Astrology: எப்போது ஞானம் வரும்?
ஆசை இல்லாத மனிதனே கிடையாது. சிலருக்கு நியாயமான ஆசைகள் இருக்கும். சிலருக்கு நியாமில்லாத ஆசைகள் இருக்கும்.
(ஆசை = Desire = a strong feeling of wanting to have something or wishing for something to happen)
நியாயமான ஆசைகள் எவையென்று எழுதினால் அறுவையாக இருக்கும். நியாயமில்லாத ஆசைகளை எழுதினால் சுவையாக இருக்கும்.
அந்த சுவையான ஆசைகளைப் பதிவில் எழுத முடியாது. வகுப்பறைக்கு வரும் பெண் வாசகர்களின் கண்டனத்திற்கு நான் ஆளாக நேரிடும்.
ஆகவே எழுதவில்லை. யாரும் பின்னூட்டத்தில் வேண்டுகோள்களை வைக்க வேண்டாம் நோ சான்ஸ். எழுதப்போவதில்லை!
ஒன்று மட்டும் நிச்சயம். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம்!
ஆசையால் துன்பங்கள் ஏற்படும். துன்பங்களால் அனுபவங்கள் ஏற்படும்
அனுபவங்களால் ஞானம் ஏற்படும்
உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக் கொடுப்பவன் ராகு,
ஏற்பட்ட அத்துன்பங்களில் இருந்து அனுபவத்தைக் கொடுத்து, நமக்கு ஞானத்தைக் கொடுப்பவன் கேது.
இரண்டு கோள்களும் தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்யும்! அதை மனதில் வையுங்கள்.
ஆகவே உங்கள் ஆசைகள் நியாயத்துடன் இருக்கட்டும்! நியாயமில்லாத மேட்டர்களுக்கு ஆசைப்படாதீர்கள்!
அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir,truthfull words sir,in my horoscope ketu vargottama in 4th house with the aspect of guru giving me lot of wisdom sir,and the same way rahu amplifyes my desire but god grace i not expecting anything from anyone sir,and I always remember your words all are prewrittens nothing can be re writtened sir, thanks sir vazhga valamudan sir
ReplyDeleteமனம் அது செம்மைப்பட்டால்
ReplyDeleteகோள் ஏதுமில்லை அடியார்க்கே!
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir,truthfull words sir,in my horoscope ketu vargottama in 4th house with the aspect of guru giving me lot of wisdom sir,and the same way rahu amplifyes my desire but god grace i not expecting anything from anyone sir,and I always remember your words all are prewrittens nothing can be re writtened sir, thanks sir vazhga valamudan sir/////
உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!
////Blogger selvaspk said...
ReplyDeleteமனம் அது செம்மைப்பட்டால்
கோள் ஏதுமில்லை அடியார்க்கே!/////
மனம் ஒரு குரங்கு! அது தானாக செம்மைப்பட கடுமையாகப் பாடு பட வேண்டும் சாமி!!!!
வணக்கம்
ReplyDelete///Blogger வேப்பிலை said...
ReplyDeleteவணக்கம்////
வணக்கம் வேப்பிலையாரே!!!!
What we are living today is already written and its executed in everyones life ... Until this Kali Yuga get over... Am I correct Sir...
ReplyDelete/////Blogger Suriya Prakash said...
ReplyDeleteWhat we are living today is already written and its executed in everyones life ... Until this Kali Yuga get over... Am I correct Sir...//////
கரெக்ட்!! நன்றி நண்பரே!!!!