மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.9.21

Astrology ஜோதிடம்: நீங்கள் அலசுவதற்கு ஒரு வாய்ப்பு!!!!


Astrology ஜோதிடம்: நீங்கள் அலசுவதற்கு ஒரு வாய்ப்பு!!!!

கீழே சுப்பிரமணிய பாரதியாரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்


அதை அலசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு

அதிகமான கேள்விகள் இல்லை. இரண்டே இரண்டு கேள்விகள்தான்

1. பாரதியார் ஏன் இறுதிவரை வறுமையில் வாடினார்?
2. அதிக நாள் உயிர் வாழாமல் 39 வயதிலேயே ஏன் மரணமடைந்தார்?

இவைகளுக்கு ஜாதகப்படி என்ன காரணம் அதை மட்டும் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. வணக்கம் சார்🙏

    லக்கினாதிபதி 6ல் மறைவும் மற்றும் 6ஆம் இடத்து அதிபதியான குரு பகவான் 6ஆம் இடத்தை பார்த்து வலுப்படுத்துகிறார்.

    மேலும் நல்ல பருவத்தில், அதாவது தன்னுடைய 28 வயது முதல் 38 வயது வரை நடந்த லக்கினாதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து கேதுவின் சாரத்தில் (Ketu+Sani in 10th house) நடந்த தசை எல்லா துன்பங்களையும் அவருக்கு தந்தது (Debt, Health issues, Enemy)

    அஷ்டமாதிபதி மற்றும் ஆயுள் காரகனான சனி பகவான் நீச்ச(வக்கிரம்) பெற்று கேதுவுடன் இணைந்து இருப்பது, மேலும் லக்கினாதிபதி சந்திரன் 6ல் இருப்பதும் அற்ப ஆயுளை தந்தது.

    வித்தை ஸ்தானாதிபதி சுக்ரன் + வித்யா காரகன் புதன் இணைவு, மேலும் சூரியன் + புதன்(புதாதித்ய யோகம்) அமையப்பெற்றார் காரணத்தால் நல்ல கவி பாடும் ஆற்றல்பெற்றார்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com