும் என்னுடன் அங்காங்கே தொழில் நிமித்தம் ஜப்பானில் சிதறி இருக்கும் தமிழ் இளையோரும் இன்னமும் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருப்பதற்கும் இதுதான் காரணம்..நூற்றுக்கணக்கான இடங்களை என்னால் பட்டியலிட இயலும்..

    ReplyDelete
  6. தொடர்ந்து பாடங்களை எழுதும் ஆசிரியரின் ஆர்வம் வணக்கத்துக்கும் பாராட்டுக்கும் உரியது..

    'பழைய மொந்தையில் புதிய கள்' என்றாலும் போதை நன்றாக ஏறினால் நல்லதுதானே..இன்றைய பாடமும் பதிவும் அப்படித்தான் மண்டையில் ஏறுகிறது..

    ReplyDelete
  7. /////Alasiam G said...
    புதிய பாடம் புதிய சாரம்
    எங்கும் கோள்சார மழைப் பொழிகிறது
    நீங்கள் எழுதுகையிலே அதைப் படிப்பதற்கு
    மாணவர்க் கூட்டம் நிரம்புகிறது.....
    நன்றி! நன்றி!!
    Thank you for the lesson Sir./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. /////perumal sundaram said...
    jothida (giraga) biramippukku alave erukkathuppol therigirathu. ovvoru naalum puthu puthu visayangal vaazhvil !!!!!!!!!!!!! nandrigal pala - vaaththiyaar ayyavirkku.//////

    ஜோதிடம் பெரிய கடல். தொடர்ந்து எழுதலாம். படிப்பதற்கும் படித்துத் தெளிவதற்கும்தான் ஆட்கள் தேவை!

    ReplyDelete
  9. //////gk said...
    அருமை வாத்தியாருக்கு நன்றிகள், காப்பியடிக்கும் கயவர்களிடம் மாட்டாமல் தாங்கள் கொண்டுவந்துள்ள இம்முனற‌ மிக்க நன்று.////

    நல்லது. நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  10. /////kmr.krishnan said...
    தமிழ் ஒரு சிறப்பான மொழி! சாரம் பற்றி நன்கு சொல்லியுள்ளீர்கள்.
    மலைச் சாரலை dews in the mountain என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
    உண்மையில் அது slope of the mountain.//////

    குற்றாலத்தில் சாரல் அடிக்கிறது என்பார்கள். அதன் பொருள் வேறுபடும்.

    ReplyDelete
  11. /////minorwall said...
    //////
    kmr.krishnan said...
    தமிழ் ஒரு சிறப்பான மொழி! சாரம் பற்றி நன்கு சொல்லியுள்ளீர்கள்.
    மலைச் சாரலை dews in the mountain என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
    உண்மையில் அது slope of the mountain.\\\\\\\
    'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என்ற கூற்றுக்கேற்ப வேற்று மொழியினரும் ஈர்க்கப்பட்டு விரும்பிக் கற்கும் மொழியாக தமிழ் இருப்பது சிறப்பு..
    ஜப்பானீஸ் உட்பட SEA இல் உள்ள கிட்டத்தட்ட 80 மொழிகளுக்கு தமிழ்தான் தாய்மொழி என்றெல்லாம் கோவை செம்மொழி மாநாட்டில் ஒரு மொழி ஆராய்ச்சியாளர் சொல்லக் கேட்டேன்..ஆங்கிலத்தின் வாயிலாகவே ஜப்பானீஸ் கற்கும் படியான நிலைமை இருக்கிறது..காரணம் தமிழ் வாயிலான புத்தகங்கள் எழுதப்படவில்லை..
    இது படிக்கும் போது பல இடங்களில் இடறுகிறது..எனக்கென்று ஒரு சொந்த லாஜிக் வைத்துக்கொண்டு அதன் போக்கிலேயே ஜப்பானீஸ் மொழியைக் கற்று கையாளுகிறேன்..அதனடிப்படையில் பார்க்கும் போது தமிழில் நேரடியாகப் புரிந்து கொள்ளாமல் ஆங்கில அகராதி, இலக்கணப் புத்தகங்கள் உதவியோடு கற்பது என்பது ஜப்பானீஸ் மொழியைப் பொறுத்தவரையில் தலையை சுற்றி மூக்கைத் தொடுவதற்கு ஒப்பானது..எனக்குக் கிடைத்த புரிந்துணர்வு எல்லோருக்கும் கிடைக்காமல் போனது இதற்குக் காரணமாக இருக்கலாம்..
    அதனால் இன்றைய அளவில் வேறு வழியில்லை..
    ஒரு குறுகிய காலகட்டத்தில் இந்த மொழியை கையாளும் வளமை எனக்குக் கிடைத்ததற்கும் என்னுடன் அங்காங்கே தொழில் நிமித்தம் ஜப்பானில் சிதறி இருக்கும் தமிழ் இளையோரும் இன்னமும் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருப்பதற்கும் இதுதான் காரணம்..நூற்றுக்கணக்கான இடங்களை என்னால் பட்டியலிட இயலும்..//////

    ஒரு மொழியைக் கற்றுக் கொண்டால் போதும். வழி எதுவாக இருந்தால் என்ன?

    ReplyDelete
  12. /////minorwall said...
    தொடர்ந்து பாடங்களை எழுதும் ஆசிரியரின் ஆர்வம் வணக்கத்துக்கும் பாராட்டுக்கும் உரியது..
    'பழைய மொந்தையில் புதிய கள்' என்றாலும் போதை நன்றாக ஏறினால் நல்லதுதானே..இன்றைய பாடமும் பதிவும் அப்படித்தான் மண்டையில் ஏறுகிறது../////

    நல்லது. நன்றி மைனர்! போதை அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், அவ்வப்போது இடைவெளிவிட்டு ஊற்றித்தருகிறேன்.

    ReplyDelete
  13. போதை அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், அவ்வப்போது இடைவெளிவிட்டு ஊற்றித்தருகிறேன்//

    !!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  14. Dear Sir

    Idhuvum Oru Safety Sir.. Arumai Aiyya..

    I mean "Click" and read..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. //////Uma said...
    போதை அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், அவ்வப்போது இடைவெளிவிட்டு ஊற்றித்தருகிறேன்//
    !!!!!!!!!!!!!!!////

    அதிகமாகிவிட்டால் நமக்குத்தானே பிரச்சினை சகோதரி?

    ReplyDelete
  16. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Idhuvum Oru Safety Sir.. Arumai Aiyya..
    I mean "Click" and read..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    எத்தனை பிரயத்தனப்பட வேண்டியதாக உள்ளது பாருங்கள் ராஜாராமன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com