மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.7.17

பாற்கடல் அருவியைத் தெரியுமா உங்களுக்கு?

பாற்கடல் அருவியைத் தெரியுமா உங்களுக்கு?

அதன் பெயரை உள்ளபடி சொன்னால் தெரியலாம். அதன் பெயர்  Dudhsagar Falls

கோவா - கர்நாடகா எல்லையில் மண்டோவி நதியில் அமைந்துள்ளது இந்த அருவி. பார்ப்பதற்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை சென்று பார்த்து, ரசித்து வாருங்கள்.

4 அடுக்கு அருவி.
உயரம் சுமார் 1,000 அடிகள்
அகலம்  100 அடிகள்

கோவாவில் உள்ள பனாஜி நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. (Madgoan - Belgaum Road)
45 K.M east from Madgoan and 80 KM south from Belgaum 

Area Name: பகவான் மஹாவீர் சரணாலயம்.

அருவியைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள், ரம்மியமாக இருக்கும்  பருவ மழை காலங்களில் போய் வருவது நல்லது. அற்புதமாக இருக்கும்.

இரயில் பாதையும் உள்ளது. கோவா - ஹைதராபாத் இரயில் பாதை தடம் இதன் வழியாகத்தான் செல்கிறது.

அருவி தொடர்பான 3 காணொளிகளை உங்கள் பார்வைக்காக வலை ஏற்றியுள்ளேன்

போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள். என்ன சரிதானா?

முதலில் காணொளிகளைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
====================================


Video Clipping One


Video Clipping Two


Video Clipping Three


=========================================================

 வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

10 comments:

 1. Good morning sir,very beautiful water falls, thanks sir vazhga valamudan sir

  ReplyDelete
 2. தீபிகா படுகோன் நடித்த Chennai Express படத்திலும் இடம் பெற்ற அற்புத இரயில் தடம் இதுதான் போலும்.

  ReplyDelete
 3. காணொலிகள் அற்புதம்.இறைவன் படைப்பிலே இயற்கைதான் அழகு போலும்.நன்றி.

  ReplyDelete
 4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir,very beautiful water falls, thanks sir vazhga valamudan sir/////

  நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

  ReplyDelete
 5. /////Blogger kmr.krishnan said...
  Nice experience/////

  ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

  ReplyDelete
 6. /////Blogger SELVARAJ said...
  தீபிகா படுகோன் நடித்த Chennai Express படத்திலும் இடம் பெற்ற அற்புத இரயில் தடம் இதுதான் போலும்.//////

  இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை! நன்றி!

  ReplyDelete
 7. /////Blogger adithan said...
  காணொலிகள் அற்புதம்.இறைவன் படைப்பிலே இயற்கைதான் அழகு போலும்.நன்றி.//////

  அதில் இன்றும் சந்தேகம் இல்லை. இயற்கைதான் எப்போதும் அழகு ஆதித்தன்!!!!

  ReplyDelete
 8. ///Blogger SELVARAJ said...
  அதேதான்///

  தகவலுக்கு நன்றி நண்பரே!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com