மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.7.17

Astrology: ஜோதிடம்: துஷ்கிரிதி யோகம்



Astrology: ஜோதிடம்:  துஷ்கிரிதி யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்

களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் அதிபதி, லக்கினத்தில் இருந்து 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர். அதாவது 7ஆம் வீட்டுக்காரன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் நிலைமை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

இந்த யோகம் மோசமான யோகம். அவ யோகம். இந்த யோகம் இல்லாமல் இருப்பது நல்லது.

பலன்:

ஜாதகனின் நடத்தையால், ஜாதகனின் மனைவிக்கு, ஜாதகனிடம் சுமூகமான, அன்பான உறவு இருக்காது!. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜாதகன், பிறன் மனைகளின் மேல் கண்ணாக இருப்பான். அதாவது சட்டத்திற்குப் புறம்பான பெண் உறவுகளூக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பான்.

ஊர் சுற்றியாக இருப்பான். அவனுக்குப் பால்வினை நோய்கள் இருக்கும். உறவினர்களால் வெறுக்கப்பட்டவனாக இருப்பான். எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருப்பான்.

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களோடு இந்த அமைப்பால், சிலர் அரச தண்டனைக்கும் ஆளாக நேரிடும்

ஜாதகத்தின் வேறு சுப கிரகங்களின் அமைப்பால் இந்த அவ யோகம் இல்லாமலும் போய்விடும். ஆகவே பயப்பட வேண்டாம்!!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Good morning sir, very nice sir thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. வணக்கம். ஐயா.
    நன்றி.
    இந்த யோகம் உள்ள ஜாதகத்தை படித்தவுடன் இது தான் ஞாபகத்துக்கு வந்தது.
    மறக்காமல் இருக்க 337 மருந்தை அவ்வபொழுது சாப்பிட வேண்டும்.

    ReplyDelete
  3. அய்யா,
    இன்றைக்கு நடந்த ராகு, கேது பெயர்ச்சி பற்றி ஒரு பதிவிடுங்கள்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,பெண் ஜாதகருக்கும் இது பொருந்துமா?.நன்றி.

    ReplyDelete
  5. The yoga's mentioned in original form should be logically break down. Most yogas will work only to certain Lagna completely.

    #1
    For example, if I take Magara lagnam when Moon sit in
    6 Mithuna (friend for moon) or
    Leo 8 (friend) or
    12 in Dhanusu Guru (friends).
    Logically when a planet sit in friends house, it gets sthana balam.

    #2
    Also when a planet sit next to it's house, isn't that planet will develop 8th house due to 2nd house from it's in house and its own house benefits gets destroyed due to it becoming it's own 12th house.

    If you can explain logically (only to a little more extent) why these yogas create various results, will be more beneficial to connect the logical reasoning behind them than mere definition of combinations.

    Also it's been long we go into astrology puzzles and sample horoscope analysis..

    ReplyDelete
  6. //////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, very nice sir thanks sir vazhga valamudan sir/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம். ஐயா.
    நன்றி.
    இந்த யோகம் உள்ள ஜாதகத்தை படித்தவுடன் இது தான் ஞாபகத்துக்கு வந்தது.
    மறக்காமல் இருக்க 337 மருந்தை அவ்வபொழுது சாப்பிட வேண்டும். //////

    ஆமாம். அதுதான் என்றைக்கும் எல்லாவற்றிற்கும் உள்ள மருந்து! நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    Very useful, Thank you,Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  9. //////Blogger C.Senthil said...
    அய்யா,
    இன்றைக்கு நடந்த ராகு, கேது பெயர்ச்சி பற்றி ஒரு பதிவிடுங்கள்//////

    பார்க்கலாம். வேறு சில வேலைகளினால் தற்சமயம் நேரமில்லை!

    ReplyDelete
  10. /////Blogger Swarnatheghi Exports said...
    Useful info. Thanks sir.///

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  11. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பெண் ஜாதகருக்கும் இது பொருந்துமா?.நன்றி.//////

    பொருந்தும்!!! நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  12. /////Blogger selvaspk said...
    The yoga's mentioned in original form should be logically break down. Most yogas will work only to certain Lagna completely.
    #1
    For example, if I take Magara lagnam when Moon sit in
    6 Mithuna (friend for moon) or
    Leo 8 (friend) or
    12 in Dhanusu Guru (friends).
    Logically when a planet sit in friends house, it gets sthana balam.
    #2
    Also when a planet sit next to it's house, isn't that planet will develop 8th house due to 2nd house from it's in house and its own house benefits gets destroyed due to it becoming it's own 12th house.
    If you can explain logically (only to a little more extent) why these yogas create various results, will be more beneficial to connect the logical reasoning behind them than mere definition of combinations.
    Also it's been long we go into astrology puzzles and sample horoscope analysis..//////

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி!!!!

    ReplyDelete
  13. I i yo sir enaku iruku 7 m athipathi 6il ...?my life?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com