மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 31-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  31-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்
இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்
சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை
வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா? வெளிநாட்டுக்காரர். பிரபலமான செல்வந்தர். உலகின் பணக்காரர்களை வரிசைப்படுத்தினால் முதல் பத்துப்

பேர்களில் இவரும் ஒருவராக வருவார்!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19 comments:

 1. ஐயா,
  31-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன்பப்பெட் ( Warren Buffett ) ஆவார். பிறந்த தேதி 30-8-2018. மதியம் 1.46 மணி. பிறந்த ஊர் ஒமஹா, அமெரிக்கா.
  அ.நடராஜன்
  சிதம்பரம்

  ReplyDelete
 2. Good morning sir the celebrity was Famous Business Magnate Warren E. Buffett,was born in Omaha US,on 30/08/1930 time 3.0pm.

  ReplyDelete
 3. பங்கு வணிகத்தில் பொருளீட்டி பெரும் செல்வந்தர் வரிசையில் சேர்ந்த ,அமெரிக்க முதலீட்டாளர் உயர்திரு. வாரன் பப்பெட் அவர்கள் ஜாதகம்.

  ReplyDelete
 4. Dear sir,
  It is Warren Buffet's horoscope. Date of Birth:30-08-1930.

  ReplyDelete
 5. ஐயா,
  ஜாதகத்திற்கு உரியவர் HATHWAY நிறுவன உரிமையாளர் வாரன் பப்பட்
  அவர்கள் தாங்கள் முந்தய பதிவுகளில் இவருடைய ஜாதகம் அலசப்பட்டுள்ளது
  DOB :30/08/1930
  TIME :15:00
  PACE: OMAHA UNITED STATES

  நன்றி

  ReplyDelete
 6. Answar for 31.08.2018 quiz
  Mr Warren Buffett
  American business magnate
  Warren Edward Buffett is an American business magnate, investor, speaker and philanthropist who serves as the chairman and CEO of Berkshire Hathaway. Wikipedia
  Born: 30 August 1930 (age 88 years), Omaha, Nebraska, United States
  Net worth: 8,580 crores USD (2018)
  Education: Columbia Business School (1950–1951), MORE
  Did you know: Warren Buffett has the second-highest amount given to charity ($30.80 billion) among the greatest philanthropists. wikipedia.org
  Quotes

  ReplyDelete
 7. WARREN BUFFETT
  Warren Edward Buffett (/ˈbʌfɨt/; born August 30, 1930) is an American business magnate, investor, and philanthropist. He is widely considered the most successful investor of the 20th century. He is the primary shareholder, chairman and CEO of Berkshire Hathaway. He is consistently ranked among the world's wealthiest people. He was ranked as the world's wealthiest person in 2008 and is the third we... Read more at Wikipedia


  Date of Birth: 30-Aug-1930 @ 15-00 hrs ( 3-00 pm )

  Place of Birth: Omaha, , United States of America

  Profession: Investor, Entrepreneur, Philanthropist, Businessperson, Financier

  Nationality: United States of America
  -Ponnusamy

  ReplyDelete
 8. பிரபலம் : வாரன் பபெட்
  பிறந்த தேதி : 30/08/1930

  ReplyDelete
 9. இன்று தன் 89 வயதில் அடி எடுத்து வைக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும், உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவருமான திருவாளர். வாரன் பஃபெட் அவரின் ஜாதகம்.

  முழுப் பெயர் : வாரன் எட்வர்ட் பஃபெட்
  பிறந்த தேதி : 30 ஆகஸ்ட் 1930
  இடம் : ஓமாகா, நெப்ராஸ்கா, ஐக்கிய அமெரிக்கா.
  நேரம் : பகல் 2 மணி.

  வகுப்பறையின் சார்பாக அவருக்கு நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  ("அடித்து, துவைத்து அலசுங்கள்" (ஜாதக அலசல்) பகுதியை மீண்டும் தொடங்க வேண்டும் என வாத்தியாருக்கு பணிவான வேண்டுகோள்).

  ReplyDelete
 10. Date of Birth 30.8.1930
  Warren Buffet

  ReplyDelete
 11. ஜாதகர் திருவாளர் வாரென் பஃப்பெட். பிறந்த நாள் 30 ஆகஸ்ட் 1930.பிறந்த ஊர்
  ஓமாஹா. நெ ஃராஸ்கா அமெரிக்கா.

  ReplyDelete
 12. Good Morning,

  Native: Warren E Buffett
  DoB: 30th August 1930 @ 15.00 Hours
  PoB: Omaha, Nebraska, USA

  Regards,
  K R Ananthakrishnan
  Chennai

  ReplyDelete
 13. Warren Edward Buffet born on Aug 30 1930

  ReplyDelete
 14. Name: Warren E. Buffett

  Date of Birth: Saturday, August 30, 1930

  Time of Birth: 15:00:00

  Place of Birth: Omaha

  Longitude: 96 W 2

  Latitude: 41 N 17

  Time Zone: -5.0

  ReplyDelete
 15. Dear Sir
  The answer to the quiz is Mr Warren Buffett who was born on 30th of August 1930 in Omaha Nebraska in the USA.
  Kind Regards
  Rajam Anand

  ReplyDelete
 16. 1930 ஆகஸ்ட் 30 பிறந்த திரு.வாரன் பஃப்பட் அவர்கள். "ஆரக்கிள் ஆஃப் ஓமாஹா" என்று அழைக்கப்படுபவர். பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர். உலகின் மிகப் பெரிய பணக்காரராக வாழ்ந்தாலும், எளிமையாகவும் வாழ்பவர்.

  ReplyDelete
 17. அன்புள்ள ஐயா,
  இந்த ஜாதகம் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பங்குசந்தை கோடீஸ்வரர் வாரன்எட்வர்ட்பஃபெட் அவர்களுடையது.

  ReplyDelete
 18. WARREN BUFFETT,(88 years Old) Invester & Business Magnet
  BOD: August 30, 1930
  Birth Time : 15:00:00
  Birth Place : Omaha, Nebraska, USA
  Latt: 41:17 North
  LoG : 96:2 West

  ReplyDelete
 19. வாரண் பப்பட் ஆகஸ்ட் 30 1930

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com