மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.11.18

Astrology: Question Quiz 1 : என் கேள்விக்கென்ன பதில்?

Astrology: Question Quiz 1 : என் கேள்விக்கென்ன பதில்?

இந்த வாரம் முதல் புதிர்களின் அமைப்பு மாறுகிறது. கொடுக்கப்படும் ஜாதகத்தை பொறுமையாக அலசி கேட்கப்படும் கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். பதில் சுருக்கமாக இருக்க வேண்டும்

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். ஜாதகிக்கு திருமணம் நடந்ததா- அல்லது நடக்கவில்லையா? நடந்தது என்றால் எந்த வயதில் நடந்தது? நடக்கவில்லை என்றால் என்ன காரணம் ? உங்கள் பதிலை பின்னூட்டத்தில் (மட்டும்) எழுதுங்கள்!!!!

அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவகாசம்! சரியான பதில் 4-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்!

===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Answar for 02.11.2018
    Dob :15.01.1962, She is not married,7th house seen by More planets, Saturn& Mars also(both of them seen not well
    Rahu also in 7th house ,Manthi also 5th house

    ReplyDelete
  2. இந்த முறையில் கேட்பதால் பலரும் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை.தவறான பதில் கொடுப்பதால் மற்றவர்களுக்கு முன்னர் தனது சோதிட அறிவுக் குறைபாடு
    வெளிப்பட்டுவிடுமோ என்ற கூச்ச உணர்வால் பலரும் கல்ந்து கொள்ளமாட்டார்கள். மாறாக 'இந்த ஜாதகருக்குத் திருமணம் ஆகவில்லை. காரணம் என்ன ?'என்று கேட்கலாம். அல்லது 'இந்த ஜாதகருக்கு 35 வயதில்தான் திருமணம் ஆயிற்று.அதற்கான காரணம் என்ன? என்று கேட்கலாம்.

    ReplyDelete
  3. ஜாதகர் அம்மணி 15 ஜனவரி 1962ல் பிறந்தவர். காலை 6மணி 49 நிமிடம் 30 வினாடிக்குப் பிறந்தவ்ர். பிற்ந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    ஜாதகருக்குத்திருமணம் நடந்திருக்கும். கஜகேசரியோகம் (சந்திரன்,குரு கேந்திரத்தில்)பர்வத யோகம்(12ம் அதிபதியும், லக்கின அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில்) குரு நீச பங்கம் அடைந்ததால் நீச பங்க யோகமும் அடையப் பெற்ற‌ ஜாதகம். எனவே பல எதிர்மறை அம்சங்களை கஜ கேசரி யோகம் வென்று திருமணத்தை நடத்தி வைத்தது.

    எப்போது திருமணாம் நடந்தது.
    ராகு தசா குரு புக்தியில் 30 வயது போல் நடந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,திருமணம் நடந்திருக்காது.7ம் இடத்தில் ராகு.7ம் இடத்திற்க்கு மகர லக்னத்திற்க்கு சுப கிரகமான புதன்,சனி பார்வை இருந்த போதும்,லக்ன பாபரான குரு சேர்க்கை,பார்வையால் கெட்டு விட்டது.சூரியன் சமக்கிரகமாக இருப்பதால் அவர் பார்வைக்கும் பயனில்லை.மேலும் கேதுவின் பார்வை.அடுத்து 7ம் அதிபதி சந்திரன் மகர லக்னத்திற்கு பாபர்.எனவே அவர் கெட்டிருக்க வேண்டும்.ஆனால் கேந்திரத்தில்,சர லக்ன பாதகாதி செவ்வாய் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கிறார்.அம்சத்தில் நீச்சமாய் இருந்தாலும் அங்கும் பாதகாதிபதி வீட்டிலேயே சந்திரன் இருக்கிறார்.லக்ன சுபர் சுக்கிரன் 12 ல் அமர்ந்து அவரது இருப்பு 7ம் இடத்திற்கோ,7ம் அதிபதிக்கோ சம்மந்தம் இல்லாமல் போனது.நன்றி.

    ReplyDelete
  5. புதிர் எண் 1 : என் கேள்விக்கென்ன பதில்?

    அய்யா வணக்கம்.

    "ஜாதக அலசல்" பகுதியை மீண்டும் தொடங்கியதற்கு நன்றி.

    இந்த புதிருக்கான விடை :

    மகர லக்கினம், மேஷ ராசி ஜாதகி. இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்காது. அதற்கான காரணங்கள்:

    1. மகர லக்கினாதிபதி சனி லக்கினத்திலேயே இருந்தாலும் அவர் இர்ண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியுமாவார். குடும்பாதிபதி 2மிடத்திற்கு 12ல் அமர்வது நல்லது அல்ல. அத்துடன், ஆறாமிட வில்லன் புதன், அஷ்டமாதி சூரியன், மற்றும் கேதுவுடனான‌ கூட்டு.

    2. ஏழாமிடமான களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் 4ல் அமர்ந்தாலும், நவாம்சத்தில் நீசமடைந்து வலுவிழந்துள்ளார். அவருக்கு எந்த சுபகிரகங்களின் பார்வையுமில்லை. ஏழாமிடத்தில் ராகு பகவான் நங்கூரமிட்டு அமர்ந்துள்ளார். 6, 8ம் அதிபதிகளின் பார்வையும் ஏழாமிடத்தின் மேலுள்ளது.

    3. களத்திரகாரகன் சுக்கிரனோ, லக்கினத்திற்கு 12ல் அமர்ந்து மறைந்து விட்டார். அத்துடன் செவ்வாயுடன் சேர்ந்து கெட்டு விட்டார்.

    4. சுபக்கிரகமான குரு பகவான், லக்கினத்தில் அமர்ந்து நீசமடைந்து விட்டதால், அவரும் ஜாதகிக்கு உதவ முன் வரவில்லை.

    மேற்கண்ட காரண்ங்கள் மற்றும் ஜாதகியின் திருமண வயதில் நடைபெற்ற தசாபுத்திகளின் அனுகூலமற்ற நிலைமை, அஷ்டாக வர்க்க பலன் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்த்ததில், இவருக்கு திருமண வாய்ப்பு கை கூடவில்லை என்பது என் கருத்து.

    வாத்தியாரின் மேலான கணிப்பிற்கு காத்திருக்கும்,

    வெங்கடேஷ்.

    ReplyDelete
  6. Blogger sfpl fab said...
    Answar for 02.11.2018
    Dob :15.01.1962, She is not married,7th house seen by More planets, Saturn& Mars also(both of them seen not well
    Rahu also in 7th house ,Manthi also 5th house
    Friday, November 02, 2018 11:50:00 AM

    தவறு. ஜாதகிக்கு தாமதமாக அவருடைய 40வது வயதில் திருமணம் நடைபெற்றது. காரணங்களுக்கு 11-11-2018 பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  7. Blogger kmr.krishnan said...
    இந்த முறையில் கேட்பதால் பலரும் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை.தவறான பதில் கொடுப்பதால் மற்றவர்களுக்கு முன்னர் தனது சோதிட அறிவுக் குறைபாடு
    வெளிப்பட்டுவிடுமோ என்ற கூச்ச உணர்வால் பலரும் கல்ந்து கொள்ளமாட்டார்கள். மாறாக 'இந்த ஜாதகருக்குத் திருமணம் ஆகவில்லை. காரணம் என்ன ?'என்று கேட்கலாம். அல்லது 'இந்த ஜாதகருக்கு 35 வயதில்தான் திருமணம் ஆயிற்று.அதற்கான காரணம் என்ன? என்று கேட்கலாம்.
    Friday, November 02, 2018 3:36:00 PM
    ------------
    உங்களின் மேலான ஆலோசமைக்கு நன்றி. அதைச் செயல் படுத்தியுள்ளேன்!!!!

    ReplyDelete
  8. Blogger kmr.krishnan said...
    ஜாதகர் அம்மணி 15 ஜனவரி 1962ல் பிறந்தவர். காலை 6மணி 49 நிமிடம் 30 வினாடிக்குப் பிறந்தவ்ர். பிற்ந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    ஜாதகருக்குத்திருமணம் நடந்திருக்கும். கஜகேசரியோகம் (சந்திரன்,குரு கேந்திரத்தில்)பர்வத யோகம்(12ம் அதிபதியும், லக்கின அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில்) குரு நீச பங்கம் அடைந்ததால் நீச பங்க யோகமும் அடையப் பெற்ற‌ ஜாதகம். எனவே பல எதிர்மறை அம்சங்களை கஜ கேசரி யோகம் வென்று திருமணத்தை நடத்தி வைத்தது.
    எப்போது திருமணாம் நடந்தது.
    ராகு தசா குரு புக்தியில் 30 வயது போல் நடந்திருக்க வேண்டும்.
    Friday, November 02, 2018 4:11:00 PM

    நன்றி. நடந்தது என்பது வரை சரி. ஆனால் நடந்த காலத்தைச் சொன்னதில்தான் சிறு தவறு. காரணங்களுக்கு 11-11-2018 பதிவைப் பார்க்க வேண்டுகிறேன் கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  9. Blogger adithan said...
    வணக்கம் ஐயா,திருமணம் நடந்திருக்காது.7ம் இடத்தில் ராகு.7ம் இடத்திற்க்கு மகர லக்னத்திற்க்கு சுப கிரகமான புதன்,சனி பார்வை இருந்த போதும்,லக்ன பாபரான குரு சேர்க்கை,பார்வையால் கெட்டு விட்டது.சூரியன் சமக்கிரகமாக இருப்பதால் அவர் பார்வைக்கும் பயனில்லை.மேலும் கேதுவின் பார்வை.அடுத்து 7ம் அதிபதி சந்திரன் மகர லக்னத்திற்கு பாபர்.எனவே அவர் கெட்டிருக்க வேண்டும்.ஆனால் கேந்திரத்தில்,சர லக்ன பாதகாதி செவ்வாய் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கிறார்.அம்சத்தில் நீச்சமாய் இருந்தாலும் அங்கும் பாதகாதிபதி வீட்டிலேயே சந்திரன் இருக்கிறார்.லக்ன சுபர் சுக்கிரன் 12 ல் அமர்ந்து அவரது இருப்பு 7ம் இடத்திற்கோ,7ம் அதிபதிக்கோ சம்மந்தம் இல்லாமல் போனது.நன்றி.
    Saturday, November 03, 2018 11:54:00 AM
    ----------------
    தவறு. ஜாதகிக்கு தாமதமாக அவருடைய 40வது வயதில் திருமணம் நடைபெற்றது. அதற்கான காரணங்களை 11-11-2018 பதிவில் பார்க்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  10. /////Blogger venkatesh r said...
    புதிர் எண் 1 : என் கேள்விக்கென்ன பதில்?
    அய்யா வணக்கம்.
    "ஜாதக அலசல்" பகுதியை மீண்டும் தொடங்கியதற்கு நன்றி.
    இந்த புதிருக்கான விடை :
    மகர லக்கினம், மேஷ ராசி ஜாதகி. இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்காது. அதற்கான காரணங்கள்:
    1. மகர லக்கினாதிபதி சனி லக்கினத்திலேயே இருந்தாலும் அவர் இர்ண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியுமாவார். குடும்பாதிபதி 2மிடத்திற்கு 12ல் அமர்வது நல்லது அல்ல. அத்துடன், ஆறாமிட வில்லன் புதன், அஷ்டமாதி சூரியன், மற்றும் கேதுவுடனான‌ கூட்டு.
    2. ஏழாமிடமான களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் 4ல் அமர்ந்தாலும், நவாம்சத்தில் நீசமடைந்து வலுவிழந்துள்ளார். அவருக்கு எந்த சுபகிரகங்களின் பார்வையுமில்லை. ஏழாமிடத்தில் ராகு பகவான் நங்கூரமிட்டு அமர்ந்துள்ளார். 6, 8ம் அதிபதிகளின் பார்வையும் ஏழாமிடத்தின் மேலுள்ளது.
    3. களத்திரகாரகன் சுக்கிரனோ, லக்கினத்திற்கு 12ல் அமர்ந்து மறைந்து விட்டார். அத்துடன் செவ்வாயுடன் சேர்ந்து கெட்டு விட்டார்.
    4. சுபக்கிரகமான குரு பகவான், லக்கினத்தில் அமர்ந்து நீசமடைந்து விட்டதால், அவரும் ஜாதகிக்கு உதவ முன் வரவில்லை.மேற்கண்ட காரண்ங்கள் மற்றும் ஜாதகியின் திருமண வயதில் நடைபெற்ற தசாபுத்திகளின் அனுகூலமற்ற நிலைமை, அஷ்டாக வர்க்க பலன் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்த்ததில், இவருக்கு திருமண வாய்ப்பு கை கூடவில்லை என்பது என் கருத்து.
    வாத்தியாரின் மேலான கணிப்பிற்கு காத்திருக்கும்,
    வெங்கடேஷ்.
    Saturday, November 03, 2018 3:37:00 PM
    ---
    தவறு. ஜாதகிக்கு தாமதமாக அவருடைய 40வது வயதில் திருமணம் நடைபெற்றது. அதற்கான காரணங்களை 11-11-2018 பதிவில் பார்க்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. Blogger RAMVIDVISHAL said...
    Yes - Marriage will happen in Guru Dasa
    Monday, November 05, 2018 12:47:00 AM

    உங்களின் பதிலுக்கு நன்றி. சரியான விடையைத் தெரிந்து கொள்ள 11-11-2018 பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com