மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.8.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 24-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  24-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? தென்னாட்டுக்காரர். பெண்மணி. திரைப்பட நடிகை. தென் இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

 1. Good morning sir the celebrity was Famous South Indian acter Priyamani was born on 04/06/1984,time 12.10pm at palakkad

  ReplyDelete
 2. ஐயா,
  24-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பிரபல நடிகை பிரியாமணி ஆவார். பிறந்த தேதி 4-6-1984. காலை 11.46 மணி. பிறந்த ஊர் பாலக்காடு.
  அ.நடராஜன்
  சிதம்பரம்

  ReplyDelete
 3. Answar for 24-08-2018 quiz
  PriyaMani
  Priya Vasudev Mani Iyer, better known by her stage name Priyamani (born 4 June 1984), is an Indian film actress and model who has appeared in several Tamil, Malayalam, Telugu and Kannada films. She is best known for earning a National Film Award for Best Actress for her role as Muththazhagu in the 2006 Tamil film Paruthi Veeran and for her role as Malavika in the 2008 Malayalam film Thirakkatha, f... Read more at Wikipedia


  Date of Birth: 04-Jun-1984

  Place of Birth: Palakkad, Kerala, India

  Profession: Actor, Model

  Nationality: India

  ReplyDelete
 4. பிரபல பன்மொழித் திரைப்பட கதாநாயகி பிரியாமணி (எ) பிரியா வாசுதேவ் மணி ஐயர் அவரின் ஜாதகம்.

  பிறப்பு: சூன் 4, 1984
  நேரம் : பகல் 12 மணி 8 நிமிடம்.
  இடம் : பெங்களூரு, கர்நாடக மாநிலம்.

  இவருக்கு 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.

  ReplyDelete
 5. ஐயா ஜாதகத்திற்கு உரியவர் நடிகை பிரியாமணி
  DOB :4/6/1984
  BIRTH TIME :12.00 A.M
  place :bangaluru
  நன்றி

  ReplyDelete
 6. நடிகை பிரியாமணி பிறந்தநாள் ஜூன் 04 1984. பிறந்த இடம பாலக்காடு கேரளா.

  ReplyDelete
 7. Name:Priyamani
  Date of Birth:04-Jun-1984
  Place of Birth:Bengalure,Karnataka
  Profession:Actress,Model.

  ReplyDelete
 8. பிரியாமணி
  04/June/1984

  ReplyDelete
 9. PRIYA MANI ACTRESS - Priya Vasudev Mani Iyer, better known by her stage name Priyamani (born 4 June 1984), is an Indian film actress and model who has appeared in several Tamil, Malayalam, Telugu and Kannada films. She is best known for earning a National Film Award for Best Actress

  Date of Birth: 04-Jun-1984 at 12-30 hrs

  Place of Birth: Palakkad, Kerala, India

  Profession: Actor, Model
  - Ponnusamy

  ReplyDelete
 10. ஜாதகர் நடிகை பிரியா மணி. பாலக்காட்டில் பிறந்தவர்.பிறந்த தேதி 4 ஏப்ரல் 1984.மதியம் 12 மணி 9 நிமிடங்களுக்கு ஜனனம். சந்திரன் சுக்ரன் ஆட்சி பெற்றதும்,குரு பார்வை பாக்கிய ஸ்தானத்திற்கும் லக்கினத்திற்கும் கிடைத்ததும்,
  சனி உச்சம் பெற்றதும், லக்கினாதிபதி 10ல்,10ம் அதிபதி 10ல், 2,11 அதிபதி 10ல் இவை கலைத்துறையில் சுய தொழிலில் பிரகாசிக்க வைத்தன.

  ReplyDelete
 11. Dear sir,
  Today's quiz answer is Priya Mani. Birth date is 4th June 198

  ReplyDelete
 12. ஜூன் 4 1984 பிறந்த நடிகை பிரியா மணி

  1984 பிறந்த வருடம் என்று சனி, குரு, இராகு, கேதுக்களின் இடத்தை வைத்து பார்த்தவுடன் தெரிந்து விட்டது. அதனால் நடிகை நயந்தாராவாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் சூரியன் இடபத்தில் இருந்ததால் இது வேறு யாரோ என்று விளங்கி விட்டது.

  ReplyDelete
 13. Dear Sir
  The answer to the quiz is Priyamani Raj who was born on 4th June 1984 in Bengalaru, India.
  Kind Regards
  Rajam Anand

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com