மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.6.20

Astrology: Quiz: புதிர்: உயர்ந்த பதவியில் அமர்ந்த யோக ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: உயர்ந்த பதவியில் அமர்ந்த யோக ஜாதகம்!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. மிருகசீரிஷம் நட்சத்திரம் முதல் பாதம். கடக லக்கினம் ரிஷப ராசி. சாதாரண ஏழைக் குடும்பம் ஒன்றில் - அதுவும் கிராமச் சூழ்நிலையில் பிறந்த அவர் தன் சொந்த முயற்சியாலும் ஜாதகப் பலனாலும் நினைத்துப் பார்க்க முடியாத முன்னேற்றம் அடைந்து நாட்டிலேயே மிகப் பெரிய பதவி ஒன்றில் அமர்ந்து விட்டார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் என்ன? ஜாதகத்தை அலசி அவற்றிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 28-6-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. ஜகதீஸ்வரன், கானாடுகாத்தான்: லக்னம் குருவின் பார்வையில். லக்னாதிபதி உச்சம்.2ஆம் அதிபதி சூரியன் 10ல் உச்சம் மற்றும் திக் பலம்.அரசாங்க வேலை.பாக்யாதிபதி குரு ஆட்சி மற்றும் வர்கோத்தமம். ராஜ யோகாதிபதி செவ்வாய் நீச்ச பங்கம் மற்றும் குருவின் பார்வையில்.அதிகாரமுள்ள வேலை. தர்ம கர்மாதிபதி யோகம்.சுக்கிரன் மற்றும் புதன் பரிவர்த்தனை.குரு தசையில் இருந்து நல்ல முன்னேற்றம். சனி தசை 11 ஆம் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து நல்லது செய்தது.

    ReplyDelete
  2. Dear Sir,

    1. The given horoscope is having Kalasarpa Yogam. All planets are between Rahu and Kethu.
    2. kadaga lagna , 5th lord is in Lagna. Yogathipathy sitting in lagna.
    3. 9th lord Guru is in 9th place aspecting lagna.
    4. Lagna lord chandran is exalted in 11th place. Lucky.
    5. 2nd lord sun is exalted in 10th place.
    6. 11th lord and 12 th lord exchange their place.

    This horoscope belongs to Mr. Zail Singh.

    These are all the reasons for the native to become higher position in his life.

    Thanking you sir.

    Yours sincerely,
    C. Jeevanantham.

    ReplyDelete
  3. தொழில் ஸ்தானமாகிய பத்தாம் இடத்தில சூரியன் உச்சம்.
    குரு தன்னுடைய ஆட்சி வீட்டில் வர்கோத்தமம் பெற்று வலுவாக உள்ளார்
    மேலும் லக்கினத்தை ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார்
    இவர் குரு திசையில் நல்ல வேலையில் அமர்ந்திருப்பர். குரு திசை சூரிய புக்தியில் தலைமை பதவி வாய்த்திருக்கும்.
    லக்கினாதிபதி சந்திரன் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் உச்சம். தனஸ்தானமான ரெண்டாம் வீட்டதிபதி சூரியன் கேந்திரத்தில் உச்சம். பணம் பதவி மற்றும் புகழ் அகையவற்றிருக்கு இந்த கிரக அமைப்புகள் கரணம்
    மேலும் இது காலசர்ப்ப யோகா ஜாதகம். இருபத்தைந்து வயது முடிய ராகு திசை முடியும் வரை கடினமான வாழ்க்கை. குருதிசை ஆரம்பம் முதல் வழக்கை வெற்றிப்பயணம்தான்.

    K. Ravi

    ReplyDelete
  4. Kodukkappattulla jaathakam Kadaka laknam, Rishaba raasi. Laknaththil neesa sevvay. Laknaththil kadaka lakna yogaathipathy sevvay iruppathu sirappu. Aanaal, sevaay neesamavathu nallathalla. Sevvaykku veedu koduththa Chandran uchcham. Aagave, sevvaay neesabangam. Sevvayudan kethu serkkai. Kethuvum sevvay maathirithaan. Enave, Sevvaykku double power. Double Yogam. 6, 9 kkuriya Guru 9 il aatchi. So, 1kkudaiya Chandran Uchcham, 5kkudaiya Sevvay Neechabangam, 9kkudaia Guru Aatchi. Guru Sevvayai paarpathaal Guru Mangala Yogam. Guru 9kku udaiyavan, Sevvay 10kku udaiyavan. So, Dharmakarmathipathi yogam. Not only this but Sun also Ucham. 10 il Uchcha Sooriyan uyar pathaviyai koduththathu. 11il Chandiran Uchcham. Chandiranudan Puthan Serkai. Manamum
    Puthiyum othu iyayaindhu pala laabangalaith tharum.
    A.NATARAJAN,
    CHIDAMBARAM.

    ReplyDelete
  5. Sir,
    SUN ans Moon in Exalted position
    Jubitor is ruling
    Venus and mercuury is in interchange so indirectly in their own house
    Rajayogathipathi Mars is in lagna and in neesa panga rajayoga

    and in young age must have struggled due to kala sarpa dosam as all planets are positioned in between ragu and ketu

    ReplyDelete
  6. இந்த ஜாதகம் முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங் அவர்களுடையது.5 மே 1916ல் மதியம் 12 மணி 30 நிமிடத்திற்கு பஞ்சாப்பில் உள்ள சந்வான் என்ற கிராமத்தில் பிறந்தவர்.தந்தையார் தச்சு வேலை செய்பவர். சிறு வயதிலேயே தாயாரை இழந்தவர்.

    லக்கினாதிபதி சந்திரன்11ல் லாபத்தில் உச்சம். யோகாதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்து நீசபங்க ராஜ யோகம். இரண்டாமதிபதியும், தனகாரகனுமான, அரசாங்கபதவிக்கான சூரிய பகவான் 10ல் அமர்ந்து உச்சம். பாக்கியாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சியாக அமர்ந்து லக்கினத்தையும் நண்பரான யோகாதிபதியன செவ்வாயையும் பார்க்கிறார்.சுக்கிரனும் புதனும் பரிவர்தனை.

    1951ல் துவங்கி அரசாங்கப் பதவிகளில் இருந்தார். அப்போது அவருக்கு குருதசா சந்திரபுக்தி, சூரிய புகதி, செவ்வாய் புகதி ஆகிய சாதகமான தசா புக்திகளில் துவங்கிய பதவி , அவர் உயர்ந்த பதவியான ஜனாதிபதிவரை நீடித்தது.

    ReplyDelete
  7. ஐயா கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்று மூன்றாம் அதிபதி(வெற்றி ) புதனுடன் .அமர்ந்துள்ளார்
    2 .பத்தில் உச்சம் பெற்ற சூரியன் அரசாங்க உத்யோகத்தில் அமர வைத்துள்ளார்
    3 .பத்தாம் அதிபதி லக்கினத்தில் வந்து அமர்ந்ததால் பதவியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்
    4 மேலும் ஒன்பதாம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று பத்தாம் அதிபதியை பார்க்கிறார் (குரு மங்கள யோகம் )
    5குரு கேதுவை பார்ப்பதால் குரு சண்டாள யோகம் வேறு
    6எட்டாம் அதிபதி பனிரெண்டில் மறைவு
    தங்களின் பதிலை ஆவலுடன்

    நன்றி

    ReplyDelete
  8. ஐயா மேலும் ஒரு தகவல் இந்த ஜாதகம் முன்னாள் குடியரசு தலைவர்Giani Zail Singh அவர்களுடையது என நினைக்கின்றேன்
    birth date 05/05/1916 12:10hrs

    birth date 05/05/1916 12:10hrs
    நன்றி

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா. 26.6.20 அன்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதில். கடக லக்னம. லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்று லாபஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெறற புதனுடன் உள்ளார். தன வாக்கு ஸ்தான அதிபதி சூரியன் உச்சம் திக்பலம் பெறுகிறார். லக்னத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து வர்கோத்துமம ஆட்சி பலம் பெற்ற குரு பகவான் தீட்சையினால் நீச்ச பங்கம் பெற்று யோகம் தரும் நிலையில் உள்ளார். பரிவர்த்தனை பெற்ற லாபாதிபதியும் நண்பருமான சுக்கிரனுடன் இணைந்து நட்பு வீட்டில் அமர்ந்து சனி பகவானும் பலத்துடன் உள்ளார். ராஜ் கிரகங்களான சூரிய சந்திரர்கள் உச்சம். செவ்வாய் நீச பங்கம். குரு வர்கோத்தமும் ஆட்சியும். புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்களாகி பரிவர்த்தனை என்பது இந்த ஜாதகத்தின் சிறப்பு. பலமற்ற செவ்வாய் ராகு திசையில் சிரமபபட்டிருப்பார். குரு திசையில் முன்னேற்றம் சாத்தியமாகும். பத்தில் உள்ள திக்பலம் பெற்று உச்சம் பெற்ற சூரியனால் மிக உயர்ந்த நிலையை அடைந்து இருப்பார். வாக்கு ஸ்தானதிபதி சூரியன் உச்சம் பெற்று கீர்த்தி ஸ்தானாதிபதி புதன் லாபத்தில் உச்சம் பெற்ற லக்னாதிபதி சந்திரனோடு இனைந்திருப்பதால் இவர் பேச்சு எழுத்தும் புகழ் பெறும். பலம் வாய்ந்த கிரகங்களின் திசைகளால் வாழ்க நாள் முழுவதும் நல்ல புகழ் பெற்று வாழ்வார்கள் என்று கண்டிக்கிறேன். விடை சரியாக இருக்கும் பட்சத்தில் இது குருவான உங்களுக்கான வெற்றி. உங்களின் எளிமையான எழுத்து நடையே எனக்கு தெரியாத பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள உதவியது. நீங்கள் நீண்ட காலம் சகல செளபாக்கியத்துடனன வாழ இறைவனை உளமார வேண்டுகிறேன். நன்றி. வணக்கம் ஐயா
    ...

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா. 26.6.20 அன்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதில். கடக லக்னம. லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்று லாபஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெறற புதனுடன் உள்ளார். தன வாக்கு ஸ்தான அதிபதி சூரியன் உச்சம் திக்பலம் பெறுகிறார். லக்னத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து வர்கோத்துமம ஆட்சி பலம் பெற்ற குரு பகவான் தீட்சையினால் நீச்ச பங்கம் பெற்று யோகம் தரும் நிலையில் உள்ளார். பரிவர்த்தனை பெற்ற லாபாதிபதியும் நண்பருமான சுக்கிரனுடன் இணைந்து நட்பு வீட்டில் அமர்ந்து சனி பகவானும் பலத்துடன் உள்ளார். ராஜ் கிரகங்களான சூரிய சந்திரர்கள் உச்சம். செவ்வாய் நீச பங்கம். குரு வர்கோத்தமும் ஆட்சியும். புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்களாகி பரிவர்த்தனை என்பது இந்த ஜாதகத்தின் சிறப்பு. பலமற்ற செவ்வாய் ராகு திசையில் சிரமபபட்டிருப்பார். குரு திசையில் முன்னேற்றம் சாத்தியமாகும். பத்தில் உள்ள திக்பலம் பெற்று உச்சம் பெற்ற சூரியனால் மிக உயர்ந்த நிலையை அடைந்து இருப்பார். வாக்கு ஸ்தானதிபதி சூரியன் உச்சம் பெற்று கீர்த்தி ஸ்தானாதிபதி புதன் லாபத்தில் உச்சம் பெற்ற லக்னாதிபதி சந்திரனோடு இனைந்திருப்பதால் இவர் பேச்சு எழுத்தும் புகழ் பெறும். பலம் வாய்ந்த கிரகங்களின் திசைகளால் வாழ்க நாள் முழுவதும் நல்ல புகழ் பெற்று வாழ்வார்கள் என்று கண்டிக்கிறேன். விடை சரியாக இருக்கும் பட்சத்தில் இது குருவான உங்களுக்கான வெற்றி. உங்களின் எளிமையான எழுத்து நடையே எனக்கு தெரியாத பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள உதவியது. நீங்கள் நீண்ட காலம் சகல செளபாக்கியத்துடனன வாழ இறைவனை உளமார வேண்டுகிறேன். நன்றி. வணக்கம் ஐயா.
    ...

    ReplyDelete
  11. அன்பு வாத்தியாருக்கு மிக்க வணக்கம் .. கொடுக்க பட்டு உள்ள ஜாதகம் , உயர் பதவி க்கு காரணம் சூரியன் 11இல் உச்சம் பெற்று 11-அம இடத்துக்கு சுப கத்திரி யோகம் கொடுத்து 11-ம்ம்ம் இடம் வலுவாக உள்ளது அதுபோல் 10-இல் குரு சொந்த வீட்டில் இருந்து இன்னும் தொழில் இடம் வலுவு பெற்று சனி பார்வை 10-இல் வேறு இதுவே அதற்கு காரணம் ....

    நன்றி குமரன் ..
    9655819898

    ReplyDelete
  12. அனைவருக்கும் வணக்கம், இந்த ஜாதகத்தில் நண்பர் 1 ஹீரோவும், இயற்கை சுபரும் ஆன குரு, தனது சொந்த வீட்டில் ஆடசி பெற்று, உயர்ந்த கோண பலம் பெற்று, உயர்த்த கேந்திர அதிபதிபதியை தன்பார்வையில் வைத்து தர்மகர்மாதிபதி(9,10) யோகத்தை, இவரின் 23 வயதில் ஆரம்பித்தது தான் காரணம்...

    ReplyDelete
  13. வணக்கம்

    தங்கள் கொடுத்து இருந்த ஜாதகரின் உச்ச நிலை அடைதலிற்கான காரணங்கள்

    1. கடக லக்கின , மிருகசீரிட நக்ஷத்திரம் ரிஷப ராசி ஜாதகரின் சுப கிரகங்களான லக்கின அதிபதி சந்திரன் தனது உச்ச ஸ்தானமான ரிஷபத்தில் அமர்ந்ததும்,

    2. லக்கினத்திற்கு சுப கிரகங்களான செவ்வாய் நீச பங்கம் பெற்று லக்கினத்திலேயே அமர்ந்ததும், மற்றொரு சுப கிரகமும் பாக்கியாதிபதியான குரு வர்கோத்தமமாக ஒன்பதாம் இடத்தில் சொந்த வீட்டில் அமர்ந்து அணைத்து பாக்கியங்களையும் உரிய நேரத்தில் தவறாமல் தந்தது.


    3.ஒருவரின் உச்ச பதவி நிலையை அறிய அவரின் பத்தாம் அதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்து மேலும் பத்தாம் இடத்தில் சூரியன் உச்ச நிலை அடைந்ததும் ஜாதகருக்கு மிக உயரிய நிலையை அடைய செய்தது

    நன்றி

    இப்படிக்கு
    ப . சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  14. வணக்கம்

    தங்கள் கொடுத்து இருந்த ஜாதகரின் உச்ச நிலை அடைதலிற்கான காரணங்கள்

    1. கடக லக்கின , மிருகசீரிட நக்ஷத்திரம் ரிஷப ராசி ஜாதகரின் சுப கிரகங்களான லக்கின அதிபதி சந்திரன் தனது உச்ச ஸ்தானமான ரிஷபத்தில் அமர்ந்ததும்,

    2. லக்கினத்திற்கு சுப கிரகங்களான செவ்வாய் நீச பங்கம் பெற்று லக்கினத்திலேயே அமர்ந்ததும், மற்றொரு சுப கிரகமும் பாக்கியாதிபதியான குரு வர்கோத்தமமாக ஒன்பதாம் இடத்தில் சொந்த வீட்டில் அமர்ந்து அணைத்து பாக்கியங்களையும் உரிய நேரத்தில் தவறாமல் தந்தது.


    3.ஒருவரின் உச்ச பதவி நிலையை அறிய அவரின் பத்தாம் அதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்து மேலும் பத்தாம் இடத்தில் சூரியன் உச்ச நிலை அடைந்ததும் ஜாதகருக்கு மிக உயரிய நிலையை அடைய செய்தது

    நன்றி

    இப்படிக்கு
    ப . சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  15. 10 ஆம் இடத்தில் சூரியன் உச்சம்

    குரு வர்கோத்தமம் மற்றும் சொந்த வீட்டில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்

    பத்தாம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் குருவின் பார்வையில்

    இவை அனைத்தும் மிகப்பெரிய பதவியை கொடுத்தது

    ReplyDelete
  16. லக்கினாதிபதி உச்சம் // சூரியன் உச்சம் // குரு தன சொந்த வீட்டிலிருந்து லக்கினத்தை 5ம் பார்வை // புதன் சுக்கிரன் பரிவர்த்தனை // கடக லக்கினத்திற்கு யோககாரகர்கள்: குரு, சந்திரன் நல்ல நிலைமை நல்ல பலன்களைக் கொடுப்பவர்கள் // செவ்வாய் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் கடக லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம் //
    B SANTHANAM SALEM

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com