மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.7.21

Astrology: Pick up and Drop Posts - Drop 1


Astrology: Pick up and Drop Posts - Drop 1

  இது புதிய தொடர் பதிவு!
  அதென்ன பிக் அப் அண்ட் டிராப் போஸ்ட்? படித்துக் கொண்டு வாருங்கள் தெரியும்!
-----------------------------------------
பாடத்தை எங்கே ஆரம்பிக்கலாம்?

கர்மகாரகன் சனீஷ்வரனிலேயே ஆரம்பிப்போம்!

எல்லோருக்கும் அவர்கள் பார்க்கும் வேலையிலோ அல்லது தொழிலிலோ பல பிரச்சினைகள் வரும்போது அல்லது ஏற்படும்போது சந்தேகம் வரும். நமக்குமட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

ஜாதகத்தை ஆராய்ந்தால் அதற்கான காரணம் தெரியவரும்

எப்படி ஆராய்வது?
ஜாதகத்தைல் சனி அம்ர்ந்திருக்கும் இடத்தை லக்கினமாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைக்குத் தேதியில் சனி எங்கே இருக்கிறது என்பதைப் பாருங்கள், உங்கள் சனி லக்கினத்தில் இருந்து இன்றையத் தேதி சனி அந்த இடத்திற்கு எட்டாம் இடத்தில் இருந்தால் அந்த காலகட்டத்தில் அதாவது அந்த இரண்டரை ஆண்டுகள் பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும். அது உங்களுக்கு, மற்றும் எனக்கு மட்டும் என்றில்லை - அனைவருக்கும் பொதுவானது.

உதாரணத்திற்கு இன்று சனி பகவான் மகராசியில் இருக்கிறார். மிதுனம் சனி லக்கினம் என்றால் இந்த மகரம் அதற்கு எட்டாம் இடம். அந்த அமைப்பு உள்ளவர்கள் இதில் சிக்கித் தவிக்க வேண்டியதுதான். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிவர்த்தி அதாவது ரிலீஃப்!

அதற்குப் பரிகாரம் உண்டா?

உண்டு! அது நாளையப் பதிவில்

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் இவ்வளவுதான் சாமிகளா!!!!

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

 1. வணக்கம் ஐயா. இந்த pickup and drop முதல் பதிவிலேயே உங்களுடைய வலைதள பகுதியிலுருந்து கற்ற முந்தைய பாடங்களை நினைவிற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. அருமையான தகவல்

  ReplyDelete
  Replies
  1. நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்

   Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com