மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.9.18

Astrology: ஜோதிடம்: 31-8-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 31-8-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் பிரபல செல்வந்தர் Warren E Buffett  அவர்களுடையது. அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
பிறப்பு விபரம்: 30-8-1930ம் தேதி மதியம் 3:00 மணிக்கு ஒமாஹா நகரில் பிறந்தவர்!!!!

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள்.  19 பேர்கள் சரியான விடையை எழுதி
உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
31-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன்பப்பெட் ( Warren Buffett ) ஆவார். பிறந்த தேதி 30-8-2018. மதியம் 1.46 மணி. பிறந்த ஊர் ஒமஹா, அமெரிக்கா.
அ.நடராஜன்
சிதம்பரம்
Friday, August 31, 2018 6:53:00 AM
---------------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Famous Business Magnate Warren E. Buffett,was born in Omaha US,on 30/08/1930 time 3.0pm.
Friday, August 31, 2018 7:35:00 AM
------------------------------------------------
3
Blogger angr said...
பங்கு வணிகத்தில் பொருளீட்டி பெரும் செல்வந்தர் வரிசையில் சேர்ந்த ,அமெரிக்க முதலீட்டாளர் உயர்திரு. வாரன் பப்பெட் அவர்கள் ஜாதகம்.
Friday, August 31, 2018 7:52:00 AM
----------------------------------------------------
4
Blogger Mahi said...
Dear sir,
It is Warren Buffet's horoscope. Date of Birth:30-08-1930.
Friday, August 31, 2018 9:04:00 AM
-------------------------------------------------------------
5
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர் HATHWAY நிறுவன உரிமையாளர் வாரன் பப்பட்
அவர்கள் தாங்கள் முந்தய பதிவுகளில் இவருடைய ஜாதகம் அலசப்பட்டுள்ளது
DOB :30/08/1930
TIME :15:00
PACE: OMAHA UNITED STATES
நன்றி
Friday, August 31, 2018 11:06:00 AM
---------------------------------------------------
6
Blogger sfpl fab said...
Answar for 31.08.2018 quiz
Mr Warren Buffett
American business magnate
Warren Edward Buffett is an American business magnate, investor, speaker and philanthropist who serves as the chairman and CEO of Berkshire Hathaway. Wikipedia
Born: 30 August 1930 (age 88 years), Omaha, Nebraska, United States
Net worth: 8,580 crores USD (2018)
Education: Columbia Business School (1950–1951), MORE
Did you know: Warren Buffett has the second-highest amount given to charity ($30.80 billion) among the greatest philanthropists. wikipedia.org
Quotes
Friday, August 31, 2018 11:27:00 AM
-------------------------------------------------------
7
Blogger ponnusamy gowda said...
WARREN BUFFETT
Warren Edward Buffett (/ˈbʌfɨt/; born August 30, 1930) is an American business magnate, investor, and philanthropist. He is widely considered the most successful investor of the 20th century. He is the primary shareholder, chairman and CEO of Berkshire Hathaway. He is consistently ranked among the world's wealthiest people. He was ranked as the world's wealthiest person in 2008 and is the third we...
Date of Birth: 30-Aug-1930 @ 15-00 hrs ( 3-00 pm )
Place of Birth: Omaha, , United States of America
Profession: Investor, Entrepreneur, Philanthropist, Businessperson, Financier
Nationality: United States of America
-Ponnusamy
Friday, August 31, 2018 12:03:00 PM
--------------------------------------------------
8
Blogger சங்கரராம் நாராயணன் said...
பிரபலம் : வாரன் பபெட்
பிறந்த தேதி : 30/08/1930
Friday, August 31, 2018 12:07:00 PM
-----------------------------------------------------
9
Blogger venkatesh r said...
இன்று தன் 89 வயதில் அடி எடுத்து வைக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும், உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவருமான திருவாளர். வாரன் பஃபெட் அவரின் ஜாதகம்.
முழுப் பெயர் : வாரன் எட்வர்ட் பஃபெட்
பிறந்த தேதி : 30 ஆகஸ்ட் 1930
இடம் : ஓமாகா, நெப்ராஸ்கா, ஐக்கிய அமெரிக்கா.
நேரம் : பகல் 2 மணி.
வகுப்பறையின் சார்பாக அவருக்கு நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
("அடித்து, துவைத்து அலசுங்கள்" (ஜாதக அலசல்) பகுதியை மீண்டும் தொடங்க வேண்டும் என வாத்தியாருக்கு பணிவான வேண்டுகோள்).
Friday, August 31, 2018 12:17:00 PM
-------------------------------------------------
10
Blogger glowingguys said...
Date of Birth 30.8.1930
Warren Buffet
Friday, August 31, 2018 1:23:00 PM
--------------------------------------------------
11
Blogger kmr.krishnan said...
ஜாதகர் திருவாளர் வாரென் பஃப்பெட். பிறந்த நாள் 30 ஆகஸ்ட் 1930.பிறந்த ஊர்
ஓமாஹா. நெ ஃராஸ்கா அமெரிக்கா.
Friday, August 31, 2018 1:58:00 PM
-------------------------------------------------
12
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Warren E Buffett
DoB: 30th August 1930 @ 15.00 Hours
PoB: Omaha, Nebraska, USA
Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, August 31, 2018 3:38:00 PM
-------------------------------------------------------
13
Blogger bg said...
Warren Edward Buffet born on Aug 30 1930
Friday, August 31, 2018 5:32:00 PM
-----------------------------------------------------
14
Blogger Maheswari Bala said...
Name: Warren E. Buffett
Date of Birth: Saturday, August 30, 1930
Time of Birth: 15:00:00
Place of Birth: Omaha
Longitude: 96 W 2
Latitude: 41 N 17
Time Zone: -5.0
Friday, August 31, 2018 5:38:00 PM
------------------------------------------------------------
15
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Mr Warren Buffett who was born on 30th of August 1930 in Omaha Nebraska in the USA.
Kind Regards
Rajam Anand
Friday, August 31, 2018 5:39:00 PM
-------------------------------------------------------
16
Blogger thozhar pandian said...
1930 ஆகஸ்ட் 30 பிறந்த திரு.வாரன் பஃப்பட் அவர்கள். "ஆரக்கிள் ஆஃப் ஓமாஹா" என்று அழைக்கப்படுபவர். பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர். உலகின் மிகப் பெரிய பணக்காரராக வாழ்ந்தாலும், எளிமையாகவும் வாழ்பவர்.
Friday, August 31, 2018 9:37:00 PM
---------------------------------------------------------
17
Blogger Maha Rajan said...
அன்புள்ள ஐயா,
இந்த ஜாதகம் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பங்குசந்தை கோடீஸ்வரர் வாரன்எட்வர்ட்பஃபெட் அவர்களுடையது.
Friday, August 31, 2018 9:59:00 PM
---------------------------------------------------------------
18
Blogger Chandrasekaran Suryanarayana said...
WARREN BUFFETT,(88 years Old) Invester & Business Magnet
BOD: August 30, 1930
Birth Time : 15:00:00
Birth Place : Omaha, Nebraska, USA
Latt: 41:17 North
LoG : 96:2 West
Friday, August 31, 2018 11:22:00 PM
-------------------------------------------------------
19
Blogger Ramani S said...
வாரண் பப்பட் ஆகஸ்ட் 30 1930
Saturday, September 01, 2018 12:56:00 AM
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. அய்யா, இவருடைய ஜாதகத்தில் 2,5 குடையவன் அஸ்தமனம் ஆகி உள்ளானே. சுக்ரனும் நீச்சம், பிறகு எப்படி அவ்வளவு பெரிய பணக்கார மனிதராக முடிந்தது.அதே போல மோடியின் ஜாதகக்திலும் ஒரே கிரகம் தான் உச்சம் அடைந்துள்ளது(நீங்கள் பாடங்களில் ஜெயலலிதா, கருணாநிதி எடுத்துக்காட்டாக கூறியது போல் நிறைய கிரகங்கள் வலிமையாக இல்லை), கொஞ்சம் தெளியபடுதவும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com