மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.11.18

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

அன்பான மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறை நண்பர்களுக்கும், வகுப்பறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டுப் போகும் நண்பர்களுக்கும், சக பதிவாளர்களுக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
2
கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு  அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க  மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க  மீண்டும் திறந்து விடப்படுகிறது.
முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

 1. வாழ்த்துகளுக்கு நன்றி.

  இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. Respected Sir,

  Pleasant morning...

  Wish you happy and prosperous diwali to all...

  Have a holy day.

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 3. ////Blogger ஸ்ரீராம். said...
  வாழ்த்துகளுக்கு நன்றி.
  இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.////

  நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!!

  ReplyDelete
 4. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Pleasant morning...
  Wish you happy and prosperous diwali to all...
  Have a holy day.
  With regards,
  Ravi-avn//////

  நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com