மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.9.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 28-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  28-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? பெரிய தலைவரின் மகன். இவரும் தலைவர்தான்’ அரசியல்வாதி. அகில இந்தியப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir the celebrity was President of Tamil Maanila Congress Thiru GK Vasan born on 28/12/1964time 12.10pm at Sundaraperumalkovil Meena lagnam thulam rasi 10th house sun with the aspect of lagna lord Jupiter makes him political

    ReplyDelete
  2. முன்னாள் காங்கிரஸ் தலைவர் Gk.மூப்பனார் அவர்களின் மகனும்,
    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவருமாகிய திரு.G.K.வாசன் அவர்கள் ஜாதகம்.

    ReplyDelete
  3. Answer for quiz 28.09.2018
    G. K. Vasan, (born December 28, 1964) is a member of the Indian National Congress based in Tamil Nadu, India. He was educated at the Madras Christian College Higher Secondary School and was later graduated from the New College. He is the son of a veteran Congress leader,
    G. K. Moopanar, who later formed his own political party, the Tamil Maanila Congress. The TMC elected Vasan as its leader after ... Read more at Wikipedia


    Date of Birth: 28-Dec-1964

    Place of Birth: Tamil Nadu, India

    Profession: Politician

    Nationality: India

    ReplyDelete
  4. Dear sir,
    It is G.K.Vasan's horoscope. Date of birth 28.12.1964.

    ReplyDelete
  5. இந்த ஜாதகம் திரு ஜி கே வாசன் அவர்களுடையது. பிறந்த தேதி 28 டிசம்பர் 1964. பிற்ந்த நேரம் நண்பகல் கடந்து 7 நிமிடம் 30 வினாடி. பிற்ந்த இடம் கும்பகோண‌ம் என்று எடுத்துக் கொண்டேன்,

    குருவின் பார்வை சந்திரன் ,செவ்வாய் மற்றும் சூரியனுக்குக் கிடைத்ததால் அரசாங்க அதிகாரம் கிடைத்தது. லக்கினாதிபதி, 10ம் அதிபதியான குரு 2ம் இடத்தில் நின்றது வாக்கு, தனம் ஆகிய அனைத்தும் சிறப்புறச் செய்தது.

    ReplyDelete
  6. ஐயா ஜாதகத்திற்கு உரியவர் ஜி கே வாசன் அவர்கள்
    DOB: 28-12-1964
    TIME: 12 A.M
    PLACE :SUNDHARAPERUMAL KOIL,TANJORE DISTRICT
    நன்றி

    ReplyDelete
  7. Good Morning Sir,

    Date of Birth : 28th Dec 1964
    Person: G K Vasan

    ReplyDelete
  8. Mr. G K Vasan son of G K Mooppanar born on Dec 28 1964 at Sundaraperumal koil Thanjavur district.

    ReplyDelete
  9. Name:G. K. Vasan
    Date of Birth:28-Dec-1964
    Place of Birth:Tamil Nadu, India
    Profession: Politician

    ReplyDelete
  10. கருப்பையா மூப்பனார் அவர்களின் மகனான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள். பிறந்தது டிசம்பர் 28 1964

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com