Astrology Quiz 8-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை
கொடுத்திருந்த ஜாதகம் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீர்ர் ச்ச்சின் டெண்டூல்கர் அவர்களின் ஜாதகம்!
அதை சரியாகக் கண்டு பிடித்துச் சொன்ன அன்பர்கள் ஏழுபேர்கள்
1. மோகனசுந்தரம், திருநெல்வேலி
2 சந்திரசேகர் ஆசாத்
3. சுதேசி ஜெயகுமார்
4. சுப்பிரமணியம்
5. உமா கணேஷ்
6. ஹரி பிரசாத்
7. கே,ஜி
அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்/
மீண்டும் ஒரு புதிருடன் திங்கட்கிழமை {13-9-2021} அன்று சந்திப்போம்
அன்புடன்
வாத்தியார்
================================
ஐயா ஒரு சந்தேகம் ??
ReplyDeleteகும்ப லக்னம், 7 ல் சூரியன் செவ்வாய் (24பரல்கள்) �� இந்த அமைப்பு இருந்தால் விதவை யோகம் என்று புலிப்பாணி பாடலில் படித்துள்ளேன். ( "இடுகதிர் செவ்வாய் கூடி எங்கிருந்தாலும் இவள் வாலிபந்தன்னில் அமங்கலையாவாள்”)அதுவே ஆண்களுக்கு இருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது??
நேற்று உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய 20 வயது சிறுவன் அடியேன் நான் தான் ஐயா . தாங்கள் அதை பார்த்தீர்களா என்று தெரியவில்லை??