Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 3
முன்னதாக ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியையும், ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடிக்கும் வழிமுறையையும் சொல்லிக் கொடுத்துள்ளேன்.
அதன்படி கீழே உள்ள ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
க்ளூ வேண்டுமா? அது இல்லாமலா!!!
ஜாதகர் அகில இந்திய பிரபலம். தமிழ்நாட்டுக்காரர்
முயற்சி செய்து கண்டு பிடித்து எழுதுங்கள்!
சரியான விடை 15-9-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------
விடை : உலக நாயகன் கமல்ஹாசன் ஐயா....
ReplyDeleteஐயா ஒரு சந்தேகம் ??
கும்ப லக்னம், 7 ல் சூரியன் செவ்வாய் (24பரல்கள்) 😔 இந்த அமைப்பு இருந்தால் விதவை யோகம் என்று புலிப்பாணி பாடலில் படித்துள்ளேன். ( "இடுகதிர் செவ்வாய் கூடி எங்கிருந்தாலும் இவள் வாலிபந்தன்னில் அமங்கலையாவாள்”)அதுவே ஆண்களுக்கு இருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது??
நேற்று முன்தினம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய 20 வயது சிறுவன் அடியேன் நான் தான் ஐயா . தாங்கள் அதை பார்த்தீர்களா என்று தெரியவில்லை?? நேற்று முன்தின பதிவில் பின்னூட்டம் இட்டேன் தாங்கள் பதிலளிக்கவில்லையே ஐயா 😔###
Superstar Rajinikanth horoscope sir.
ReplyDelete12-12-1950, 11:49pm, Bangalore.
Ans for 13th September 2021 quiz
ReplyDeleteSuper star Mr. Rajini
12 December 1950 (age 70)[1]
Bangalore, Mysore State, India
Ans for 13th September 2021 quiz
ReplyDeleteSuper star Mr. Rajini
12 December 1950 (age 70)[1]
Bangalore, Mysore State, India