மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.8.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


மறைந்த முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதியின் குடும்பத்தார்க்கு, நம் வகுப்பறையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாத்தியார்
====================================================

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. வேலைக்குச் செல்கின்றவர்கள், வீட்டிற்குத் திரும்பிய பிறகு, வேலையில் நடந்து கொள்வதைப் போல வே வீட்டிலும் நடந்து கொண்டால் என்ன ஆகும்?  திருவாளர் திண்டுக்கல் லியோனி அவர்கள் நகைச்சுவையுடன் அதை விவரிக்கின்றார். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!!!



2. மலையாள திரைப்பட பின்னணிப் பாடகர் அனூப் சங்கர் கலக்கலாக ஒரு பிரபங்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலக்கலாகப் பாடுகிறார். அவருடைய குரலும், உடல் மொழியும், பாவமும் அருமை. பார்த்து இரசியுங்கள்!




3. மதிப்பெண்கள் என்பது பெரிய விஷயமே அல்ல! என்று ஒரு கல்லூரிப் பேராசிரியை அசத்தலாக சொல்கிறார். அவசியம் பாருங்கள்!


4. ஒரே நிமிடத்தில் இந்தியாவில் படிப்பவர்களின் நிலைமையை அருமையாக விளக்கி விடுகிறார் ஒரு மேடைப் பேச்சாளி. அவசியம் பாருங்கள்!!!



அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் குருவே!
    காணொளிகள் அற்புதம்!
    பாட்டுக்களுடன் கூடிய காணொளி
    உள்ளதிலேயே அசத்தல், ஐயா! இருமுறை கேட்டு இரசித்தேன்! நன்றி!!

    ReplyDelete
  2. Good morning sir all videos are nice especially the fourth was amazing, thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... All are nice ...

    Have a great day.

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    காணொளிகள் அற்புதம்!
    பாட்டுக்களுடன் கூடிய காணொளி
    உள்ளதிலேயே அசத்தல், ஐயா! இருமுறை கேட்டு இரசித்தேன்! நன்றி!!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir all videos are nice especially the fourth was amazing, thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... All are nice ...
    Have a great day.
    Thursday, August 09, 2018 10:39:00 AM ////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com