மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.4.19

உங்கள் நடப்பு வாழ்க்கையில் அடுத்த டர்னிங் பாயிண்ட் எப்போது?


உங்கள் நடப்பு வாழ்க்கையில் அடுத்த டர்னிங் பாயிண்ட் எப்போது?

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உண்டாகும் திருப்பு முனைகள்தான் (Turning Point) ஏற்றத்தைக் கொடுக்கும்.

திருப்புமுனைகள் இன்றி ஒரே சீரான வாழ்க்கையில் ஒரு சுவாரசியமும் இருக்காது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையில் அவர் பிறந்து 33 ஆண்டுகள் கழித்துத்தான் திருப்புமுனை அமைந்தது. அதுவும்
அற்புதமாக அமைந்தது. 1943ம் ஆண்டு பண்ணைபுரத்தில் பிறந்த அவருக்கு 1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படம்தான்
திருப்புமுனையைக் கொடுத்தது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் அவர் புகழைப்பாடத் துவங்கின!!!!

அதுபோல உங்கள் வாழ்க்கையின் அடுத்த திருப்புமுனை எப்போது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

உங்கள் பிறந்த தேதியுடன் வாத்தியாருக்கு எழுதுங்கள்

மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
Subject Boxல் மறக்காமல் Turning Point என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com