மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.12.20

வகுப்பறையின் இடமாற்ற அறிவிப்பு!


வகுப்பறையின் இடமாற்ற அறிவிப்பு!

நமது வகுப்பறை சென்ற 14 ஆண்டுகளாக ப்ளாக்ஸ்பாட் என்னும் கூகுள் தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது.

கூகுள் ஆண்டவரின் கொள்கை மாற்றங்களால் இடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை!

டெலிகிராம் காலனிக்கு இடம் மாறுகிறோம்

இனிமேல் பாடங்கள் அங்கே - அந்த புதிய கட்டடத்தில்தான் நடைபெறும்.
அதில் ஏறாளமான வசதிகள் உள்ளன. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த ஜோதிட செய்திகளைப் பதிவிடலாம். சக மாணவ நண்பர்களுடன் கலந்துரையாடலாம்.

என்ன சரிதானே?

புதிய வகுப்பிற்கு வருவதற்கு டெலிகிராம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து (உங்கள் ஸ்மார்ட்போனில்தான் சாமி - கூகுள் ப்ளே ஸ்டோர்ஸ் மூலம்) அதில் உங்கள் போன் நம்பருடன் பெயரையும் சேர்த்து உள்ளிடுங்கள் போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்

உங்கள் சந்தேகங்களுக்கும் மற்ற தொடர்புகளுக்கும் வாத்தியாரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்  email: 
classroom2007@gmail.com


Please download Telegram app in your phone and create an account with your phone number and name

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Lots of inconvenience to be faced using telegram
    Unknown calls will come
    Lots of unwanted message to overcome
    Finding your lecture over there very difficult
    Ok
    Let us accept change

    ReplyDelete
  2. ஸ்மார்ட் போனில் மட்டும்தானா? அதைப் பயன் படுத்தாதவர் என்ன செய்தல் வேண்டும்?

    ReplyDelete
  3. ஆம் நண்பரே! மாற்றங்களினால் ஏற்படும் அசெளகரியங்களையும் ஏற்றுக் கொள்வோம்!
    நன்றி

    ReplyDelete
  4. கிருஷ்ணன் சார்! வணக்கம் உங்கள் கேள்விக்கு நன்றி!
    இதுவரை வகுப்பறைக்கு வந்தவர்களிடம் கணினி அல்லது மடிக்கணினி, இணைய இணைப்பு இருந்திருக்கும். இருக்கும். அதுபோல ஸ்மார்ட்போனும் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மாற்றம்

    ReplyDelete
  5. வாத்தியார் ஐயா! தாங்கள் விரும்பினால் எனது hostinger - hosting platformஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். வலைத்தளம் மட்டும் நீங்கள் கொண்டுவந்தால் போதும்.

    ReplyDelete
  6. Telegram is still misleading and lot of people are spamming, if it is blogspot we can read the article as when do we want, and also accessible by google search. The blog will also live forever...
    When the phone number has been give off to another customer Telegram is lost.
    Please consider switching back to Blogspot.

    Thanks..

    ReplyDelete
  7. ஐய்யா தாங்கள் வகுப்பறையில் பாடம் நடத்தவும். இல்லை என்றால் ஒரு நகலை வகுப்பறையில் பிரதியிடவும்.

    நன்றி

    செல்வராஜ் தஞ்சாவூர்

    ReplyDelete
  8. I like blogspot classroom very much. In telegram, there are so many unwanted messages from other members also,. It is little bit difficult compare to blogspot.

    Anyway i accept the teacher's advice.

    ReplyDelete
  9. Telegram குழுவில் இணைந்து எப்படி?

    ReplyDelete
  10. Telegram குழுவில் இணைந்து எப்படி?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com