மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.7.21

Astrology: Pick up and Drop post 5 சந்திர மகா தசைப் பலன்கள்


Astrology: Pick up and  Drop post 5 சந்திர மகா தசைப் பலன்கள்

மகா தசை பலன்கள்

நேற்று  சூரிய மகாதசைப் பலன்களைப் பார்த்தோம். இன்று சந்திர மகா தசைப் பலன்களைப் பார்ப்போம் 

1.ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அவருடைய மகாதசையில் ஜாதகருக்கு செல்வம், மகிழ்ச்சி, கீர்த்தி முதலியன உண்டாகும்

2.நட்பு வீட்டில் சந்திரன் இருந்தால்  அவருடைய மகா திசையில் ஜாதகருக்கு பணவரவு படிப்பு, வெற்றி முதலியன கிடைக்கும்,

3.சந்திரன் ஜாதகத்தில் பகை வீட்டில் இருந்தால் அவருடைய மகா தசையில் குடும்பத்தில் குழப்பம், வெறுப்பு வழக்குகளில் நஷ்டம் முதலியன உண்டாகும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. சந்திரன் அஷ்டமாபதியாக இருந்தால் என்ன பலன்?

    ReplyDelete
  2. பழைய பதிவுகளை படிப்பதில் சுவாரசியமும் தெளிவும் உள்ளது,வாத்தியாருக்கு நன்றி

    ReplyDelete
  3. பழைய பதிவுகளை படிப்பதில் சுவாரசியமும் தெளிவும் உள்ளது,வாத்தியாருக்கு நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com