மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.2.19

Astrology: Jothidam: Quiz: என்னதான் ரகசியமோ படைப்பினிலே?Astrology: Jothidam: Quiz: என்னதான் ரகசியமோ படைப்பினிலே?

ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப்பை கோளாறு. கருப்பையில் நீர்க் கட்டியும் உள்ளது. சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். திருமணமாகி குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர் நொந்து போய் விட்டார்.

கேள்வி இதுதான். கர்ப்பபப்பைக் கோளாறுக்கு  ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 3-2-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

 1. வணக்கம்

  என்னதான் ரகசியமோ படைப்பினிலே விற்கான பதில்

  1. இந்த ஜாதகிக்கு ஐந்தாம் இடத்தில ராகு அமர்ந்து கர்ப்பப்பை கட்டியை (POLY CYSTIC OVARIAN DISEASE ) உருவாக்கியது

  2. மேலும் ஐந்தாம் இடது அதிபதியும் கேது கட்டுப்பாட்டில் உள்ளார் அது குழந்தை பிறப்பினை தாமத படுத்தியது

  3. ஒன்பதாம் இடத்தில் லக்கின அதிபதி சனி யம் உச்சத்தில் அமர்ந்து குழந்தை பாக்கியத்தை தாமத படுத்தினார் .

  4. நவாம்ச கட்டத்திலும் ஐந்தாம் இடது அதிபதியான புதன் பன்னிரண்டாம் இடத்தில அமர்ந்து குழந்தை பாக்கியத்தை தாமதபடுத்தியது .

  5. நவாம்ச கட்டத்தில் ஒன்பதாம் இடத்தில் லக்கின அதிபதிக்கு பகை கிரகமான சூரியனுடன் ராகு இணைந்து குழந்தை பிறப்பு
  பாக்கியத்தை கெடுத்தது.

  6. ஒன்பதாம் இடத்து அதிபதி சுக்கிரன் குரு பார்வையில் உள்ளதால் நிலைமை பின்னர் சரியாகி விடும்.

  நன்றி

  ப. சந்திரசேகர ஆசாத்
  MOB. 8879885399

  ReplyDelete
 2. ஜாதகர் 7 டிசம்பர் 1982 நண்பகல் 11 58 நிமிடம் போலப் பிறந்தவ்ர்.
  பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

  பெண்களுக்கு கரு சம்பந்தப்பட்ட உறுப்புக்கான இடம் எட்டாமிடம்.. ஜாதகரின் எட்டாம் இடம் தேய்பிறைச்சந்திரனும், நோய்க்கான 6ம் இடத்தின் அதிபதியும் ஆன சந்திரனாலும் சனியாலும் சூழப்பட்டுள்ளது.நோய்க்கான் 6ம் இடத்திற்கு
  உச்ச சனி, உச்ச செவ்வாயின் பார்வை.
  எட்டாம் இட அதிபன் புதன் கேதுவுடன் சேர்ந்து இருந்தது ராகுவுக்கு 7ல் நின்ற‌து.
  சுக்கிரன் தான் கரு சம்பந்தப்பட்ட உறுப்பிற்கான கிரகம். இந்த சுக்கிரன் சூரியனால் அஸ்தங்கதம். மேலும் எட்டாம் இட அதிபதி ஆன‌ புதனும் சூரியனால் எரிக்கப்பட்டது.எனவே ஜாதகருக்கு கருப்பைக் கோளாறு ஏற்பட்டது.
  kmrk1949@gmail.com

  ReplyDelete
 3. 6ம்(ஜல ராசி) அதிபதி சந்திரன் செவ்வாயின் 8ம் பார்வையினால் பாதிக்கப்பட்டு 7ல் நிற்பதும்,
  தொடந்து, நவாம்சத்தில் சந்திரன் செவ்வாயின் பார்வைக்குள்ளாகி இருப்பது ஜாதகிக்கு கர்ப்பப் பிரச்சனையினை கொடுத்தது.
  மேலும் ரோகாதிபதி சந்திர மஹாதசையும்(10 வருடம்) 21 வயதுகளில் தொடங்கியதால் பிரச்சனையை உக்கிரமாக்கியது.

  ReplyDelete
 4. வணக்கம் சார்
  5 ஆம் வீடு குழந்தை வயிறு புத்தி பூர்வபுனியம் கருப்பையை குறிக்கும்
  அந்த வீட்டில் ராகு இருக்கிறாரு அப்புறம் 5 ஆம் அதிபதி புதன் கேதுகூட இருக்கிறார் அதுவும் ராகு பார்வையில் புதன் சனி பார்வையை பெற்றார் மேலும் புதன் பாப கத்திரி தோஷம் பெற்றார் கருப்பைக்கு புத்திரருக்கு அதிபதியான குரு பாப கத்ரி தோஷம் பெற்றார் மேலும் சூரியன் சுகுரான் கூட சேர்ந்துவிட்டார் அதனால் கோளாறுரு 5 ராகு

  ReplyDelete
 5. பெண்களுக்கு புத்திரஸ்தானம் ஒன்பதாம் இடத்தில் ராகு சாரம் பெற்ற லக்னாதிபதி மற்றும் விரயாதிபதியுமான சனியின் அமர்வு கர்ப்பப்பைக் கோளாறு ஏற்படக் காரணமாகியது

  ReplyDelete
 6. ஐயா கேள்விக்கான பதில்
  1 .ஐந்தில் ராகு குழந்தைக்கான இடம்
  2 .ஆறாம் அதிபதி சந்திரன் எழில் இருந்து லக்கினத்தை பார்க்கிறார்
  3 மூன்றிக்குரிய செவ்வாய் விரயத்தில் அமர்ந்துள்ளார்
  4 .மேலும் சுக்ரனும் குருவும் ஐந்தாம் இடத்திற்கு ஆறில்
  5 .கர்ப்பப்பை நோய்களுக்கு சம்பந்தப்பட்ட கிரகங்களான
  6 எட்டாம் அதிபதி புதனும் ஐந்தாம் இடத்தை தன் நேரடி பார்வையில் வைத்துள்ளார் செவ்வாய் குரு சுக்ரன் சந்திரன் புதன் ஆகிய கிரகங்களே கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களுக்கு காரணம்
  தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து
  நன்றி

  ReplyDelete
 7. Good morning sir the lady was born on 7/12/1982 time 12.01pm Fifth house represents house of child, fifth lord mercury is with ketu and rahu is placed in fifth house delays child. Moreover venus is combustion with sun gives cervix problem . Sixth house is house of health exalted mars and saturn aspecting sixth house makes health issue during moon dasa.

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா,1)5ம் இடத்தில் ராகு.5ம்அதிபன் புதன் 11ல் கேதுவுடன் இணைந்து,ராகுவின் பார்வையில்.5ம்இடத்திற்க்கு செவ்வாயின் எட்டாம் பார்வை கருப்பை பிரச்சினை ஏற்பட்டது.நன்றி

  ReplyDelete
 9. Quiz: என்னதான் ரகசியமோ படைப்பினிலே?

  ஆசிரியருக்கு வணக்கம்.
  கும்ப லக்கினம், சிம்ம ராசி ஜாதகி.
  அவரின் கர்ப்பபைக் கோளாறுக்கு ஜாதகப்படி என்ன காரணம்?

  1) ஐந்தாமிடமான புத்திர ஸ்தானத்தில் ராகு நங்கூரமிட்டு அமர்ந்துள்ளார்.
  2) புத்திர ஸ்தானாதிபதி புதன் 11ல் பாபகர்த்தாரியின் பிடியில் அமர்ந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டார். ராகுவின் பார்வை வேறு அவரின் மேலுள்ளது.
  3) காரகன் குருவோ 10ல் அஸ்தங்கமடைந்து விட்டார். ஐந்தாமிட‌த்திற்கு சுபரின் பார்வையுமில்லை.
  மேற்கண்ட காரணங்களால் அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப்பை கோளாறு உண்டானது. ஆனால் லக்கினாதிபதி சனி 9ல் வலுவுடன் அமர்ந்து ஜாதகிக்கு(குழந்தை பாக்கியம்இல்லா விட்டால் என்ன? அநாதை குழந்தை வளர்ப்பு அல்லது வாடகைத் தாய் உதவியுடன் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலம் இது என்று) தைரியத்தை ஊட்டுகிறார்.
  இரா.வெங்கடேஷ்.

  ReplyDelete
 10. வணக்கம் சார்.
  கர்ப்பப்பையில் பாதிப்பிற்கு காரணம் 7ம் வீட்டில் 6ம் அதிபதி சந்திரன் அமர்ந்து அவரை 12ல் உள்ள செவ்வாய் தன் 8ம் பார்வையால் பார்க்கிறார் இதன்காரணமாக தான் கர்ப்பபையில் நீர் கட்டிகளாக உருவாகின்றன. 7ம் பாவம் உடலிலுள்ள கர்ப்பபையை குறிக்கும,அதன் காரக கிரகம் சுக்கிரன் பாவகர்த்தரி யோகத்தில் பாதிக்கப்பட்டடுள்ளார்.

  ReplyDelete
 11. Vanakkam Iyya,

  Konjam natkal kazhithu potiyil pangerpathi magizhchi adaigiren

  chandran and sevai effect thaan kaaranam intha koraluku...

  kumba lagna jaathagi. 6aam athipathi chandran 7il ullar. 7 aam veedu pengaluku karu tharipu patri koorum veedu.
  lagnathirku pagaivan aana sevai 12il ullar - ucha balathudan.
  ucha sevai yin paarvai (vishesha paarvai - 8 am parvai)chandran mel vizhugirathu.
  chandran neer graham, sevvaiyin paarvai neer katigalayi uruvaakiyathu.

  nandri,
  Bala

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com