மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.8.18

Astrology: ஜோதிடம்: 3-8-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 3-8-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் மாரடோனா அவர்களுடையது
அவர் விளையாடிய காலத்தில் உலகையே கலக்கியவர்.
பிறப்பு விபரம்: 30-10-1960ம் தேதி காலை 7:05 மணிக்கு பிரேசில் நாட்டின் தலை நகர் போனஸ் அயர்ஸில் பிறந்தவர்!!!!

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 16 பேர்கள் சரியான விடையை எழுதி
உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger thozhar pandian said...
அர்ஜென்டேனிய கால்பந்து வீரர் டியகோ மரடோனா அவர்கள். பிறந்தது 30 அக்டோபர் 1960
Friday, August 03, 2018 4:39:00 AM
-------------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் திரு டீகோ மரடோனா அவர்களுடையது. பிறந்ததேதி 30 நவம்பர் 1960. இந்திய நேரம் காலை 8 மணி போலப்

பிறந்தவர். அர்ஜென்டினாவில் பிறந்தவர்.
Friday, August 03, 2018 5:53:00 AM
----------------------------------------------------------
3
Blogger Chandrasekaran Suryanarayana said...
DIEGO MARADONA (foot ball former player)
DOB 30th October 1960 Sunday
Birth place - Buenos Aires - Argentinian
Birth time 07.05:00
Longitude 58 W 20
Lattitude 34 S 30
Rasi Aquarius
Present coach as well as Manger
Friday, August 03, 2018 6:30:00 AM
------------------------------------------------------------
4
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Diego Maradona was born on 30/10/1960 time 7.05am, place Buenos Aires,

Argentina
Friday, August 03, 2018 6:54:00 AM
-------------------------------------------------------
5
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
03-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பிரபல கால்பந்தாட்ட வீரர் மரடோனா (Diego Maradona)

ஆவார். பிறந்த தேதி 30-10-1960. காலை 9.20 மணி. பிறந்த ஊர் லான்ஸ், அர்ஜென்டினா.
அ.நடராஜன்
சிதம்பரம்
Friday, August 03, 2018 7:34:00 AM
-------------------------------------------------------
6
Blogger gowri radhakrishnan said...
Diego Maradona, Argentinas soccer player, born on 30th October, 1960, 10.25 AM, Lanus, Argentina
Friday, August 03, 2018 9:13:00 AM
------------------------------------------------------
7
Blogger ponnusamy gowda said...
Diego Maradona
Diego Armando Maradona Franco (Spanish pronunciation: [ˈdjeɣo maɾaˈðona]; born 30 October 1960) is an Argentine

football manager and former player. Many experts, football critics, former and current players consider Maradona

the best football player of all time. He won FIFA Player of the Century award which was to be decided by votes on

their official website, their official magazine and a grand j... Read more at Wikipedia
Date of Birth: 30-Oct-1960 @ 9-00 hrs
-Ponnusamy
Place of Birth: Lanús, , Argentina
Profession: Soccer Player, Talk show host, Footballer, Coach
Nationality: Argentina
Friday, August 03, 2018 9:59:00 AM
-------------------------------------------------------
8
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Diego Maradona
DoB: 30th October 1960
Time of Birth: 07.05 AM
Place of Birth: Lanus, Argentina
Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, August 03, 2018 10:08:00 AM
---------------------------------------------------
9
Blogger Unknown said...
"ஜோதிடப் புதிர் 3-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மற்றும் அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளருமான டீகோ

மரடோனாவின் ஜாதகம்.
முழு பெயர் : டீகோ ஆர்மன்டோ மரடோனா
பிறந்த நாள் : 30 அக்டோபர் 1960 (அகவை 57)
பிறந்த இடம் : லனூஸ், பியுனோஸ் ஏரிஸ்,அர்ஜெண்டீனா.
பிறந்த நேரம் : காலை 6 மணி 45 நிமிடம்.
இவர் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். இந்த நூற்றாண்டின் சிறந்த FIFA வீரர்

விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து

கொண்டார்.
Friday, August 03, 2018 10:14:00 AM
----------------------------------------------------
10
Blogger bg said...
Diego Maradona Argentina Football player hero of 1986 world Cup born on 30 october 1960.
Friday, August 03, 2018 10:23:00 AM
------------------------------------------------
11
Blogger sfpl fab said...
Answar for 03.08.2018
Full name Diego Armando Maradona[a]
Date of birth 30 October 1960 (age 57)
Place of birth Lanús, Buenos Aires, Argentina
Argentine retired professional footballer and manager.
Friday, August 03, 2018 11:41:00 AM
--------------------------------------------------
12
Blogger angr said...
அர்ஜெண்டைனாவை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் திரு.மரடோனா(Diego Armando Maradona)அவர்கள் ஜாதகம்.
Friday, August 03, 2018 12:25:00 PM
-------------------------------------------------------
13
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் டைகோ மோராடோனா
DOB/TIME 30-OCTOBER-1960
TIME:7:05 AM
நன்றி
Friday, August 03, 2018 3:26:00 PM
------------------------------------------------------
14
Blogger suresh radhakrishnan said...
Sir it is foot ball player mr. Maradona born on 30th oct 1960
Friday, August 03, 2018 11:02:00 PM
----------------------------------------------------
15
Blogger RAMVIDVISHAL said...
Diego Maradona
Argentinian footballer
Buenos Aires
October 30 1960
Saturday, August 04, 2018 1:30:00 AM
---------------------------------------------------------
16
Blogger ARAVINDHARAJ said...
Name:Diego Armando Maradona
Date of Birth:30-Oct-1960
Place of Birth:Argentina.
Saturday, August 04, 2018 1:39:00 AM
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com