மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.9.21

Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள்!!!!


Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள்!!!!

ஒரு இளைஞரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் தனது 25வயதிற்குள்ளாகவே முழுக் குடிமகனாகிவிட்டார். அதாவது குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யார் சொல்லியும் கேட்கவில்லை. ஜாதகப்படி அன்பர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!!29-9-2021 புதன்கிழமையன்று சரியான பதில் வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

 1. Hello sir🙏

  லக்கினாதிபதி சுக்ரன் 12ல் நீச்சம், முறையான நீச்ச பங்கம் இல்லை.
  ஜாதகருக்கு ஒரு வயதிற்கு பிறகு நடந்த குரு தசை 3 மற்றும் 6க்கு உடையவர், நீச்சம் பெற்று சூரியனின் உத்திராடம் சாரத்தில் இருந்து நடத்திய தசை ஜாதகரை குடி பழக்கத்திற்கு ஆட்படுத்தியது.
  அடுத்து வந்த சனி தசையும் கேதுவுடன் இணைந்து தசை நடத்தியதால் குடி பழக்கம் தொடர்ந்திருக்கும்.

  ReplyDelete
 2. லக்னாதிபதி/ ராசிநாதன் வலுவாக இல்லை.
  சந்திரன் மனோகாரகன் ராகு சாரம் வாங்கி நீசத்த்தை நோக்கி செல்கிறார்.
  சுகாதிபதி தன் வீட்டிற்கு 6ல் ராகு சாரம் வாங்கி மறைவு.
  ரோகாதிபதி சுகஸ்தானத்தில் மாந்தியுடன் சேர்க்கை.
  முடிவு: வலுவிழந்த ஜாதகர் நீசதிரவத்தை உபயோகித்து சுகத்தை இழந்து நோய்க்கு ஆட்படுபவர்.

  ReplyDelete
 3. Mind - Moon is going towards debilitation in rasi and moon is with (6th lord of rasi chart) jupiter in navamsa - is not good.
  Lana lord in 12th place/debilitated in natal chart and with Ragu in navamsa - weak. 4th lord saturn (selfosh, bad loquid - alcohol ) is under the influence of Ragu at 9th house which is 6th to 4th house according to bavath bava.6th lord jupiter is in 4th house with mandhi in rasi and rasi lord moon joins strong jupiter in navamsa which is bad. Strong mars aspects lagna is not good. Saturn Dasa is going. Moon of water sign rasi is in lagna. Super combination weak mind selfish chooses wrong way to enjoyment.

  ReplyDelete

 4. ஐயா,
  கேள்விக்கான பதில்
  1 லக்கினாதிபதி சுக்கிரன் விரயத்தில்
  2 ஆறாம் அதிபதி குருவின் பார்வை அயன சயன போக வீட்டின் மேல்
  3 மேலும் நான்காம் அதிபதி சனி மீது ராகுவின் பார்வை
  4 நலம் வீட்டில் மாந்தி
  5 .செவ்வாயின் பார்வை லக்கினத்தின் மேல்
  தங்களின் பதிலை ஆவலுடன்
  நன்றி

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com